Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழங்கும் அதிகாரத்தை திருப்பி எடுப்பதற்கு புதிய யாப்பில் ஏற்பாடு – ஜயம்பதி!

Featured Replies

86023_jayampati-wickramaratne-lawer-1.jp

புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கும் அதிகாரங்களைத் திரும்பப் பெறும் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜாப்புருவாக்கத்தில் முன்னிற்று செயற்பட்டவரான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புப் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தினால் பிரிவினைவாதம் உருவாகாது எனவும், அவ்வாறு பிரிவினைகோரிப் போராட்டங்கள் இடம்பெறுமானால் அவ்வதிகாரத்தை மீளப்பெறும் அதிகாரம் மத்திய அரசாங்கத்துக்கு உண்டு எனும் சரத்து இணைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக புதிய அரசியலமைப்புத் தொடர்பாக எவரும் கவலைகொள்ளத்தேவையில்லை.

அத்துடன், அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் குறிப்பிடும் போது ‘ஏகீய’ என்ற சொல்லை ஆங்கிலப் பதிப்பிலும் பதிவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

மேலும், தற்போதைய அரசியலமைப்பில்கூட இல்லாத புதிய சரத்தொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்து மாகாணம் நாட்டின்தேசிய நலனுக்கு எதிராகச் செயற்படுமானால் அதன் அதிகாரங்களை மீளப் பெறமுடியும். இல்லாவிட்டால், மாகாணசபையைக் கலைத்துவிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

http://thuliyam.com/?p=79555

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Athavan CH said:
7 hours ago, Athavan CH said:

86023_jayampati-wickramaratne-lawer-1.jp

மேலும், தற்போதைய அரசியலமைப்பில்கூட இல்லாத புதிய சரத்தொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்து மாகாணம் நாட்டின்தேசிய நலனுக்கு எதிராகச் செயற்படுமானால் அதன் அதிகாரங்களை மீளப் பெறமுடியும். இல்லாவிட்டால், மாகாணசபையைக் கலைத்துவிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டின்தேசிய நலனுக்கு எதிராகச் செயற்படும் தோற்றத்தை தனது படைகளாலும், புலநாய்களாலும் ஏற்படுத்தி எந்த மாகாணத்தினதும் சபையையும் கலைத்துவிட அரசினால் முடியும். தனது நாட்டின் மக்கள் அனைவரையும் பாகுபாடின்றிப் பாதுகாக்கூடிய ஒரு தலைவன் சிங்களத்தில் பிறந்திருப்பதாகத் தெரியவில்லை. தப்பித்தவறிப் பிறந்திருந்தாலும் அவனை வளரவிடாது மொட்டை அடித்துவிட மொட்டைகள் நிறையவே சிங்களத்தில் உள்ளன.  

  • தொடங்கியவர்

அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படைகளை இடைக்கால அறிக்கை கொண்டுள்ளது - நிஷாம் காரியப்பர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.