Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் மாயம்

Featured Replies

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் மாயம்

 

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த 7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் மாயம்

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் மாயம்

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் மாயம்

முல்லைத்தீவு கடலில் இரு இளைஞர்கள் மாயம்

https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-boys-missing-in-the-sea

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் சோகம் ! தீபாவளி நாளில் கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்

 

 

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

mullaitivu.jpg

தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

IMG_1179.jpg

இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

IMG_1189.jpg

தற்போதுவரை காணாமல்போன இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

IMG_1192.jpg

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

IMG_1199.jpg

இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 வயதுடைய அன்ரனி க்லாடஸ் வினோதன் குரூஸ் மற்றும் முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன்ஆகிய மாணவர்களே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர்.

IMG_1206.jpg

குறித்த சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் விடுமுறை நாட்களில் இனிமையாக பொழுதை கழிக்கும் நோக்கோடு ஆயிரக்கணக்கான சுற்றுலா பிரயாணிகள் வந்து செல்லும் நிலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு கடற்பாதுகாப்பு படை (லைஃப் கார்ட்) வசதிகள் எவையும் இதுவரையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG_1219.jpg

IMG_1228.jpg

IMG_1229.jpg

IMG_1230.jpg

 

http://www.virakesari.lk/article/25964

 

முல்லைத்தீவு கடலில் காணமல்போன மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

 

 

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்டு காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

mulla.jpg

தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மற்றைய மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் இரவாகியதால் சடலத்தை தேடும் பணிகள் மந்தமாக இடம்பெற்றுவருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/25969

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.