Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதி­க­ளுக்கு சீரான சிகிச்சை : அமைச்சர் சுவா­மி­நாதன்

Featured Replies

கைதி­க­ளுக்கு சீரான சிகிச்சை : அமைச்சர் சுவா­மி­நாதன்

 

(ஆர்.ராம்)

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்­கான சீரான சிகிச்சை தொடர்ந்தும் அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். 

வவு­னியா மேல்­நீ­தி­மன்­றத்தில் 4 வரு­டங்­க­ளாக இடம்­பெற்­று­வந்த வழக்கை சட்­டமா அதிபர் அநு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்­றத்­துக்கு மாற்­றி­ய­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்தும், தமது வழக்கை மீண்டும் வவு­னியா மேல்­நீ­தி­மன்­றத்­துக்கு மாற்­று­மாறு வலி­யு­றுத்­தியும் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் இரா­ஜ­துரை திரு­வருள், மதி­ய­ழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அர­சியல் கைதி­களும் கடந்த மாதம் 23ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அவர்­களின் உடல் நிலை­மோ­ச­ம­டைந்து வரு­தாக அவர்­களை நேரில் பார்­வை­யிட்ட உற­வி­னர்கள் உள்­ளிட்ட பல தரப்­பினர் சுட்­டிக்­காட்டி உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையைில் கருத்து வௌியிட்ட அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன்,

உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களின் கோரிக்கை தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைளை மேற்­கொள்­ளு­மாறு நான் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர்­க­ளி­டத்தில் கோரிக்கை விடுத்­துள்ளேன். அண்­மையில் ஜனா­தி­ப­தி­யுடன் நடை­பெற்ற விட­யத்­தின்­போதும் அந்தக் கைதி­களின் கோரிக்­கையில் காணப்­படும் நியா­யத்­தினை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன்.

இருப்­பினும் இது நீதித்­துறை சார்ந்த விட­ய­மா­க­வுள்­ளது. மேலும் சட்­டமா அதிபர் மற்றும், நீதி அமைச்சர் ஆகியோர் நாட்டில் இல்லாத கார­ணத்­தினால் இந்த விட­யங்கள் தொடர்­பி­லான அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் சில சிர­மங்கள் காணப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.

ஆகவே ஜனா­தி­பதி அளித்த வாக்­குறு­திக்கு அமை­வாக பெரும்­பாலும் இந்த வாரத்­திற்குள் இவ்­வி­டயம் குறித்த இறுதி முடி­வொன்று எடுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கின்றேன்.

இதே­வேளை உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் உடல் நிலை தொடர்பில் கருத்திற் கொண்டு அவர்­க­ளுக்கு உரிய சிகிச்­சைகள் அளிப்­ப­தற்­கான பணிப்­பு­ரையை நான் அநுராதபுர சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக அனுப்பியுள்ளேன். அதரன் பிரகாரம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் மூவரும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் சீரான முறையி்ல் அளிக்கப்பட்டுகின்றன என்றார்.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.