Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?

Featured Replies

சங்கிலி கட்டமைப்பு இ எண்ம நாணயம் : இலவச வழிகள் 

தமது புதிய எண்ம நாணயங்களின் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசெல்லவும் அவற்றை சந்தைப்படுத்தவும் பலரும் இலவச நாணயங்களை தருவதுண்டு. இதை ஆங்கிலத்தில் எயர் ட்ரோப் ( air drop)  எனப்படும். 

இவ்வாறான இலவச எண்ம நாணயங்களை நீங்களும் சேர்க்கலாம். 

பொறுப்புதுறப்பு : இந்த கட்டுரைகளில் தரப்படும் கருத்துக்கள் எனது தனிப்பட்ட எண்ணங்களே அன்றி முதலீட்டு பரிந்துரைகள் அல்ல. உங்களின் முதலீடுகள் உங்களின் முடிவுகளே. அதனால் வரும் இழப்புக்களுக்கு நானோ இல்லை தளமோ பொறுப்பல்ல !  இது ஒரு தமிழ் சகோதரனின் தகவல் மட்டுமே. 

எண்ம நாணய குறியீடு : BAT
இலவச எண்ம நாணயங்கள்  இது ஏற்கனவே சந்தையில் உள்ள எண்மநாணயம். இதன் விலை அண்ணளவாக 0.40USD  https://coinmarketcap.com/currencies/basic-attention-token/

காலம் : ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை, BAT எண்ம நாணயம் ஊடாக, தமது வியாபார திட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும்வரை 

எந்த நாட்டில் இந்த நிறுவனம் இயங்குகின்றது : ஐக்கிய அமேரிக்கா. ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பல மின்தளவிறக்கிகளை உருவாக்கியவர்கள்.   

இந்த திட்டத்தின் வியாபார திட்டம் என்ன : சங்கிலிகட்டமைப்பின் உதவியுடன் ஒரு புதிய மின்தளவிறக்கியை உருவாக்குதல். 

எவ்வாறு பணத்தை நிறுவனம் பெறும் : முதல்கட்டமாக நுகர்வோர்கள் தாம் எந்த வியாபார தடையும் இன்றி பார்க்க கூடிய சேவைக்கு எண்ம நாணயம் ஊடாக பணம் செலுத்துவர். அடுத்த கட்டமாக இவ்வாறான சேவைகளை வழங்குபவர்களும் பணம் பெறுவார்கள். 

செய்ய வேண்டியது : இந்த தளத்தில் பதியவேண்டியது https://brave.com/gan445    ( இது எனக்கு நிதி அனுகூலத்தை சேர்க்கும்) 

இல்லை       https://brave.com/refer/ 

 

சங்கிலி கட்டமைப்பு  எண்ம நாணயம் : இலவச வழிகள் 

தமது புதிய எண்ம நாணயங்களின் தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டுசெல்லவும் அவற்றை சந்தைப்படுத்தவும் பலரும் இலவச நாணயங்களை தருவதுண்டு. இதை ஆங்கிலத்தில் எயர் ட்ரோப் ( air drop)  எனப்படும். இவ்வாறான இலவச எண்ம நாணயங்களை நீங்களும் சேர்க்கலாம். 

எண்ம நாணய குறியீடு : LCG
 

சில நேரங்களில் ஏற்படும் கொள்கை வேறுபாடு காரணமாக எண்மநாணயங்கள் பிளவுபடுவதுண்டு. அவ்வாறு பிட்கொயின் பிரிந்து உருவான சில எண்மநாணயங்கள் பலமான நிலையில் உள்ளன. பிட்கொயின் காஸ் அவ்வாறன ஒன்று. இதன் இன்றைய விலை 1500 அமெரிக்க டாலர்கள். இன்று ஐந்தாம்  நிலையில் உள்ள லைட்கொயின் அவ்வாறு பிரியலாம் என கருதப்படுகின்றது. 

கவனிப்பு: இது பொய்யாக கூட இருக்கலாம். ஆனால், இழப்பதற்கு ஒன்றும் இல்லை 

காலம் : பங்குனி 1 க்கு முன்னராக பதிய வேண்டும் 

செய்ய வேண்டியது : இந்த தளத்தில் பதியவேண்டியது : https://airtable.com/shrp1QRPOpC1nPeiq 

உங்களுக்கு தேவையானது 1. எண்ம பண காப்புறை  Digital Wallet இலவசமாக பெற https://www.myetherwallet.com/#generate-wallet

2. உங்களுக்கு என ஒரு டெலிகிராம் கணக்கு. இலவசமாக பெற   telegram.org

பொறுப்புதுறப்பு : இந்த கட்டுரைகளில் தரப்படும் கருத்துக்கள் எனது தனிப்பட்ட எண்ணங்களே அன்றி முதலீட்டு பரிந்துரைகள் அல்ல. உங்களின் முதலீடுகள் உங்களின் முடிவுகளே. அதனால் வரும் இழப்புக்களுக்கு நானோ இல்லை தளமோ பொறுப்பல்ல !  இது ஒரு தமிழ் சகோதரனின் தகவல் மட்டுமே. 

  • 1 month later...
  • தொடங்கியவர்

பிட்காயின் வர்த்தகத்துக்கு இந்தியாவில் தடை

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும் விற்கவும் தடை விதித்தது இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் வங்கி.

பிட்காயின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னணுப் பணத்தை பயன்படுத்துவோர் சுமார் 50 லட்சம் பேர் இருப்பதாகத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மின்னணுப் பணப் பறிமாற்ற மையங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.

"இந்த நடவடிக்கை எதிர்பாராமல் வந்துள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தங்கள் மின்னணுப் பணத்தை பணமாக மாற்ற முடியாது என்பதால், விரைவாக தங்கள் மின்னணுப் பணத்தை விற்க நினைக்கிறார்கள் மக்கள்," என்று பிபிசியின் டவினா குப்தாவிடம் தெரிவித்தார் யுனிகாயின் நிறுவனத்தின் இணை நிறுவனர் சாத்விக் விஸ்வநாத்.

விலை வீழ்ச்சி

சராசரியாக ஒரு நாளில் விற்கப்படும் அளவைவிட தற்போது பிட்காயின்கள் விற்கப்படுவது 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது இயல்பாக இருந்திருக்க வேண்டிய விலை 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அதே நேரம், இந்திய பிட்காயின் முதலீட்டார்கள் இன்னமும் தங்கள் முதலீட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும், பிட்காயின் வணிகத்தை ரொக்கப் பணத்தின் மூலமோ, வெளிநாட்டு வங்கிக் கணக்கு மூலமோ நடத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த தடை அறிவிப்புக்கு முன்பே, பிட்காயின் போன்ற மின்னணுப் பணத்தில் உள்ள இடர்ப்பாடுகள், ஆபத்துகள் குறித்து பல முறை எச்சரிக்கைகளை விடுத்தது இந்திய அரசு.

 

http://www.bbc.com/tamil/india-43675692

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.