Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடனுக்கு கொத்துரொட்டி வழங்காததால் கடையை உடைத்த விசமிகள்!! கல்வியங்காட்டில் இன்று மாலை சம்பவம்

Featured Replies

 

  • கடனுக்கு கொத்துரொட்டி வழங்காததால் கடையை உடைத்த விசமிகள்!!
26169925_1725082024188702_35757959073070

கடனுக்கு கொத்துரொட்டி வழங்காததால் கடையை உடைத்த விசமிகள்!!

கல்வியங்காட்டில் இன்று மாலை சம்பவம்

கடனுக்குக் கொத்து ரொட்டி கேட்டவர்கள் உணவக உரிமையாளர் தர மறுத்ததால் உணவகத்தை அடித்துச் சேதப்படுத்தினர்.

இந்தச் சம்பம் இன்று மாலை கல்வியங்காட்டில் நடந்துள்ளது.

அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு வந்தவர்கள் கடனுக்கு கொத்துரொட்டு தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு உணவக உரிமையாளர் மறுப்புத் தெரிவித்தார். உடனே அவர்கள் உணவகத்தை அடித்து உடைத்துச் சேதமாக்கினர் என்று கூறப்படுகின்றது.

26231615_1725082034188701_51486043793452

 

உணவகத்தின் கண்ணாடி அலுமாரிகள், தளபாடங்கள் சேதமாகின. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.

http://newuthayan.com/story/61431.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.