Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிர­தமர் குற்­ற­வா­ளி­யென நீதி­மன்றம் கூறினால்..பத­வியை இரா­ஜி­னாமா செய்வேன்

Featured Replies

பிர­தமர் குற்­ற­வா­ளி­யென நீதி­மன்றம் கூறினால்

dallada-c0fa944fbd753acec0380971930b89bb14393409.jpg

 

பத­வியை இரா­ஜி­னாமா செய்வேன்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்­திய வங்கி பிணை­மு­றியில் பிர­தமர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்தால் அர­சி­யலில் இருந்து ஒதுங்­குவேன். ஊட­கங்­களே பிர­த­ம­ருக்கு திருட்டு முத்­திரை குத்த முயற்­சிக்­கின்­றன என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­க்கோ­ரள தெரி­வித்தார். 

இரத்­தி­ன­புரி மாதம்ப பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அனைத்து தரப்­பி­ன­ரதும் உரி­மைகள் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. அத­னால்தான் ஊட­கங்கள் இன்று ஜனா­தி­பதி,பிர­மதர் மற்றும் அமைச்­சர்­களை பகி­ரங்­க­மாக விமர்­சித்து வரு­கின்­றன. அந்­த­ள­வுக்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சில ஊட­கங்கள் பிணை­முறி மோச­டியில் பிர­த­ம­ருக்கு தொடர்பு இருப்­ப­தாக தெரி­வித்து அவர் மீது திருட்டு முத்­திரை குத்த முயற்­சிக்­கின்­றன. 

அத்­துடன் பிணை­முறி விவ­கா­ரத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க குற்­ற­வாளி என எந்த நீதி­மன்­றத்­தி­னா­லா­வது தீர்ப்பு வழங்­கப்­பட்டால் நான் வகிக்கும் இரண்டு அமைச்­சுப்­ப­த­வி­க­ளையும் விட்டு வில­கு­வ­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யையும் இரா­ஜி­னாமா செய்வேன். திரு­டிப்­ப­ழ­கி­ய­வர்கள் எப்­போதும் திரு­டவே அதி­கா­ரத்­துக்கு வர நினைக்­கின்­றனர். அதே­போன்று கொலைக்­கா­ரர்கள் கொலை­செய்யும் நோக்­கத்­திலே அதி­கா­ரத்­துக்­கு­வர முயற்­சிக்­கின்­றனர். அந்த யுகத்தை நாங்கள் மாற்­றி­யுள்ளோம்.

மேலும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை ஊட­கங்கள் இன்று விமர்­சிப்­ப­துபோல் கடந்த அர­சாங்க காலத்தில் செயற்­பட்­டி­ருந்தால் லசந்த விக்­ர­ம­துங்க, எக்­னெ­லி­கொட போன்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு இடம்­பெற்ற நிலையே ஏற்­பட்­டி­ருக்கும். அத்­துடன் கடந்த காலத்தில் நீதி­மன்­றங்கள் எவ்­வாறு செயற்­பட்­டன என்று அனை­வ­ருக்கும் தெரியும். சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை மஹிந்த ராஜ­பக்ஷ்வின் கீழ் வைத்­துக்­கொண்­டி­ருந்­த­துடன் பிர­மத நீதி­ய­ரசர் அவர்­களின் தேவைக்கு ஏற்­ற­வ­கையில் செயற்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக 48 மணி நேரத்தில் அவர் பத­வியில் இருந்து நீக்­கப்­பட்டார்.

அதனால் மஹிந்த ராஜ­பக்ஷ்­வைப்­போன்று செயற்­படும் ஜனா­தி­ப­தியோ பிர­ம­த­மரோ அல்­லது நீதி அமைச்­சரோ தற்­பாேது இல்லை என்­பதை உறு­தி­யாக தெரி­விக்­கின்றோம். நீதிமன்ற தீர்ப்பை மாற்றியவர்கள்தான் இன்று எங்களை விமர்சிக்கின்றனர். எங்களை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு திருட்டுப்பட்டம் சூட்ட என்னதான் முயற்சித்தாலும் அதுஒருபோதும் நிறைவேறாது என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-13

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.