Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீண்ட கால இடைவெளியின் பின்னர் மலையகம் சென்ற “கரி கோச்சி“

Featured Replies

நீண்ட கால இடைவெளியின் பின்னர் மலையகம் சென்ற “கரி கோச்சி“
 

image_5f73640d7e.jpgமிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை “கரிகோச்சி“ புகையிரதம் தனது பயணத்தை இன்று பகல் ஆரம்பித்தது.

ஜெர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் குறித்த புகையிரதம் பயணித்தை ஆரம்பித்தது.

கொழும்பு கோட்டையில் நேற்று (29)  தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு இன்று அங்கிருந்து நானுஓயா வரை பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

நாளைய தினம் (31) நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்கவுள்ளது.

குறித்த புகையிரதமானது இறுதியாக 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பதுளை வரை பயணித்திருந்தது.

இன்று பயணித்த புகையிரதத்தைப் பார்ப்பதற்கு ஹற்றன் புகையிரத நிலையத்தில் பெருமளவிலான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.

image_9094c13b50.jpg

image_d475948ada.jpgimage_7756458831.jpg

http://www.tamilmirror.lk/செய்திகள்/நீண்ட-கால-இடைவெளியின்-பின்னர்-மலையகம்-சென்ற-கரி-கோச்சி/175-210990

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.