Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்

Featured Replies

போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்

 

reginold-coorayசிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று, மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இப்போது போர் முடிந்து விட்டது. எனவே போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் மறந்து விட வேண்டும்.

அவற்றை நெஞ்சில் வைத்துக் கொண்டு கோபத்தில் செய்யும் செயல்களால் எந்தப் பயனும் இல்லை.

எனவே, போரில் நடந்த குற்றங்களை மறந்து விட்டு, அனைவரும் அமைதியாக வாழ வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/04/news/28824

  • போர்க் ­குற்­றங்­களை மறந்­து­ வி­டுங்­கள்- வடக்கு ஆளு­நர்
regi.jpg

போர்க் ­குற்­றங்­களை மறந்­து­ வி­டுங்­கள்- வடக்கு ஆளு­நர்

 

போரின்­போது இடம்­பெற்ற குற்­றங்­களை அனை­வ­ரும் மறந்து விட வேண்­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே வலி­யுறுத்­தி­னார். அத்­து­டன், ‘நினைப்­ப­தெல்­லாம் நடந்­து­விட்­டால் தெய்­வம் ஏது­மில்லை. நடந்­த­தையே நினைத்­தி­ருந்­தால் அமைதி வரு­வ­தில்லை‘ என்ற கண்­ண­தா­ச­னின் பாடல் வரி­க­ளை­யும் அவர் நினை­வு­ப­டுத்­தி­னார்.

அநு­ரா­த­பு­ர­தம் சிறைச்­சா­லை­யில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் வழக்கு விசா­ர­ணை­கள் அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றி­லி­ருந்து வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு மாற்­றப்­ப­டு­வ­தாக சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அர­சி­யல் கைதி­க­ளின் உற­வி­னர்­க­ளால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முன்­வைக்­கப்­பட்ட எழுத்­தாணை மனுவை அடுத்தே இந்த தீர்­மா­னத்தை சட்­டமா அதி­பர் அறி­வித்­தார்.

இந்த நிலை­யில் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரது உற­வி­னர்­க­ளும் வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரேயை யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது இல்­லத்­தில் நேற்­றுச் சந்­தித்­த­னர். ஆளு­ந­ருக்­கும் அரச தலை­வ­ருக்­கும் அவர்­கள் நன்றி தெரி­வித்­த­னர்.

 

அதன்­பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்­து­வெ­ளி­யிட்ட போதே வடக்கு மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ‘போராட்­டம் நடத்­திய கார­ணத்­தால் நானும் மறி­ய­லில் இருந்­தேன். தற்­போது போராட்­டங்­கள், போர் என்­பன முடிந்­து­விட்­டன. அந்­தக் காலத்­தில் நடை­பெற்­ற­வை­களை எல்­லாம் நாம் மறக்­க­வேண்­டும். அவற்றை நெஞ்­சில் வைத்­துக்­கொண்டு கோபத்­தில் செய்­ப­வை­க­ளால் எந்­தப் பய­னு­மில்லை.

இந்த நாட்­டில் இடம்­பெற்ற போரால் சிங்­கள மக்­க­ளும் தமிழ் மக்­க­ளும் கடு­மை­யாக வேத­னை­ய­டைந்­த­னர். இப்­போது எல்லா மக்­க­ளும் ஒரு தாய் பிள்­ளை­க­ளாக இந்­தத் தேசத்­துக்கு விடு­தலை கொண்டு வர­வேண்­டும். இந்த நாடு சுதந்­தி­ர­ம­டைந்த பின்­னர் 70 ஆண்­டு­கள் என்ன நடந்­தது? முஸ்­லிம் தலை­வர்­கள் அர­சு­டன் இணைந்து தமது மக்­க­ளுக்­காக வேலை செய்­த­னர். தமிழ் மக்­கள் 70 ஆண்­டு­கள் அர­சுக்கு எதி­ராக இருந்­த­னர்.

போராட்­டம் செய்ய வேண்­டாம் என்று நான் சொல்­ல­வில்லை. அர­சி­யல் நோக்­கத்­துக்கு அத­னைச் செய்­வோம். அதற்கு இடை­யில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஏதா­வது இருந்­தால் அவற்றை உட­ன­டி­யாக நேர­டி­யா­கச் செய்­ய­வேண்­டும். அது­தான் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளின் கடமை – என்­றார்.

http://newuthayan.com/story/66594.html

  • கருத்துக்கள உறவுகள்

 

லண்டனிலேயே இந்த நிலை என்றால் வடக்கில் உள்ள இராணுவம் ஆளுனரே...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.