Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யான நிலையில் ஒடுக்­கப்­பட்ட இன­மாக 150 வருட கால பூர்­வீக மலையக சமூகம்! – கொழும்பு ஆர்ப்­பாட்­டத்தில் கண்­டனம்

Featured Replies

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யான நிலையில் ஒடுக்­கப்­பட்ட இன­மாக 150 வருட கால பூர்­வீக மலையக சமூகம்! – கொழும்பு ஆர்ப்­பாட்­டத்தில் கண்­டனம்

(நா.தினுஷா)

இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கியும் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பிய தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சுகந்­திரம் இது­வ­ரையில் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. 150 வரு­டங்­க­ளாக இந்­நாட்டின் வளர்ச்­சிக்­காக பாடு­பட்டு வரும் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எவ்­வித அடிப்­படை உரி­மை­க­ளையும் பெற்­றக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என தோட்ட தொழி­லாளர் மத்­திய நிலையம் மற்றம் சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு ஆகி­யன தெரி­வித்­துள்­ளன.

Protest.jpg
மலை­யக தோட்ட மக்­களின் வதி­விட வச­தி­க­ளுகள், அவர்­க­ளுக்­கான ஊழியர் நிதிய வச­தி­களை ஏற்ப்­ப­டுத்தி தரு­மாறு கோரி நேற்று புறக்­கோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

Protest1.jpg
தோட்ட மக்கள் வாழும் இல்­லங்­க­ளுக்­கான உரிமம் இல்­லா­த­வர்­க­ளாக உழைப்­புக்­கேற்ற ஊதியம் பெறா­த­வர்­க­ளாக வாழும் தங்­க­ளுக்கு உரி­மைகள் பெற்­றுத்­த­ரா­விட்டால் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Protest0.jpg

http://metronews.lk/?p=20915

இவர்களின் விடுதலை நகர்வு இவர்கள் தங்களை 'இந்தியத் தமிழர்' என்று அடையாளப்படுத்துவதை நிறுத்துவதில் இருந்து ஆரம்பிக்கும்!

இவர்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அழைக்கப் பழக வேண்டும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.