Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர்.

Featured Replies

ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர்.

41225968_Unknown.jpg?resize=462%2C615

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.மாநர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் , வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

41225152_Unknown.jpg?resize=615%2C46141225216_Unknown.jpg?resize=615%2C46141225376_Unknown.jpg?resize=615%2C46141225472_Unknown.jpg?resize=615%2C46141225504_Unknown.jpg?resize=615%2C46141225568_Unknown.jpg?resize=615%2C46141225632_Unknown.jpg?resize=615%2C46141225728_Unknown.jpg?resize=615%2C46241225872_Unknown.jpg?resize=461%2C615

http://globaltamilnews.net/2018/77558/

  • தொடங்கியவர்
  • ஊடக சுதந்திர தினத்தில் – ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!
 
 

ஊடக சுதந்திர தினத்தில் – ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!!

பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஊடக சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அஞ்சலி செலுத்தினார்.

DcQ4oo2V0AAdOPT-300x225.jpgDcQ4oo1V4AUzfVn-225x300.jpgDcQ4oo1U0AAZmef-225x300.jpg

DcQ5141VwAAcYyN-200x300.jpgDcQ4oo4V4AA8OW-1-1-225x300.jpgDcQ55puVAAMwKfv-200x300.jpgDcQ56-AVMAEAYa7-169x300.jpgDcQ58EoVMAAt6SR-300x169.jpg

http://newuthayan.com/story/90065.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.