Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் வாழ்வில் வீசிய சிவப்பு ஒளி

Featured Replies

என் வாழ்வில் வீசிய சிவப்பு ஒளி

இரோஷா வேலு)

 

காமம் என்பதை தாண்டி பாசத்திற்கு ஏங்கும் உள்ளங்களின் அதிகரிப்பே என்னை இதனை விட்டு வெளியேற முடியாமல் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது. வீட்டில் நினைத்தது கிடைக்காதவர்களும் பாசத்திற்கு ஏங்குவோரும் அனுபவத்திற்கு வருவோரும் என 18 முதல் 75 வயது வரையானோர் எனக்கு கஸ்டமர்களாக இருக்கிறார்கள் என நாவல வீதியில் அமைந்துள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பஞ்சு குமாரி சொல்லுகிறார்.

கொழுக்கு மொழுக்கு என தேவலோக பெண்ணை போன்றிருந்தாள் அவள். ஆனால் சமூகம் மதிக்கா இத்தொழிலில் தடம் பதித்த காரணத்தை கேட்டதும் அவளின் உடலகு என்னை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மனித படைப்பை நினைத்து படைத்த கடவுளை நிந்திப்பதா? அல்லது இவ்வாறனவர்களை ஏன் இன்னும் இச்சமூகம் இழிவு படுத்தி இத்தொழிலில் ஈடுபடுத்துகின்றதை என்பதை நினைத்து சமூகத்தை நிந்திப்பதா என தெரியவில்லை. இந்த மன கலக்கத்துடனேயே அவளின் கதைக்கு காதுகொடுத்தேன். அதில் உச்சக்கட்ட அதிர்ச்சியும் எனக்காக காத்திருந்தது. அவ்வதிர்ச்சிக்கான காரணத்தை அவரின் வாய்வழி வந்த உண்மைகள் வாசகர்களுக்காக முழுமையாக தரப்படுகின்றது.

மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவொரு கிராம பகுதியில் ஐந்து குழந்தைகளுக்கு நடுவில் மூன்றாம் குழந்தையாக என் தாய் தந்தையருக்கு பிறந்தேன். மூத்தவர்கள் இளையவர்கள் என அனைவரும் பெண்களாக இருக்க நான் பெண்ணா ஆணா என்பதையறியாது வளர்ந்தேன்.

rape-victims-500x281.jpg

உடலளவில் ஆணாகவும் உணர்வுகளில் பெண்ணாகவும் படைக்கப்பட்ட நான் ஆரம்பத்தில் அதிக செல்லமான ஆண் மகனாக வளர்க்கப்பட்டேன் காலப்போக்கில் எனது நடையுடை பாவனையில் ஏற்பட்ட வித்தியாசத்தை அவதானித்த எனது பெற்றோர் என்னை மாற்ற முயற்சித்தனர்.

அதுவே காலப்போக்கில் என்னை மன ரீதியாக தாக்கியது. வெளியில் அழைத்துச் செல்லப்படவில்லை. கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் தொட்டதற்கு எல்லாம் குறை கூறப்பட்டேன். சகோதரர்களினால் வெறுக்கப்பட்டேன். அம்மா என் முகம் பார்ப்பதைய வெறுத்தார்கள். தந்தையொருவரே துணையாக இருந்தேன்.

16 வயதானதும் நானும் பாவாடை தாவணி அணிந்தேன். ஆனால் அவை நாலு சுவருக்குள்ளேயே மட்டுப்பட்டிருக்கும்.

ஓர் நாள் என்னை எனது தந்தை தனிமையில் ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார். அதுவொரு தனியார் விடுதியாகும். அங்கு சென்று ஒரு அறையெடுத்தோம். என்னை குளித்து தயாராகும் படி கூறினார். புதிய பாவாடை தாவணி எனக்கு வழங்கப்பட்டது. நானும் மகிழ்ச்சியாக குளித்து விட்டு ஆடையை மாற்றிக் கொண்டு அலங்கரித்து கொண்டேன்.

தந்தை எனக்கு இரவுணவு தயார் செய்திருந்தார். இருவரும் உண்டோம். பின்னர் இங்கே நித்திரைக் கொள்வோம். நாளைக்கு வீடு திரும்புவோம் என்றார். நானும் வித்தியாசமான மனநிலையுடன் நித்திரைக்கு சென்றேன். நேரம் பதினொரு மணியிருக்கும் தந்தை என்னை இருக்கமாக அனைத்துக் கொண்டார். நானும் இரவு குளிரிலும் நித்திரையிலும் தான் இப்படி நடந்திருக்கும் என்று நினைத்தோன்.

நேரம் செல்ல செல்ல தந்தையின் அனைப்பு இறுகியது. அப்போது தான் அவர் விழித்திருப்பதை உணர்ந்தேன். அப்பா என்றழைக்க அவரே எல்லாம் நன்மைக்கே என்று என்னை முத்தமிட்டார். எனக்குள் புது மாற்றங்கள் உண்டாகியது. உலக நியதிக்கு பொருந்தா ஒன்றா அல்லது உணர்வுகளின் பசிக்கா என சில நிமிடங்களே போராட்டம் நடைபெற்றது. பின்னர் உணர்வுகளே வென்றது. நானும் அப்பாவுக்கு இணங்கினேன்.

இறுதியில் அவர் முழுமையாக என்னை ஆட்கொண்டார். எமது உறவின் போது எனக்கு வலியும் வேதனையும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அப்பா எல்லாம் முடிந்ததும் நித்திரை கொண்டார். எனக்கோ வலி உயிர் போனது. இரவு முழுவதும் தூக்கமில்லை. அதிகாலையிலேயே எழுந்துகொண்ட நான் கழிவறைக்கு சென்றேன். மலம் கழிப்பதற்கு என்னால் முடியவில்லை. அங்கேயே மயங்கி சரிந்தேன். அப்பா தான் என்னை எழுப்பி தயார்படுத்தி விட்டு அழைத்து வந்தார். வீட்டில் இதை பற்றி பேச வேண்டாம் என்றார். நானும் எவறுக்கும் இதை பற்றி கூறவில்லை.

நாட்கள் நகர்ந்தது வீட்டில் யாருமில்லா வேளையில் தந்தையுடன் நான் உறவுகொண்டேன். காலம் கடந்தோட ஓர் நாள் நானும் அப்பாவும் கலந்திருந்த வேளையில் வீட்டில் அம்மா பார்த்து விட்டார். எனக்கும் அப்பாவும் அடி பின்னிவிட்டார். இன்றே என்னை வெளியேற்ற சொன்னார். அப்பா தான் ஒரு வாரம் நாள் கேட்டு ஒரு வாரத்திலேயே என்னை கொழும்புக்கு அனுப்பி வைத்தார்.

அதோடு நான் என் தந்தையை பார்க்கவில்லை. கொழும்புக்கு வந்த எனக்கு என்ன செய்யவென தெரியவில்லை. பசியால் வாடினேன். கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த வேளையில் ஒரு நாள் என்னையொருத்தர் அனுகினார்.

அவரே என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்தார். அன்று முதல் இன்றுவரை சிறந்த உணவுஇ உடை என நான் நினைத்ததை செய்து வருகின்றேன். யாரும் என்னிடம் கேள்வி கேட்பது இல்லை. எனது ஆடை அலங்காரம் என்னை முழுமையாக பெண்ணாகவே காட்டியது. எனது ஆடைகளை விலக்கிய பின்னரே நான் யார் என தெரிந்து கொள்வர் என அபிநயம் பிடித்தார்.

images-3.jpg
இது தான் எனக்கான அதிர்ச்சி. தேவலோக பெண் என நான் கூறவும் இது தான் காரணம். அவ்வளவு அழகு அவள். பெண்களை விட இவ்வளவு அழகா என இருந்தது. தற்போது பெண்ணாக இருப்பது சரி ஆனால் தோற்றமும் பெண்ணாக மாறிய கதையை கேட்டது. அவர் என்னை ஒரு முறை முறைத்துப் பார்த்தார். ஏன் உனக்கு என்னை பார்த்தால் பொறாமையா என கேட்க நான் ஆச்சரியப்பட்டு போனேன்.

ஆம்இ நான் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தனியார் வைத்தியசாலையில் மறைவாக பெண்ணாக மாறிகொண்டேன் என்றார். சத்திரசிகிச்சைகள் மேற்கொண்டு தோல் சுருக்கங்களை மறைத்தேன். மார்பை பெரிது படுத்தினேன். என்னவிருந்தும் எனது ஆணுறுப்பை மாத்திரம் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆயினும் இதுவும் புது விதமாக உள்ளது.

இத்தொழிலில் ஆண்கள் இதனை விரும்புவார்களா என கேட்கே அங்கே தான் இந்த பஞ்சு குமாரி நிற்கிறாள் என மிக பெறுமையாக சொல்லிக் கொண்டார்.
என்னை தேடி வருவோரில் அதிகமானோர் காமத்துக்காக வருவதில்லை.

அவர்களில் வீட்டில் பெண்கள் தங்களிடம் மனம்விட்டு பேச வில்லை என்கின்றனர். சிலருக்கு என்னை நிர்வாணமாக்கி பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்கின்றனர். சில இள வயது ஆண்கள் புதுமையான உணர்ச்சி தேடல் எனவும் புதிய அனுபவம் எனவும் வருகின்றனர். சில வேளைகளில் ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களும் வருவதுண்டு. கட்டிலில் இவர்கள் செய்யும் ரணகளத்தினால் சில நேரங்களில் என்னால் எழும்ப கூட முடியாமல் போகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எனது விலை உயர்வாக காணப்படும்.

சிலருக்கு அது பிடிக்காது. பெண்களை மாத்திரமே தேடி வருவோரும் உண்டு. அவர்கள் எங்களை சீண்டுவதும் கிடையாது. சில பிஞ்சில் பழுத்ததுகளும் வருவதுண்டு. ஒரு நாள் 12 வயது சிறுவனும் என்னிடம் வந்தான். எனக்கு நல்ல கோவம் அவனை அடித்தே துறத்தினேன். 16 வயது சிறுவர்களும் இந்த நிலையத்திற்கு வந்து செல்கிறார். அவர்களை நினைக்கையில் எனக்கும் மிகவும் கவலையாகவிருக்கும். ஆனால் பணம் வருகின்றதே. அது இல்லையாயின் எனக்கு உண்ண உடுத்த எங்கே.

எனக்கு 75 வயதில் ஒரு கஸ்டமர் இருக்கிறார். தினமும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை என்னுடன் தானிருப்பார். அவருடன் இருக்கும் போது நான் அறையில் இருப்பதில்லை. காலி முகத்திடலுக்கு செல்வோம். அல்லது வெள்ளவத்தை கடற்கரைக்கு செல்வோம். இவ்வாறு பொது இடங்களிலேயே அதிக நேரம் செலவிடுவோம்.

images-1-3.jpg

கைகளை கோர்த்துக்கொண்டு பல மைல் தூரம் நடந்திருக்கிறோம். பல விடயங்கள் குறித்து உரையாடுவோம். அவர் இந்த வயதிலும் வாகனம் செலுத்துவார். இரவு நேர விடுதிக்கு செல்வோம். அப்போது நான் நவநாகரீக நங்கையாகவே ஆடையணிந்து செல்வேன். என்னை ஆண்கள் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். சில்மிஷங்கள் செய்ய முனைவர். அப்போது அவர் என்னை விட்டு நகராமல் தைரியமாக என்னுடனேயே இருப்பார்.

அவர் என்னை தேடி வருவது காமத்திற்காக அல்ல. அவரின் தனிமையை போக்குவதற்கே. . வேலைக்கு சென்று வீடு திரும்புகையில் பலர் 30 முதல் 45 வயதுக்குள் என்னிடம் வந்து 30 நிமிடங்களுக்கு கதைக்கொண்டிருந்து செல்வர்.

இவர்கள் எல்லாம் காமத்தை தேடுவோர் அல்ல. உலகுக்கு ஓர் உண்மையை சொல்ல வேண்டும். ஆண்கள் பல நேரங்களில் தடுமாறுவது காமத்திற்காக மாத்திரமல்ல பெண்கள் என்ற கவர்ச்சிக்காவே.

ஆயினும் அவர்கள் பல நேரங்களில் அருகிருந்து உறையாட தங்கள மனக்குறைகளை சொல்லியழ ஓர் தோழினையே தேடுகின்றனர். இதனை சரியாக அவர்களுக்கு வீட்டிலிருக்கும் மனைவிகளும் குடும்பத்து பெண்களும் வழங்கினால் இவர்கள் இவ்வாறு பணத்தை வீணடித்து வீண் நோய்களையும் வீட்டுக்கு வாங்கி வர மாட்டார்கள். இதனை சற்று சிந்திக்க வேண்டும்.

இது தவறு. எமது கலாச்சாரத்துக்கு உகந்தது அல்ல என்றாலும் இப்படியான சிலர் என்னை தேடி வருவதினாலேயே நான் இத்தொழிலில் நீடித்து நிற்கின்றேன்.

மேலும் இதன் மூலம் வந்த பணத்தில் நான் ஓர் ஆச்சிரமத்திற்கு அனுப்பி வைக்கின்றேன். 10 குழந்தைகளை படிக்க வைக்கின்றேன். நானும் கணனி பட்டதாரியானேன். சாதாரண தரக் பரீட்சை எழுதினேன். அதில் கணிதம் உட்பட 6 பாடங்கள் சித்தியெய்தி உள்ளேன். எனவே நான் எனது தொழிலை நினைத்து கவலைப்படவுமில்லை. ஊரை நினைத்து பயப்படவுமில்லை என்ன மிகவும் துணிச்சலாக உரையாடினார். இதன்போதே அவரை அழைத்துச் செல்ல அவரின் 75 வயது கஸ்டமர் வந்துவிட்டார்.

எனவே எனக்கு பாய் பாய் சொல்லிவிட்டு அவரும் சிட்டாக பறந்துவிட்டார். நானோ தன்னந்தனியாக அந்த பூங்காவில் சற்று நேரம் இந்த உலக நியதிகள் குறித்து சிந்தித்து கொண்டிருந்தேன்.

இக்கட்டுரையின் மூலம் நான் இவர்களை நியாயப்படுத்தவும் இத்தொழிலுக்கு விளம்பரம் சேர்க்கவும் முனையவில்லை. ஆண்கள் ஏன் இவ்வாறு தடம்புரளுகிறார்கள் என்பதை ஒருவரின் அனுபவம் மூலம் வெளிக்கொணரவே முனைந்திருக்கின்றேன்.

எனவே வீட்டில் பெண்கள் எப்போது ஆண்களை குறைக்கூரும் செயலை தவிர்த்து. நாங்களே பேசிக்கொண்டிராமல் ஆண்களின் கதைக்கும் காது கொடுப்போம். இனியும் ஒரு பஞ்சு குமாரியை உருவாக்கமால் இருப்போம் என சிந்திக்க வேண்டுகின்றேன்.

http://metronews.lk/?p=26430

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.