Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! யாழில் பலபகுதிகளிலும் சற்று முன்னர் தாக்குதல்

Featured Replies

வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! யாழில் பலபகுதிகளிலும் சற்று முன்னர் தாக்குதல்

 

 

யாழில் பல இடங்களிலும் சற்று முன்னர் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆணைக்கோட்டை, பொன்னையா வீதி மற்றும் புது வீதி, கொக்குவில் பிரம்படி வீதி ஆகிய இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை மூடியவாறு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/189391?ref=imp-news

  • தொடங்கியவர்

யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் பயங்­க­ரம்- முக­மூ­டிக் குழுக்­கள் வீடு­கள் மீது தாக்­கு­தல்!!

 

 

IMG_7250-750x430.jpg

 
 

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று மூன்று இடங்­க­ளில் வீடு­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. முகங்­களை மூடி­ம­றைத்­த­ வாறு, இலக்­கத் தக­டு­களை மறைத்து உந்­து­ரு­ளி­க­ளில் வந்த குழுக்­கள் தாக்­கு­தல்­களை சில நிமிட நேரங்­க­ளில் நடத்­திச் சென்­றுள்­ள­தா­கப் பொலிஸார்­ தெரி­வித்­த­னர்.

வாள்­வெட்­டுக் குழு உறுப்­பி­னர் என தாம் சந்­தே­கிக்­கும் ஒரு­வ­ரது உற­வி­ன­ரின் வீட்­டின் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர். இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் 4 உந்­து­ரு­ளி­க­ளில் சென்ற 8 பேர் குழு­வி­னால் நேற்று இரவு 7 மணிக்­கும் 7.30 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் நடத்­தப்­பட்­டுள்­ளது.

தாக்­கு­த­லா­ளி­கள் தங்­கள் முகத்தை மறைத்­தி­ருந்­த­னர். தலைக் கவ­சம் மற்­றும் கறுத்த மழை அங்கி அணிந்­தி­ருந்­த­னர்.

 

கொக்­கு­வில் பிரம்­படி ஒழுங்கை, கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள புத­வீதி, ஆனைக்­கோட்டை ஆகிய பகு­தி­க­ளி­லுள்ள வீடு­க­ளின் மீதே தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வீட்­டின் கண்­ணா­டி­களை அடித்து நொருக்­கி­னர். வீட்­டி­னுள் புகுந்து தொலைக்­காட்சி, குளிர்­சா­த­னப் பெட்டி உள்­ளிட்ட வீட்­டுத் தள­பா­டங்­க­ளை­யும் சேத­மாக்­கி­யுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில வாரங்­க­ளாக முகத்தை மூடி வாள்­க­ளு­டன் செல்­லும் குழுக்­க­ளால் வீடு­கள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றது. வர்த்­தக நிலை­யங்­கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. வர்த்­தக நிலைய உரி­மை­யா­ளர்­கள் அச்­சு­றுத்­தப்­பட்டு பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­கின்­றது. தொடர்ந்து இடம்­பெ­றும் இந்­தச் சம்­ப­வத்­தால் மக்­கள் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர்.

வடக்கு வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பில் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர், பொலிஸ்மா அதி­பர் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து சென்ற பின்­ன­ரும் அவை தொடர்ந்­தும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

IMG_7249-750x430.jpgIMG_7248-750x430.jpg

http://newuthayan.com/story/09/யாழ்ப்­பா­ணத்­தில்-தொட­ரும்-பயங்­க­ரம்-முக­மூ­டிக்-குழுக்­கள்-வீடு­கள்-மீது-தாக்­கு­தல்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.