Jump to content

பழந்தமிழக பொன்நகைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழந்தமிழக பொன்நகைகள்

நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் அணிமணிகள் செய்யும் வினைத்திறம் மிக்க பொற்கொல்லர்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதைப் ஆடலரசி மாதவி அணிந்திருந்த மாசறு பொன் நகைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

அரியகம்

கண்டிகை

கணையாழி

குதம்பை

குறங்கு செறி

சதங்கை

சவடி

சரப்பள்ளி

சங்கவளை

சூடகம்

செம்பொன்வளை

செழுநீர்

தூமணிக்கோவை

தொய்யகம்

தோள்வளை

நவமணிவளை

நுண்மைச்சங்கிலி

நூபுரம்

பவழவளை

பாடகம்

பாதசரம்

புல்லகம்

பூண்ஞாண் ஆரம்

மரகதத் தாள்செறி

மாணிக்க மோதிரம்

முத்தாரம்

முடக்கு மோதிரம்

மேகலை

வலம்புரி

வாளைப் பகுவாய்மோதிரம்

விரிசிகை

வீரச்சங்கிலி.

http://www.keetru.com/info_box/general/jewels.html

Link to comment
Share on other sites

இங்கேயும் பார்க்கவும்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19837&hl=

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தலும் சரி, இவற்றை இப்போது யாராவது அணிவதற்கு தயாராக இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாவற்றையும் தமிழர் செல்லும் நகைக்கடைகளில் விற்றால் கிலோக் கணக்கில் வாங்கி அனிவதற்கும் பலர் உள்ளனர்.. எதை எங்கே அணிவதென்பதற்குச் சில குறிப்புக்கள்..

விரல்களில் கணையாழி

காலுக்கு பாதசரம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம்

தொடைக்கு குறங்குச்செறி

ஆடையின் மேல் மேகலையாக பருமுத்தின் கோவை முப்பத்திரண்டாற் செய்த விரிசிகை என்னும் அணி

தோள்களுக்கு அழகான கண்டிகையோடு பின்னிக் கட்டிய தூயமணி செறிந்த தோள்வளை

கைகளில் மணிக்க மணிகளுடன் வைரங்கள் அழுத்தப்பட்ட சித்திரத் தொழிற்பாடு அமைந்த சூடகமும்,செம்பொன்னால் செய்த கைவளையும்,நவமணியும்வளையும்,ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்ஸ்,

இதையெல்லாம் அணிந்து வந்தால் கல்லால் அடிக்க மாட்டார்களா ?

கல்லால் அடிக்க மாட்டார்கள்.. ஆனால் திருகி எடுத்துக் கொண்டுபோய் விடுவார்கள்!

மங்கல வைபவங்களில் வரும் சிலரைப் பார்த்தால் இவற்றையும் விடப் பல வகையான அணிகலன்களை அணிவார்கள் போல உள்ளதே!

Link to comment
Share on other sites

இந்த நகையின் பெயர்கள் எல்லாம் கேள்விப்படாத மாதிரி இருக்கே..... :( பழய நகைகள் வடிவில் இப்ப எங்காவது வருதா ? அல்லது பெயர்கள் மாற்றி வருகின்றதா .... புரியலியே :lol:

இங்கேயும் பார்க்கவும்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19837&hl=

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தலும் சரி, இவற்றை இப்போது யாராவது அணிவதற்கு தயாராக இருக்கின்றீர்களா?

ம்ம் படத்தோடு போட்டால்.... அது எப்படியானது எண்டு பார்த்து அணியலாமோ இல்லையா எண்டு சொல்லலாம் ;) ;) நகைகளின் பெயரே விளங்கயில்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நகையின் பெயர்கள் எல்லாம் கேள்விப்படாத மாதிரி இருக்கே..... :D பழய நகைகள் வடிவில் இப்ப எங்காவது வருதா ? அல்லது பெயர்கள் மாற்றி வருகின்றதா .... புரியலியே :(

ம்ம் படத்தோடு போட்டால்.... அது எப்படியானது எண்டு பார்த்து அணியலாமோ இல்லையா எண்டு சொல்லலாம் ;) ;) நகைகளின் பெயரே விளங்கயில்லை :(

சாக்கில் பணத்தைக் கட்டிக் கொண்டு வாருங்கள்.. ஒவ்வொரு நகைக் கடையாக ஏறி இறங்கித் தேடி வாங்கலாம்.. B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழந்தமிழக பொன்நகைகள்

நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் அணிமணிகள் செய்யும் வினைத்திறம் மிக்க பொற்கொல்லர்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதைப் ஆடலரசி மாதவி அணிந்திருந்த மாசறு பொன் நகைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

அரியகம்

கண்டிகை

கணையாழி

குதம்பை

குறங்கு செறி

சதங்கை

சவடி

சரப்பள்ளி

சங்கவளை

சூடகம்

செம்பொன்வளை

செழுநீர்

தூமணிக்கோவை

தொய்யகம்

தோள்வளை

நவமணிவளை

நுண்மைச்சங்கிலி

நூபுரம்

பவழவளை

பாடகம்

பாதசரம்

புல்லகம்

பூண்ஞாண் ஆரம்

மரகதத் தாள்செறி

மாணிக்க மோதிரம்

முத்தாரம்

முடக்கு மோதிரம்

மேகலை

வலம்புரி

வாளைப் பகுவாய்மோதிரம்

விரிசிகை

வீரச்சங்கிலி.

http://www.keetru.com/info_box/general/jewels.html

ஏனுங்கோ இவற்றையெல்லாம் வாங்கித்தரபோறியளா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ இவற்றையெல்லாம் வாங்கித்தரபோறியளா

கறுப்பிக்கு தங்கள் எடுப்பாக இருக்காது.. வைரத்தில் செய்துதான் போடவேண்டும்.. நீங்கள் சாக்கில் பணம் (pounds) கொண்டுவாருங்கள்.. நல்ல கடையாகக் கூட்டிப் போகின்றேன்! :D:(

Link to comment
Share on other sites

சாக்கில் பணத்தைக் கட்டிக் கொண்டு வாருங்கள்.. ஒவ்வொரு நகைக் கடையாக ஏறி இறங்கித் தேடி வாங்கலாம்.. B)

ஆஹா .... கொண்டுவாரதில் பிரச்சனையில்லை..... முதலில் நகையைக் காட்டுங்கோ....!

பிறகு பொய்யான நகைகளை குடுத்து ஏமாத்திடீங்க எண்டால்.... :(:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நகையை காட்டினாலும், தொப்பியுடன் இருக்கிறார் அதற்குள் அமுக்கிடுவார் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா .... கொண்டுவாரதில் பிரச்சனையில்லை..... முதலில் நகையைக் காட்டுங்கோ....!

பிறகு பொய்யான நகைகளை குடுத்து ஏமாத்திடீங்க எண்டால்.... :D:lol::rolleyes:

Window shopping செய்கின்ற ஆட்களோடு business செய்யமுடியாது.. :D

உண்மையான நகையை காட்டினாலும், தொப்பியுடன் இருக்கிறார் அதற்குள் அமுக்கிடுவார் :lol:

தொப்பிக்குள் அமுக்கி வைக்கும் பழக்கம் இருந்ததால் சொல்லுகின்றீர்கள் போலுள்ளது.. நம்ம தொப்பிக்குள் தலையைத் தவிர வேறெதையும் அமுக்கமுடியாது.. :lol:

Link to comment
Share on other sites

நமக்கு தங்க ஆபரணங்கள் அணிந்து பழக்கமில்லை, மனிதராகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் அணிய வேண்டிய ஆபரணங்களாக உண்மை, நேர்மை, நீதி, நியாயம், உழைப்பு, தர்மம், முயற்சி, தன்னம்பிக்கை, அறிவுடமை.... என்று பல கூறப்பட்டுள்ளத்தை எங்கோ வாசித்தறிந்துள்ளேன்..

என்றாலும், நமக்கு ஒரு சின்ன ஆசை இருக்கிறது... அதாவது தங்கத் தட்டில் சோச்சி சாப்பிட்டுப் பார்க்க வேணும் என்பது!

சாப்பாட்டு தட்டு ஆபரணங்களில் அடங்குகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும், நமக்கு ஒரு சின்ன ஆசை இருக்கிறது... அதாவது தங்கத் தட்டில் சோச்சி சாப்பிட்டுப் பார்க்க வேணும் என்பது!

சாப்பாட்டு தட்டு ஆபரணங்களில் அடங்குகின்றதா?

தங்கத் தட்டில் சோச்சி பரிமாறினால் சோச்சியை விட்டிட்டு தட்டை முழுங்கிடுவீர் போலிருக்கே! :rolleyes::lol:

விரும்பினால் வருங்கால மணப்பெண்ணை தங்கத் தட்டில் வைத்துத் தரவேண்டும் என்று திருமண நிபந்தனையை வைத்துக்கொள்ளும், மாப்பிளையே! :lol:

கிருபன் அண்ணா, உங்கள் புன்நகை என்ன விலை ?

என் இதயம் சொன்ன விலை!

நீங்கள் பெண்ணாகவே இருந்திருக்கலாம்..

இன்னும் அறிய வேண்டுமென்றால் speakers ஐ ON பண்ணிவிட்டு கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும் B)

http://www.dishant.com/jukebox.php?songid=57723

Link to comment
Share on other sites

இந்தப் புன்னகை என்ன விலை?

என் இதயம் சொன்ன விலை...

இவள் கன்னங்கள் என்ன விலை?

இந்த கைகள் தந்த விலை...

இந்தப் புன்னகை என்ன விலை?

என் இதயம் சொன்ன விலை...

எழுதிய கவிதைகள் ஆயிரமோ?

எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ?

அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ?

பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ?

இந்தப் புன்னகை என்ன விலை?

என் இதயம் சொன்ன விலை...

எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்

எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்

எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்

எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்

எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்

அழகே அருகே வருவேனே

இந்தப் புன்னகை என்ன விலை?

என் இதயம் சொன்ன விலை...

கண்ணில் பட்டதில் பாதி சுகம்

கையில் தொட்டதில் மீதி சுகம்

இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான்

காலத்தில் காதலை வாழ வைத்தான்

இவள் மூடிய பார்வையில் மயக்கம்

இதழ் ஓதிய வார்த்தையில் மௌனம்

இன்று ஆரம்பப் பாடத்தைப் படித்தேன்

அதை உன்னிடமே நான் நடித்தேன்

எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்

அழகே அருகே வருவேனே

இந்தப் புன்னகை என்ன விலை?

என் இதயம் சொன்ன விலை...

:lol::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை இப்படி வெளிப்படையாக்கக் கூடாது.. பட்டும் படாமலும் இருக்கணும்! :3d_039:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.