Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாநாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்?

Featured Replies

யாழ் குடாநாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்?

யாழ். குடாநாட்டில் படையினரால் நேற்று முதல் பல இடங்களில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், பீரங்கிகள் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி வல்வைபாலம், குடத்தனை, தென்மராட்சி, கெற்பொலி, வரணி, தனங்கிளப்பு, எழுதுமட்டுவாள், மருதங்குளம் பகுதியிலும், நாவற்குளம் அரசடி உணவுக்களஞ்சியம் முன்னும், உள்ள படைமுகாமிலும் படையினரால் இவ்வாயுதங்கள் முதன்முறையாக தற்பொழுது அவசர அவசரமாக நிறுவப்பட்டு வருகிறது.

நேற்று மாலை 4.30 மணியளவில் ஏ-9 சாலை வழியாக பலாலியில் இருந்து கொடிகாமம் ஊடாக மிருசுவில் கொண்டுவரப்பட்ட அதியுயர் கொண்டைனர்கள் மூன்று குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள மக்கள் இவ்வாயுதங்கள் விமான எதிர்ப்பு ஆயுதங்களாக இருக்கலாம் என்றும் இவை மிக விரைவாக கொண்டைனர்கள் மூலம் கொண்டு சென்றதாகவும் இவை எழுதுமட்டுவாள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று இருப்பதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

-Sankathi-

கொழும்பில் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளை பொருத்த முடிவு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலையடுத்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளைப் பொருத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது.

கொல்லன்னாவ பெற்றோலியக்களஞ்சியம், களனி திஸ்ஸ மின் நிலையம், தொலைத் தொடர்பு மத்திய நிலையம் ஆகியவற்றில் முதற்கட்டமாக வானூர்தி எதிர்ப்புப் பீரங்கிகளை சிறிலங்கா அரசாங்கம் பொருத்தத் திட்டமிட்டுள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் போதிய அளவு இல்லாதது பெருங்குறையாக இருந்தது. தக்க சமயத்தில காய்நகர்த்தி விமானத்தாக்குதல் ஒத்திகையைப் பார்த்ததால இனி விமான எதிர்ப்புப் பீரங்கிகளை அல்லது ஏவுகணைகளை இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி வந்திருக்குது. இனிச்சும்மா கப்பல்களை வங்காள விரிகுடாப் பக்கம் நகர்த்தி இந்திய இலங்கைக் கடற்படைகளைத் தேவையில்லாமல் உசார்ப்படுத்த வேண்டிய அவசியமில்லை. சே! இந்த ஆயுத வளஞ் சேர்க்கிற ராணுவ தந்திரோபாயத்தைக் கொஞ்சம் முநதியே செய்திருக்கலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ட சிங்களவனுக்கு எங்க இவை விளங்கப் போகுது....கரு....

என்ன இருந்தலும் மகிந்தவின் நல்ல மனசு யாருக்கும் வராது...

இருக்கும் இடத்தில் தேவையான ஆயுதங்களை கொண்டு வந்து தருகின்றது...

kurier சேவை கூட இந்தமாரி சேவை செய்யாது........

ட சிங்களவனுக்கு எங்க இவை விளங்கப் போகுது....கரு....

அடடா...

புலி பத்து அடி பாஞ்சா, நம்மட யாழ் கள நண்பர்கள் 100 அடி பாய்வார்கள் போல இருக்கின்றதே?

நம்மடாக்களின்ற மூளை நன்னாத்தான் வேலை செய்யுது!

வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைக்கு எட்டிய தூரத்திலதான் இருக்கு கொஞசம் தந்திரமாக நகர்தால் சேதம் இல்லாமல் தூக்கி கொண்டு வரலாம், அதுசரி விழப்போகும் யாழ்பானத்தில் கொண்டுபோய் பூட்டுங்கோ என்று எந்த புண்ணியவான் ஜடியா கொடுத்தவன் கோத்தபாயாதான் இருக்கும். :mellow::lol::o

puli mamakkalum velinadila kasu koduththu vanki kappalila konde serkka kasdapadikinam endu srilankavukku therinchiddu pola.neraduiya avarkalakave kondu poy yal kudavila vachiddinam alli kondu ponka thampi endu.silavelai ranilin pasaiyila ithuvum mahindavudan oru oppanthamo theriya .irukkaddum thalavarukkum easya kidakka thane pora samanukal.nanry ahinda and co

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.