Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு தின நிகழ்வு குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவு தின நிகழ்வு குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியீடு

யாழில் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பாக  அரசாங்க தகவல் திணைக்களம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,

01.jpg

மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும்,

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/45117

  • கருத்துக்கள உறவுகள்
 
November 24, 2018

srilanka.png?zoom=1.1024999499320984&res
மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது   எனும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அரசு வலியுறுத்துகின்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/104438/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.