Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படாமையை கண்டித்து சுவரொட்டிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படாமையை கண்டித்து சுவரொட்டிகள்

December 8, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_7670.jpg?resize=800%2C533

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணிகள் வழங்கப்படாமையினால் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 81 பாடசாலைகளில் சுமார் 32, 755 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் இவர்களின் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்கள். இந்த மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடசாலை சீருடைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இலவச சீருடைத்துணிகளை நம்பியே இருக்கின்றனர். இந்த நிலையில் இவ்வருடத்திற்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கப்படாமையினால் புதிய சீருடைகளை தைத்துக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

வழமையாக இலவச சீருடைத் துணிகள் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான மாணவர்கள் புதிய சீருடைகளை தைத்துக்கொள்வதற்கு கூட பணம் இன்றி சிரமப்படுகின்ற நிலையில் இவ்வருடம் இதுவரைக்கும் சீருடைத்துணிகளே வழங்க்கப்படவில்லை எப்போது வழங்க்கப்படும் என்றும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கல்வித்திணைக்கள அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலவச சீருடை வழங்க்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.

 IMG_7671.jpg?resize=800%2C533IMG_7672.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/105995/

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் இன்னும் வழங்கப்படவில்லை ஆனால் புத்தகங்கள்  வந்து விட்டது அடுத்த வருடம் என்று சொல்லியிருக்கிறார்கள் கிடைக்கும் என நினைக்கிறேன் ஏனென்றால் மாணவர்களுக்கு முன்னுரிமையும் மாணவர்களுக்கு 200000 ரூபா காப்புறுதியும் அறிமுகப்படுத்தியுள்ளது கல்வி அமைச்சு ( மாணவர்கள் , அவர்கள் பெற்றோர்கள் இறந்தாலும் காப்புறுதி வழங்கப்படுகிறது மாணவர்களின் நோய் ,சத்திர சிகிச்சைகளுகேற்ப பணம் காப்புறுதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படாமையை கண்டித்து சுவரொட்டிகள்

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இன்னும் வழங்கப்படவில்லை ஆனால் புத்தகங்கள்  வந்து விட்டது அடுத்த வருடம் என்று சொல்லியிருக்கிறார்கள் கிடைக்கும் என நினைக்கிறேன் ஏனென்றால் மாணவர்களுக்கு முன்னுரிமையும் மாணவர்களுக்கு 200000 ரூபா காப்புறுதியும் அறிமுகப்படுத்தியுள்ளது கல்வி அமைச்சு ( மாணவர்கள் , அவர்கள் பெற்றோர்கள் இறந்தாலும் காப்புறுதி வழங்கப்படுகிறது மாணவர்களின் நோய் ,சத்திர சிகிச்சைகளுகேற்ப பணம் காப்புறுதி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது 

அரசு போற போக்கைப் பார்த்தால் அரச ஊழியர்களுக்கே மாதாமாதம் சம்பளம் கொடுக்க முடியுதுதோ தெரியல்லை.
கொஞ்சம் பொறுங்கோ மேற்குலகம் காப்பாற்றுதா?சீனா காப்பாற்றுதா என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

அரசு போற போக்கைப் பார்த்தால் அரச ஊழியர்களுக்கே மாதாமாதம் சம்பளம் கொடுக்க முடியுதுதோ தெரியல்லை.
கொஞ்சம் பொறுங்கோ மேற்குலகம் காப்பாற்றுதா?சீனா காப்பாற்றுதா என்று பார்ப்போம்.

அடுத்த மாதம் அதுதான் நிலைமையோ தெரியல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.