Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் இரு முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு  உயர்பதவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் இரு முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு  உயர்பதவிகள்

sirimevan-sagala-300x197.jpgசிறிலங்காவின் இரண்டு முன்னாள் கடற்படைத் தளபதிகள் அரசாங்கத்தின்  உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

sirimevan-sagala.jpg

அத்துடன், சிறிலங்கா கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்  தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அட்மிரல் சந்தகிரி கடற்படைத் தளபதியாக இருந்த போது, பல்வேறு சந்தர்பங்களில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2019/03/16/news/36896

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.