Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி

Featured Replies

IMG_7069-720x450.jpg

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது

இதன்போது மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இலங்கையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/குண்டு-வெடிப்பில்-உயிரி-2/

  • தொடங்கியவர்

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த தடை விதித்த பொலிஸார்?

ஈஸ்டர் தினமான நேற்று ஞாயிற்று கிழமை இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாட்டையே புரட்டி போட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தினர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் அஞ்சலி செலுத்தும் முகமாகவும் மன்னார் பஸார் பகுதியில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டியும் கறுப்பு கொடியை தொங்கவிட்டும் தமது கண்டனத்தை தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அவ் இடத்திற்கு வந்த பொலிஸார் கறுப்பு கொடிகளை அகற்றுமாறு கூறியுள்ளனர். ஆனால் வர்த்தகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சற்று நேரம் அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.

இருப்பினும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு வர்த்தகர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்ததனால் பொலிஸார் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/118335

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.