Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஹரான் குழுவினரின் காணொளியை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அனுப்பியவர் அதிரடியாக கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சஹரான் குழுவினரின் காணொளியை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அனுப்பியவர் அதிரடியாக கைது!

isis-recruit.jpg

பயங்கரவாத அமைப்பின் தலைவர் சஹரான் தலைமையிலான தற்கொலை கும்பல் கடந்த 21 ஆம் திகதி தககுதலுக்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து எடுத்த உறுதி மொழி அடங்கிய காணொளியை, ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மாத்தளை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அந் நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கட்டாரிலிருந்து கடந்த ஏபரல் 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி காத்தான்குடி பகுதிக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்த காணொளியை ஐ.எஸ். அமைப்புக்கு வழங்கியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்தே ஐ.எஸ். அமைப்பு உரிமைக் கோரியுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

 

 

http://athavannews.com/சஹரான்-குழுவினரின்-காணொள/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.