Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி முல்லை விஜயம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி முல்லை விஜயம்; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சற்று முன்னர் முல்லைத்தீவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். 

mulla.jpg

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

20190608_120116_resized_2.jpg

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார்  பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

20190608_120909.jpg

20190608_120754_resized_2.jpg

20190608_120811_resized_2.jpg

20190608_120133_resized_2.jpg

20190608_120215_resized_2.jpg

20190608_120350_resized_2.jpg

20190608_120409_resized_2.jpg

20190608_120409_resized_2.jpg

20190608_120428.jpg

20190608_120447_resized_2.jpg

20190608_120615_resized_2.jpg

20190608_120730.jpg

 

http://www.virakesari.lk/article/57796

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.