Jump to content

துப்பறியும் பொலீஸ் அதிகாரி வந்திருக்கிறேன்.....


Recommended Posts

Posted

:mellow: நான் யார் என்பதினை மோகன் அறிந்த பின் என்னால் பொய் சொல்ல முடியாமல் திணருகிறேன். அட கைகடி ஒரு சாதாரண பொலீசாகவேனும் நிக்க இந்த தமிழீழ தலத்தில் அனுமதிக்குமாறு வேன்டுகின்றேன்.

தமிழுக்கு துரோகம் செய்யும் நபர்களினை துப்பறியவாவது பயன்படட்டுமே. பாழய்ப்போன என் வாழ்க்கையினை யாராவது தூக்கி விடமாட்டீர்களா? :(

  • Replies 76
  • Created
  • Last Reply
Posted

ஜுமுனா பொலீஸ் மாமா யாழ்களத்திற்கு வேலை செய்ய அப்பிளிகேசன் போட்டுள்ளார் வாலை கிடைத்தால் விசுவாசமாக வேல செய்ய ரெடி அட உங்கள் சப்போட்டைத்தந்து ஒரு தமிழனை கள உறுப்பினாக்க மாற்ற வழி பண்ணுங்கள். மனிதர்கள் சில நேரங்களில் முற்றாக திருந்துவதற்கு இடமுண்டு. ஒரு சந்தர்ப்பம கொடுக்கச்சொல்லி மோகனிடம் புள் பண்ணுங்களேன். இப்ப நான் என்ன கப்பலையா தாட்டுவிட்டேன். என்னைத்தண்டிக்க. சிந்தியுங்கள். ஆக மிஞ்சிப்போன வெருட்டியிருப்பன் அதுவும் தமிழனின் ஒரு கூடாத குணம் தானே. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

துப்பறியும் பொலீஸ் அதிகாரி வந்திருக்கிறேன்.....ம்..ம் எழும்பி நின்று வணக்கம் சொல்லுங்க.

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை" ன்னு...

காரித் துப்பி துப்பி..

துப்பிய எச்சிலை மறுபடியும் ஆராய வந்திருக்கும்..

துப்புறியும் துப்பு கெடாதவரே..

வாங்கய்யா..வாங்க..வந்து என் எச்சில கொஞ்சம் அறிஞ்சு சொல்லுங்க...

- துக்குடு (பழைய புக்குடு)

Posted

துப்பறியும் அதிகாரி நான் துணிந்துவிட்டேன் உனைப்பார்த்து,

துப்பெல்லாம் எனக்கெதற்கு நீ ஒண்டே போதுமையா,

சந்தோசமாக கள்மாடு, நான் இருந்து பார்க்கின்றேன். நன்றிகள்.

Posted

பொலிஸ் மாமாவை காணவில்லை எங்கே போனவர்

Posted

எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு, இவர் இருந்தால் அவர் வர மாட்டார் அவர் இருந்த இவர் வரமாட்டர்

Posted

நீங்க சொல்லுறதை பார்த்தா கல்லை கண்டா நாயை காணவில்லை நாயை கண்டா கல்லை காணவில்லை என்பது போல இருக்கு

ஆனால் எனக்கு பொலிஸ் மாமா வேண்டும் இல்லாட்டி அழுவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அழாதீங்கோ அவர் கட்டாயம் ஒருனாள் வருவார்

Posted

அழாதீங்கோ அவர் கட்டாயம் ஒருனாள் வருவார்

நீங்க சொல்லுற படியா அழவில்லை.அவரின் வருகைக்கா விழிமேல் வழி வைத்து காத்து கொண்டிருப்பாள் இந்த ஜம்மு

:P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொலிஸ் மாமாவை காணவில்லை எங்கே போனவர்

தீவிரவாதிகள் கைகளில்

Posted

தீவிரவாதிகள் கைகளில்

பொலிஸ் மாமவை காப்பாற்ற இதோ நான் கிளம்புகிறேன்

:icon_idea:

Posted

நீங்க சொல்லுறதை பார்த்தா கல்லை கண்டா நாயை காணவில்லை நாயை கண்டா கல்லை காணவில்லை என்பது போல இருக்கு

ஆனால் எனக்கு பொலிஸ் மாமா வேண்டும் இல்லாட்டி அழுவன்

போலிஸ் மாமவ மாமி அரஸ்ட் பண்ணிட்டா

அழாதீங்கோ அவர் கட்டாயம் ஒருனாள் வருவார்

வருவார்

நீங்க சொல்லுற படியா அழவில்லை.அவரின் வருகைக்கா விழிமேல் வழி வைத்து காத்து கொண்டிருப்பாள் இந்த ஜம்மு

:P

:)

தீவிரவாதிகள் கைகளில்

பொலிஸ் மாமவை காப்பாற்ற இதோ நான் கிளம்புகிறேன்

:icon_idea:

அவ சொன்ன தீவிர வாதி அவர் மனைவி :P

Posted

அவ சொன்ன தீவிர வாதி அவர் மனைவி :P

அவாவின் கையில் இருந்து நான் மீட்க போறேன்,

:P

Posted

மீட்டி வாழ்க்கை கொடுக்கப் போறியலா?

மீட்டினா தானே என்ட பென்சிலை கண்டுபிடிக்கலாம்

:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நீங்க சொல்லுற படியா அழவில்லை.அவரின் வருகைக்கா விழிமேல் வழி வைத்து காத்து கொண்டிருப்பாள் இந்த ஜம்மு

:P

இட்லி மேல் சட்னி ஊத்தி காத்திருக்கும் ஜமுனா..

பாத்து..கண்ணுல சட்னி ஊத்திக்கப்போவுது!!!

Posted

இட்லி மேல் சட்னி ஊத்தி காத்திருக்கும் ஜமுனா..

பாத்து..கண்ணுல சட்னி ஊத்திக்கப்போவுது!!!

கண்ணுல ஊத்தினாலும் பொலிஸ்மாமாவை நினைத்து கொண்டு தான் இருப்பேன்

:icon_idea:

Posted

மீட்டினா தானே என்ட பென்சிலை கண்டுபிடிக்கலாம்

:icon_idea:

பென்சில எடுத்திட்டு மீண்டும் தீவிரவாதிகிட்டையே மாட்டி விட்டா சரி :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மீட்டினா தானே என்ட பென்சிலை கண்டுபிடிக்கலாம்

:icon_idea:

பென்சில வச்சு என்னா பண்ணபோறீங்க ???

பேனாதானே முக்கியம்..

மாமிக்கிட்டேயிருந்து மீட்ட பின்னாடி..

மாமாகிட்ட பேனா கேளுங்க..

Posted

பென்சில வச்சு என்னா பண்ணபோறீங்க ???

பேனாதானே முக்கியம்..

மாமிக்கிட்டேயிருந்து மீட்ட பின்னாடி..

மாமாகிட்ட பேனா கேளுங்க..

பேனா முக்கியம் இல்லை சட்னி பென்சில் தான் முக்கியம் பென்சிலை வாங்கி தந்ததே பொலிஸ் மாமா தானே

:)

பென்சில எடுத்திட்டு மீண்டும் தீவிரவாதிகிட்டையே மாட்டி விட்டா சரி :P

அப்படியே சட்னியையும் சேர்ந்து மாட்டினா நல்லது

:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கண்ணுல ஊத்தினாலும் பொலிஸ்மாமாவை நினைத்து கொண்டு தான் இருப்பேன்

:icon_idea:

நான் மாமகிட்ட உங்களுக்காக பேசினேன்...

நீங்க தமிழ் சினிமா ஸ்டைலிலே

ஒடம்பு பூரா சட்னி ஊத்தி சிட்னி தெருவில...

இட்லி திங்கையிலே என்ன பல நாளும் பாத்த மச்சான்..

சட்னி இருக்கையிலே ஓடி வந்தாலாகாதோ ?

மாமா ஒடனே ஓடி வந்து

"ஓடித்தான் வந்துருப்பேன் நான் சட்னிய மட்டும் பாத்திருந்தா.."ன்னு பதில் பாட்டு பாட..

சும்மா காட்டுல இருக்க கங்காரு எல்லாம் ஓடி வந்து

காட்சியை டிக்கட் வாங்கி பாக்கும்!!!

Posted

நான் மாமகிட்ட உங்களுக்காக பேசினேன்...

நீங்க தமிழ் சினிமா ஸ்டைலிலே

ஒடம்பு பூரா சட்னி ஊத்தி சிட்னி தெருவில...

இட்லி திங்கையிலே என்ன பல நாளும் பாத்த மச்சான்..

சட்னி இருக்கையிலே ஓடி வந்தாலாகாதோ ?

மாமா ஒடனே ஓடி வந்து

"ஓடித்தான் வந்துருப்பேன் நான் சட்னிய மட்டும் பாத்திருந்தா.."ன்னு பதில் பாட்டு பாட..

சும்மா காட்டுல இருக்க கங்காரு எல்லாம் ஓடி வந்து

காட்சியை டிக்கட் வாங்கி பாக்கும்!!!

ஆனால் எனக்கு டூப் போட்டு அந்த பாடலுக்கு நடித்தது நீங்க தானே மிக்க நன்றி

:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பேனா முக்கியம் இல்லை சட்னி பென்சில் தான் முக்கியம் பென்சிலை வாங்கி தந்ததே பொலிஸ் மாமா தானே

:)

அப்படியே சட்னியையும் சேர்ந்து மாட்டினா நல்லது

:icon_idea:

இட்லி ஜமுனா...

சரியான போட்டி உங்களௌக்கும் மாமிக்கும்

Posted

இட்லி ஜமுனா...

சரியான போட்டி உங்களௌக்கும் மாமிக்கும்

போட்டியில வெல்லபோவது நான் தான் அது சரி அப்ப நீங்க

:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்     போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................
    • தமிழ்த் தேசியம் என்பது உங்கள் வீட்டுச்  சீர்தனம் அல்ல, அதற்கு நீங்களும் விசுகரும் மட்டும் சொந்தங் கொண்டாடுவதற்கு.  (உங்கள் இத்தனை குழப்பங்களுக்கும் உங்கள் சிந்தனை,  கிரகிக்கும் குறைபாடுதான்  காரணம் என்று இப்போதுதான் புரிகிறது. )
    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.