Jump to content

துப்பறியும் பொலீஸ் அதிகாரி வந்திருக்கிறேன்.....

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

போட்டியில வெல்லபோவது நான் தான் அது சரி அப்ப நீங்க

:icon_idea:

இத படமா எடுத்து..கோடம்பாக்கத்து "உஷார் மாமி" தெருவிலே

CD போட்டு விக்கப்போறேன்..

சும்மா பிச்சுக்கிட்டு ஓடும்...

  • Replies 76
  • Created
  • Last Reply
Posted

இத படமா எடுத்து..கோடம்பாக்கத்து "உஷார் மாமி" தெருவிலே

CD போட்டு விக்கப்போறேன்..

சும்மா பிச்சுக்கிட்டு ஓடும்...

கொப்பிரைட்ஸ் உமக்கு இல்லை

:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆனால் எனக்கு டூப் போட்டு அந்த பாடலுக்கு நடித்தது நீங்க தானே மிக்க நன்றி

:icon_idea:

ஆனா..சண்டைக்காட்சிக்கு மட்டும்தான் டூப் போட்டேன்..

மத்த காட்சிகளுக்கேல்லாம்...ஹீரோ(போ

Posted

இட்லி ஜமுனா...

சரியான போட்டி உங்களௌக்கும் மாமிக்கும்

கசிப்பு மாமா உளராதீங்க :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கொப்பிரைட்ஸ் உமக்கு இல்லை

:icon_idea:

இட்லி ஜமுனா...

"உஷார் மாமி" தெருவிலே விக்கறதுக்கு

காப்பி ரைட்ஸ் என்னாத்துக்கு வேணும் ??

அங்க எல்லாம் திருட்டு CD தான்

கங்காரு மூளை எதுனா தின்னீங்களா ??

Posted

ஆனா..சண்டைக்காட்சிக்கு மட்டும்தான் டூப் போட்டேன்..

மத்த காட்சிகளுக்கேல்லாம்...ஹீரோ(போ

Posted

மாமா... மாமி.... என்ன நடக்குது உந்த தெருவில :icon_idea:

Posted

மாமா... மாமி.... என்ன நடக்குது உந்த தெருவில :icon_idea:

நடக்கு கூடாது எல்லாம் நடக்குது

:)

Posted

ஆனா..சண்டைக்காட்சிக்கு மட்டும்தான் டூப் போட்டேன்..

மத்த காட்சிகளுக்கேல்லாம்...ஹீரோ(போ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஓ அப்படியா அப்ப நீங்க தான் என்னட்ட அடி வாங்கின ஆளா இப்ப எப்படி நோ இருக்கு

:icon_idea:

:)

திருட்டு சி.டி போட்டா பொலிஸ் மாமா உங்களை பிடிப்பார்

குரங்கு மூளை தேடி அலைகிறேன்,உங்களுக்கு எப்படி வசதி

:P

போலீஸ் மாமாக்கு உஷாரா தள்ளுனா சரியாப்பூடும்...

யக்கோவ்...குரங்கு மூளை எந்த ஓட்டல்ல சாப்டணும் ?

எந்த ஓட்டலுக்கு வர்றீங்கன்னு சொல்லுங்க...

உர்ராங் வுட்டானை ஓட்டலுக்கு உள்ள விடமாட்டாங்கள்..

பார்சல் வாங்கிட்டு வரவா ? அட்ரஸ் சொல்லுங்க...

ஆனா உர்ராங் உட்டானுக்கு சாதாரண குரங்கு மூளை ரீப்ளேஸ்மெண்ட் பண்ண முடியாதாம்...

டாக்டர் சொன்னார்

ஏன் நீங்க இவ்வள்;அவு கஷ்டபடுறீங்க உங்க மூளையை தந்தாலும் சரி தானே

:icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புலிக்கு கூட டூப் போடுற ஆளாச்சே நீங்கள் :angry: :angry:

திருட்டுத்தனமா கசிப்படிக்கிறதெல்லாம் கொப்பிரைட் பற்றி பேசுது :icon_idea:

ஏம்ப்பா வில்லங்க வில்லு..

நீங்க என்னத் திட்டுறீங்களா ..இல்ல இட்லி ஜமுனாவைத் திட்டுறீங்களா ???

இட்லிதான் காப்பி ரைட் பத்தி பேசிறாங்க...

அது "கொப்பி"ரைட் இல்ல..காப்பி ரைட்...

Posted

போலீஸ் மாமாக்கு உஷாரா தள்ளுனா சரியாப்பூடும்...

யக்கோவ்...குரங்கு மூளை எந்த ஓட்டல்ல சாப்டணும் ?

எந்த ஓட்டலுக்கு வர்றீங்கன்னு சொல்லுங்க...

உர்ராங் வுட்டானை ஓட்டலுக்கு உள்ள விடமாட்டாங்கள்..

பார்சல் வாங்கிட்டு வரவா ? அட்ரஸ் சொல்லுங்க...

ஆனா உர்ராங் உட்டானுக்கு சாதாரண குரங்கு மூளை ரீப்ளேஸ்மெண்ட் பண்ண முடியாதாம்...

டாக்டர் சொன்னார்

அனுபவம் பேசுகிரது :icon_idea: :P :)

Posted

ஏம்ப்பா வில்லங்க வில்லு..

நீங்க என்னத் திட்டுறீங்களா ..இல்ல இட்லி ஜமுனாவைத் திட்டுறீங்களா ???

இட்லிதான் காப்பி ரைட் பத்தி பேசிறாங்க...

அது "கொப்பி"ரைட் இல்ல..காப்பி ரைட்...

ஆகா என்ன ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடித்துவிட்டார்

:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஏன் நீங்க இவ்வள்;அவு கஷ்டபடுறீங்க உங்க மூளையை தந்தாலும் சரி தானே

:icon_idea::)

மனித மூளையெல்லாம் உர்ராங் உட்டானுக்கு ஒத்துக்காதாம்...டாக்டர் சொல்றார்

வாந்தி பேதி எடுத்து தண்ணியா ஊத்துமாம்...

இருந்தாலும் அட்ரஸ் சொல்லுங்கக்கோவ்...

இல்லன்ன நான் சொல்ற அட்ரஸ் க்கு போங்க...

கொடுப்பாங்க...

Posted

ஏம்ப்பா வில்லங்க வில்லு..

நீங்க என்னத் திட்டுறீங்களா ..இல்ல இட்லி ஜமுனாவைத் திட்டுறீங்களா ???

இட்லிதான் காப்பி ரைட் பத்தி பேசிறாங்க...

அது "கொப்பி"ரைட் இல்ல..காப்பி ரைட்...

அடடா எப்படி இப்படி எல்லாம் தோணுது

ஆகா என்ன ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடித்துவிட்டார்

:icon_idea:

:)

இந்தா ஸ்பை எண்ட பெயரில வந்த லூசான லக்ஸ்மண் இப்ப துக்குடு எண்ட பெயரிலையும் வந்திட்டுது

10க்கு மேல பேர் மாத்தியாச்சு

Posted

மனித மூளையெல்லாம் உர்ராங் உட்டானுக்கு ஒத்துக்காதாம்...டாக்டர் சொல்றார்

வாந்தி பேதி எடுத்து தண்ணியா ஊத்துமாம்...

இருந்தாலும் அட்ரஸ் சொல்லுங்கக்கோவ்...

இல்லன்ன நான் சொல்ற அட்ரஸ் க்கு போங்க...

கொடுப்பாங்க...

அப்ப உங்க வீட்டு அட்ரசை தாங்கோ

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்ப உங்க வீட்டு அட்ரசை தாங்கோ

:P

253 Broadway Glebe 2007.

Opposite University of Sydney.

About 15 Minutes walk to Sydney Central Station/Sydney Center/China Town/Darling Harbour.

Take any bus pass go to city central

Getting There: By bus to Broadway or Glebe point road or University of Sydney

:blink::lol::lol::lol::lol:

அப்ப நாளைக்கு வாரேன்

:o

Posted

ஜம்மு இது உண்மை என்று நம்புறீங்களோ............? தான் அடிக்கடி மெடிக்கல் செக்கப்புக்கு போற மெண்டல் ஹாஸ்பிட்டல் அட்றஸ்ஸா இருக்கும்

Posted

ஜம்மு இது உண்மை என்று நம்புறீங்களோ............? தான் அடிக்கடி மெடிக்கல் செக்கப்புக்கு போற மெண்டல் ஹாஸ்பிட்டல் அட்றஸ்ஸா இருக்கும்

:blink::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நீங்கள் துப்பறியும் அதிகாரியா? வாங்கோ உள்ளே வாங்கோ ஆனால் ஜாக்கிரதை.

Posted

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு,

படைத்தவன் இருக்கான் பார்த்துக்கொள்வான் பயந்தை தொடர்ந்துவிடு, உன் களபயனத்தை தொடர்ந்துவிடு.

ஐந்து விரல்களும் ஒன்றாய் பிறக்கும் மனிதர் உலகத்தில் பிறப்பானா,

அத்தனை பேருக்கும் நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பானா?

காய்த்த மரம்தான் கல்லெறி படுமென கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு,

புத்தன் ஏசு காந்தியைக்கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு.

நரம்பில்லாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார்,

களத்தில் இருந்தால் வருவார் உரிமையை இழந்தார் பிரிவார் நாளுக்கு நாள் தான் மாறிடுவார். :D

Posted

பாசறை...

உங்களுக்கும் ஆப்பா ?

எனக்கும் ஆப்புதான்...

உங்களுக்கு ச்ப்போர்ட் பண்ணுகிறேன் என்ற ஒரே கரணத்துக்காக என்னையும் முடக்கப்பார்க்கிறார்கள்..

ஜம்மு இது உண்மை என்று நம்புறீங்களோ............? தான் அடிக்கடி மெடிக்கல் செக்கப்புக்கு போற மெண்டல் ஹாஸ்பிட்டல் அட்றஸ்ஸா இருக்கும்

வில்லு....

முதல்ல சொந்த கால்ல நிக்கப் பாருங்க...

சும்மா இட்லி அக்காவுக்கு வால் புடிக்கறத நிறுத்துங்க..

அதுக்கப்புறம் நானே உங்கள மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிப்போறேன்..

Posted

ஏங்க துக்குடு சும்மா சுப்பராதான் புலிப்பாசறை புகுந்து சாதிச்சிருக்காரு....ஆமா அவர் இப்ப எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.