Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகப்பெரிய விஸ்கி நிறுவனத்தை வாங்கினார் இந்திய கோடிஸ்வரர்

Featured Replies

595 மில்லியன் பவுன்ஸுக்கு இந்திய கோடிஸ்வரர் விஜேய் மல்லையா Whyte & Mackay நிறுவனத்தை வாங்கினார் 595 மில்லியனுக்கு எத்தனை பூச்சியமப்பா

Whisky giant sold to billionaire

_42178641_mallya_203afp.jpg

Mr Mallya's United Breweries Group confirmed the purchase

An Indian billionaire has bought the Scottish whisky distiller Whyte & Mackay in a £595m ($1.2bn) deal.

The spirits giant United Breweries, which is headed by Vijay Mallya, announced the all-cash acquisition to the Bombay Stock Exchange.

In a statement, the firms said the deal would help expand the market for Whyte & Mackay's brands in emerging economies such as India.

It will also help UB Group add Scotch whisky to its portfolio of products.

United Spirits, part of the UB Group of companies, said it planned to introduce Whyte & Mackay's brands to the Indian market immediately.

Scotch whisky can only be made in Scotland

Vivian Immerman

Former owner

Mr Mallya said: "Until today, the only missing link in our portfolio has been Scotch and, due to the shortage and rapidly increasing prices of Scotch whisky, we needed a reliable supply source."

Vivian Immerman and his brother-in-law, Robert Tchenguiz, had taken full control of Glasgow-based Whyte & Mackay two years ago.

Mr Immerman had been part of a group of investors who paid £208m for the company in 2001.

He said he was selling the company because it would be "very difficult" for him to take it to the next level.

Mr Immerman told BBC Scotland that the only opportunities for further acquisitions were either in family hands or "extremely expensive".

India is the world's largest market for whisky

"It needed a parent that had international distribition and could take the business to the next stage, and I wasn't capable of doing that without such a platform," he said.

"Vijay will bring the international distribution, expecially in the emerging markets where Scotch has exponential growth which has not been seen over the last several decades, and that is vital for this business."

He said all the existing staff would be transferring over to the new owner and dismissed suggestions that any of the company's brands could be distilled in India.

"Scotch whisky can only be made in Scotland," he stressed.

UB Group dominates the Indian spirits market, which is the world's largest for whisky.

But Scotch whisky only makes up about 1% of the Indian market, as a result of tariffs imposed by the country's national and state governments.

http://news.bbc.co.uk/2/hi/uk_news/scotland/6659779.stm

இனி இந்தியாவில் தண்ணிக்குப் பஞ்சமே இல்லை :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியன் பியர் கோபிறா வும் ஒரு இந்தியரால் ஸ்காட்லன்ட் ல் முதலில் ஆரம்பிக்கப்பட்டது தான்....

இது கன காலமாக பேச்சு வார்த்தையில் இருந்தது .. இந்த பியர் நிறுவன விற்பனை. போன ஒக்டோபரிலேயெ இந்திய நிறுவனம் ஒரு ஒபர் குடுத்தாங்க...... ஒரு சர்வே சொல்லுது.. 2010 ல 90% பிரித்தானிய கம்பனிகள் இந்திய நிறுவனங்களுக்கு சொந்த மாகி விடும் என்பதை...

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

595 மில்லியன் பவுன்ஸுக்கு இந்திய கோடிஸ்வரர் விஜேய் மல்லையா Whyte & Mackay நிறுவனத்தை வாங்கினார் 595 மில்லியனுக்கு எத்தனை பூச்சியமப்பா

ஆறே ஆறு...... எதையும் பெரிதாக நினைத்தால் தான் பெரிது..... :unsure:

ஏற்கனவே பிரான்சிலுள்ள உலகின் மிகப்பெரிய உருக்காலையையும் சில மாதங்களுக்கு முன் வாங்கியவரும் ஒரு இந்தியரே. உலகப்பொருளாதாரத்தில் இந்திய முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதாக மாறி வருகின்றது.

ஆனால் நம்மவர்கள் மற்றவர்களைக் கிண்டலும் கேலியும் செய்வதிலேயே முக்கியத்துவம் பெற்று வருகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு உள்ள விஸ்கி டிஸ்டிலரி எல்லாம் ஒரு றிவர் பக்கத்தில் இருக்கும், காரணம் அந்த நீரைத்தான் உபயோகப்படுத்துவார்கள்.. யாருக்காவது போய்ப்பார்கணும் என்டா.. இங்க வாங்க.. கூட்டிப்போய்க்காட்டுறன்.. ஆனால் போனால் அன்றையோட குடிக்கிறத நிப்பாட்டவும் சான்ஸ் இருக்கு இல்லாடி ஓவரா குடிக்கவும் சான்ஸ் இருக்கு,.... சிவாஸ் பிறதர்ஸ் எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீங்கள்.... அங்கு போனால் ஒரு 10 லீட்டர் போத்தலை நல்ல அழகான ஒரு ஸ்டான்ட் ல வைச்சு வீட்டில் வைக்கத்தருவார்கள்..... அந்த லேபலில் நீங்கள் யாருக்காவது பரிசளிக்க விரும்பினால் உங்கள் பெயரையும் கொடுக்கப்போபவரின் பெயரையும் பொறித்து தருவார்கள்.. அதாவது கடையில் வாங்கும் போது வரும் லேபலிலேயே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்....

சாதாரண 70cl போத்தலிலிம் பெயர் பொறிக்கலாம்... யாருக்காவது வேணுமா?

Edited by chumma....

சும்மா அது சிவாஸ் பிறதர்ஸ் அல்ல சிவாஸ் ரீகல் ( CHIVAS REGAL ) அப்பு. எதையும் சும்மா சும்மா எழுதக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா அது சிவாஸ் பிறதர்ஸ் அல்ல சிவாஸ் ரீகல் ( CHIVAS REGAL ) அப்பு. எதையும் சும்மா சும்மா எழுதக்கூடாது.

வாசம்பு.... என்ன இது..... சிவாஸ் றீகல் அவர்களுடைய ஒரு குடி வகையின் பெயர்.... அந்த நிறுவனம் சிவாஸ் பிறதர்ஸ் ற்கு சிவாஸ் ரீகல், கிளென் விலெற் (கேள்விப்பட்டிருக்கீங்களா?) போன்ற பல குடிவகைகளை வடி கட்டுகின்றார்கள். ஆக நீங்கள் அவர்களின் ஒரு குடிவகை தான் சிவாஸ் றீகல்.... அதை தயாரிக்கும் நிறுவனம் பெயர் சிவாஸ் பிறதர்ஸ்...ஓகே வாசம்பு.... நான் இதுவரை 10 தடவைக்கு மேல் அங்கு சென்றிருக்கின்றேன்..... 10 வருடங்களுக்கு மேல விஸ்கிலன்ட் ல இருக்கின்றன் ஒரு பெயர் கூட தெரியாதேன்டு ளொள்ளுறீங்கள்....

Edited by chumma....

மன்னிக்கவும் சும்மா நீங்கள் சிவாஸ் ரீகலைத்தான் தவறுதலாக சிவாஸ் பிறதர்ஸ் என்று எழுதுகின்றீர்கள் என்று எண்ணிவிட்டேன். உண்மையில் சிவாஸ் பிறதர்ஸ் என்பது அதன் தயாரிப்ப நிறுவனப் பெயரென்பது எனக்குத் தெரியாது. உங்கள் அளவிற்கு எனக்ககு உந்த விடயத்தில் அனுபவம் போதாது தான்.

வாசம்பு ஆக நீங்கள் அவர்களின் ஒரு குடிவகை தான் சிவாஸ் றீகல்.

நீங்கள் அந்நிறுவனத்திற்கு 10 தடவையல்ல அதற்கு மேலாகவும் போயிருக்கலாமென்பதை நீங்கள் மேலேயெழுதியதை வாசித்த பின்னும் என்னால் மறுக்க முடியுமா?? :unsure::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா தமிழில் ஒரு பிழையாக எழுதினதும் நான் போதை யில் இருக்கின்றேன் என்று நினைத்து விட்டீர்கள் வாசம்பு.. ஒரு விடயத்தை சொல்லுகின்றேன்... நான் சின்ன வயதில் இங்கு தனியாக படிக்க வர கிளம்பிய போது, எனது தந்தையின் நண்பர்கள் சிலர் எனக்கு சொன்ன அறிவுரை... தம்பி நீர் இந்த WWW ல கவனமா இருக்கோணும் ஸ்காட்லன்ட் ல என்று. நானும் ஏதோ வெப் சைட் சொல்கின்றார்கள் என நினைத்தேன்.. ஆனால்..அந்த மூன்று W ம் வுமன், விஸ்கி, வெதர்....

நான் கவனமா தான் இன்று வரை இருக்கின்றேன் என்று சொன்னால் யாராவது ஒருவராவது நம்புவார்களா.....?????? உண்மையாக விஸ்கி வெதர் ல கவனமா தான் இருக்கின்றேன்... அப்போ வுமன் என்று கேட்கின்றீர்களா? பதில் இல்லை...

Edited by chumma....

ஆறே ஆறு...... எதையும் பெரிதாக நினைத்தால் தான் பெரிது..... :unsure:

இப்படியான ஆட்களை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

:)

  • கருத்துக்கள உறவுகள்

பிஷ்கி என்றவுடன் ஜமுனாக்காவின் சந்தோஷத்தைப் பார்த்தீங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான ஆட்களை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

:unsure:

இது நீங்கள் சொல்லித்தான் தெரியணுமாக்கும்.... .... தம்பியை பிடிக்காத அக்கா இருக்கலாமா....

ஜமுனா ஸ்காட்லன்ட் வந்தால், ஒரு லிமோ வாங்கி நான் விஸ்கி டிஸ்ரிலரி எல்லாம் சுத்தி க்காட்டுறன்... அங்க போனால் விஸ்கி றையல் என்று ஒரு 15 ல இருந்து 25 வருடங்கள் வயதுடைய விஸ்கி பிறீ ஆ தருவினம்.... ரேஸ்ற் பண்ணிப்பார்க்க...

  • தொடங்கியவர்

அங்க போனால் விஸ்கி றையல் என்று ஒரு 15 ல இருந்து 25 வருடங்கள் வயதுடைய விஸ்கி பிறீ ஆ தருவினம்.... ரேஸ்ற் பண்ணிப்பார்க்க...

ஓ அப்ப நீங்க ஓசி குடிமகனா:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்.

''சிங்காரத் தமிழ்மொழியில் சீமைமொழி ஆங்கிலமே

பாங்காகப் போசுகையில் பரிணமிக்கும்!

ஆங்கங்கே எழுதுகையில் ஆங்கிலத்தைத் தமிழ்மொழியில்

ஆக்கியதைப் பார்க்கையிலே தலைவெடிக்கும்!"

இது நான் முன்னர் எழுதிய கவிதையிலிருந்து ஒரு பகுதி.

தயவுசெய்து தமிழை தமிழிலும் ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலும் எழுதுங்கள். அல்லது ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள்ளாவது குறிப்பிடுங்கள். இதனால் இந்த இணையத்தில் தமிழ்க் கொலையைத் தவிர்க்கலாம். ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதும்போது வாசிக்க தலை சுற்றுகிறது.

Edited by Selvamuthu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் செல்வமுத்து. சில சமயங்களில் தமிழ் சொற்கள் மனதில் உடன் வருவதில்லை. அதன் காரணமாகத்தான் அப்படி எழுத வேண்டி வந்தது. மேலும் எழுதும் போது, கண்டிப்பாக ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கின்றேன். நன்றி.

அதுமட்டுமல்ல பதிவை இடுமுன் வாசித்து பார்த்து பிழை திருத்தாமல் பதிவதால் ஏராளம் எழுத்துப்பிழைகள் மன்றத்தை அசிங்கப்படுத்துகின்றன.

Edited by Nepolean

சும்மா நீங்கள் குறிப்பிடும் மூன்று WWWவும்; பெண் (Woman), வேலை (Work), காலநிலையைக் (Weather) குறிப்பவை . யாரோ உங்களுக்கு தவறாக விஸ்கியையும் சேர்த்துச் சொல்லியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா நீங்கள் குறிப்பிடும் மூன்று WWWவும்; பெண் (Woman), வேலை (Work), காலநிலையைக் (Weather) குறிப்பவை . யாரோ உங்களுக்கு தவறாக விஸ்கியையும் சேர்த்துச் சொல்லியுள்ளார்கள்.

என்ன வாசம்பு...என்னில் பிழை கண்டு பிடிக்கிறதிலயே குறியா இருக்கின்றீர்கள் போல... இல்லை வாசம்பு அது மதுவகையை (Whisky) த்தான் சொல்கின்றார்கள். வேலையில் (Work) ஏன் கவனமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்? இங்கு வேலையை சரி வர செய்யாவிட்டால் தூக்கில் எல்லாம் போட மாட்டார்கள்.. இங்கும் ஆங்கில சட்டங்களுடன் 90% மான சட்டங்கள் ஒத்துப்போகின்றன. ஒரு சில சட்ட வித்தியாசம் இருக்கின்றது. வேலையில் கவனமில்லாமல் எங்கு இருந்தாலும் வேலையை விட்டு வழி அனுப்பி வைப்பார்கள்....

அது போக நான் இப்பொழுது சில சூழ் நிலை காரணமாக வேலை செய்கின்றேன் இங்கு... ஆனால் வரும் போது படித்து முடித்து திரும்ப செல்லும் முடிவிலேயே வந்தேன், அனுப்பி வைக்கப்பட்டேன்... ஆக அவர்கள் வேலையை சொல்ல சாத்தியம் இல்லை...

Edited by chumma....

சும்மா

உங்களில் பிழை பிடிக்க வேண்டுமென்பதற்காக நான் அதனைக் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டது போல் மூன்று WWWவும் பெண் (Woman), வேலை (Work), காலநிலையைக் (Weather) என்பவற்றைத்தான் குறிப்பிடுகின்றன: இதனை நான் 100 % சரியாகத் தெரிந்து தான் எழுதினேன். இது சரியா இல்லையா என்பதனை இது பற்றித் தெரிந்த மற்றவர்களின் கருத்துக்கே விட்டுவிடுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா

உங்களில் பிழை பிடிக்க வேண்டுமென்பதற்காக நான் அதனைக் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டது போல் மூன்று WWWவும் பெண் (Woman), வேலை (Work), காலநிலையைக் (Weather) என்பவற்றைத்தான் குறிப்பிடுகின்றன: இதனை நான் 100 % சரியாகத் தெரிந்து தான் எழுதினேன். இது சரியா இல்லையா என்பதனை இது பற்றித் தெரிந்த மற்றவர்களின் கருத்துக்கே விட்டுவிடுகின்றேன்.

ஓ கே .......அப்படி என்றால் சரி...... அதற்காக நான் ஒத்துக்கொள்கின்றேன் என்று அர்த்தம் அல்ல.

வாசம்பு ஒரு விடயத்தை நாம் விளங்கி கொள்வது சால சிறந்தது. இவ்வாறான வார்த்தைகள், பழ மொழிகள், கவிதைகள் அல்லது பாடல்களுக்கு பல கருத்துகள் அமைவதுண்டு. இது தான் கருத்து என்று எவரும் வரையறுக்க முடியாது. மதுவை (Whisky)சொல்வதற்கு காரணம் ஸ்காட்லன்ட் (Home of Whisky/Whiskyland) மதுவின் பிறப்பிடம் அல்லது மதுவிற்கு பெயர் போன இடம் என்பதால் மதுவையும் ஒரு W ஆக சொல்லப்பட்டது. மற்றய படி எதுவும் இல்லை.

இடம் பொருள் ற்கு ஏற்ற வாறாக கருத்துகள் மாற்றப்பட வேண்டும். அது தான் சிறந்து. அதற்காக அரசியல் அல்ல.

Edited by chumma....

  • தொடங்கியவர்

சும்மா

உங்களில் பிழை பிடிக்க வேண்டுமென்பதற்காக நான் அதனைக் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டது போல் மூன்று WWWவும் பெண் (Woman), வேலை (Work), காலநிலையைக் (Weather) என்பவற்றைத்தான் குறிப்பிடுகின்றன: இதனை நான் 100 % சரியாகத் தெரிந்து தான் எழுதினேன். இது சரியா இல்லையா என்பதனை இது பற்றித் தெரிந்த மற்றவர்களின் கருத்துக்கே விட்டுவிடுகின்றேன்.

என்ன வசம்பண்ணா கன நாட்களுக்கு பிறகு கருத்து எழுதுறியள் ஆனால் இன்னும் விஸ்கி தலைப்பை விட்டு மற்ற இடங்களில் எழுதக்காணோம் நீங்கள் விஸ்கி காதலரா :P

இந்த விஸ்கிக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள் இந்த விஸ்கியை குடித்தால் தான் இதன் குணாதிசயம் தெரியும்.இந்த விலாசமுடைய விஸ்கி அடித்தால் இரண்டு ரவுண்ட் அடித்தால் சரி அடித்தவர் சொர்க்கம் தான்.நாளைகாலை தான் அண்ணர் எழும்புவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.