Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிற்கு உதவிய கடற்படை புலனாய்வு உறுப்பினர் நாட்டில் வாழ முடியாத நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங்கள் 28-05-2007 04:58 மணி தமிழீழம் [தாயகன்]

மகிந்தவிற்கு உதவிய கடற்படை புலனாய்வு உறுப்பினர் நாட்டில் வாழ முடியாத நிலை

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்துவந்த கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே நாட்டில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பணிபுரிந்த இவர்இ விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கிய குற்றச்சச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகியவற்றின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்கஇ சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருக்கு தனது நிலை பற்றி இந்த அதிகாரி கடிதம் அனுப்பியிருக்கின்றார்.

அரச ஊடகங்கள் தன்னை விடுதலைப் புலிகளின் உளவாளியாக சித்தரித்து தவறான தகவலை வெளியிட்டு வருவதாகவும்இ இதனால் படையில் இருந்தவாறு மேற்கொண்ட தனது பட்டப் படிப்பை தொடர முடியாமல் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற இவ்வாறான நடவடிக்கை காரணமாக தனது மனைவிஇ மற்றும் பிள்ளைகள் வீதியால் செல்ல முடியாது துரோகிகளாக் சித்தரிக்கப்பட்டுஇ வார்த்தைப் பிரயோகங்களால் துன்புறுத்தப்படுவதாகவும் படை அதிகாரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் உளவாளியாக தன்னை சித்தரித்திருப்பதால்இ வெளிநாடு செல்வதற்கு வீசா பெற முடியவில்லை எனவும்இ தனக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும்இ கடற்படை புலனாய்வு அதிகாரி கொமான்டர் மேஜர் றோஹண கமகே மேலும் கூறினார்.

தனது குடும்பம் மட்டுமன்றிஇ தனது நிலையை அரச ஊடகங்கள் தவிர்ந்த ஏனைய ஊடகங்களுக்கு கூறுவதற்கு மனைவிக்கு உதவி புரிந்த மேலும் இருவரும் சிறீலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக றோஹண கமகே கூறினார்.

சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த இந்த கடற்படை புலனாய்வு அதிகாரி திடீரென விடுதலைப் புலிகளின் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டு அவரது நடவடிக்கைகள் அரசினால் முடக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

பதிவு

Edited by eelanila

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.