Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துன்பத்தை தூக்கி போட்டு எழுத்து நில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துளி மழையினால் தொடங்குதாட பெருங்காடல்

 

  • Replies 62
  • Views 7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஹே தோழா... முன்னால் வாடா...
உன்னால் முடியும்...

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே.. நீதானே...

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்


ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே..

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் தூர் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

ஆண்: மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை..
கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல்
நீ பெருமை சேராடா
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்...

குழு: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே

ஆண்: எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஓ ஓ ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும்
தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்

குழு: தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத்தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே

ஆண்: மாணவன் மனது வைத்தால்.....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது

என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அட வாங்கய்ய வாங்கய்ய
எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க
சொடக்கு மேல …. ஹேய்
சொடக்கு மேல
அப்படி , சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது..

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது


நடக்குரவன பறக்க விடனும்
அழுகுரவன சிரிக்க விடனும்
மொடங்குனவன தொடங்க விடனும்
கலங்குனவன கலக்க விடனும்

தடுக்க தடுக்க தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க கோவம் வரணும்
கீல பொதச்சா மொளச்சி வரணும்
சொடுக்கு மேல ஹேய்
சொடுக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது

ஹேய்.. தடுக்குறவன கெடுக்குறவன
மொறச்சி பாக்கணும்
தலகனத்த குதிக்குறவன
சரிச்சி பாக்கணும்
அடி வயித்துல அடிக்குறவன
எதுத்து கேட்கணும்
இனி ஒரு முற நம தொட அவன்
நெனச்சு பாக்கணும்
கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி திருப்பி தரணும்
கொளுத்த கொளுத்த எலிய
கொழுப்ப குறைக்கனும்
அடுத்த அடுத்த நொடிதான்
நெனச்ச மாறி வரனும்
அடைச்ச அடைச்ச
கதவை உதைச்சு தொறக்கணும்

அய்ய போங்கய்யா போங்கய்யா
எங்கய்யா போங்கய்யா
கண்ணு முன்ன வந்து
கணம்தான் வீங்கும்யா
அங்க இங்கையோ எங்கையோ போங்கய்யா
எங்க சைடு வந்த இன்ஜுரி ஆகும்யா
சொடுக்கு மேல ஹேய்
சொடுக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது..


REPORT THIS AD

(dialogue: அட போடா இப்ப என்ன கலட்டிட்டோம்னு
இந்த ஆட்டம்லாம்..

இந்த மாறி பாட்டெல்லாம் போட்டு ஆடனும்னா
நாம ஏதாவது பண்ணி இருக்கணும்ல..

ஏய்ய்.. அதான்டா
என்னத்த கிழிச்சிட்டோம்னு இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம்
உனக்கு வேல கிடைச்சிடுச்சா ? உனக்கு?

மச்சி..
என்னடா ..
புதுசா என்னவோ கேட்டுனு இருக்கான்டா ..

ஆனா இதுலாம் நம்ம தப்பில்ல ..இந்த இடம் இங்க இருக்க அழுக்கு..
இந்த அழுக்க உருவாக்கி ..இந்த அழுக்குளையே ஊறி போன..தோ
இவனுங்க மாறி ஆளுங்க .. இவனுங்களாம் பார்த்தாலே…)

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது ..
வந்து வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர ..
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
ஹேய்.. தள்ளி தான் தூக்கணும்
தண்ணிய காட்டனும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
கூட்டத்தை செக்கனும் கத்துனா கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டனும்
வெரட்டி வெரட்டி
ஹேய் பொறட்டி பொறட்டி
உன்ன வெரட்டி வெரட்டி
வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர ..
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

சொடக்கு மேல சொடக்கு போடுது ..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி வா
உன் திசை எது தெரிந்தது
மாறிப் போகாதே
வருவதை
நீ எதிர்கொணடு பார்த்திடு
கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை

எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கை கொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன்
நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

லாயில்லா… லாயில்லா..ஹோய்…
லாயில்லா… லாயில்லா..ஹோய்…
லாயில்லா… லாயில்லா..ஹோய்…
லாயில்லா… லாயில்லா..ஹோய்…
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

தன்னால்
வருவதை ஏற்றுக்கொள்
உன் கால்
பதிவுகள் அழியாது
வான்வெளி வரை
தொட்டுச் செல்
உன் பரம்பரை
முடிவேது
விழித்தவன் தூங்கக் கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
வாராத பொழுது
வருகிற பொழுது
வாரிக்கொள்
தாராத ஒன்றை
தருகிற நேரம்
வா பறந்து மண் மேல்
இருந்து வின் போல் உயர்ந்து

எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கை கொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன்
நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

நினைத்தை நடத்தி
முன்னேறு
நிலைக்கட்டும் நமது
வரலாறு
ஏதான போதும்
விழுகிற பொழுது மாறுமோ
எல்லோருக்கும் இங்கே
இனிவரும் காலம்
ஆனந்தம் தான்  ஆரம்பம்
இது நிரந்தரம் தான்

திரும்பி வா
உன் திசை எது தெரிந்தது
மாறிப் போகாதே
வருவதை
நீ எதிர்கொணடு பார்த்திடு
கோழை ஆகாதே
உன்னிலே ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை

எதிர்த்து நில்
எதிரியே இல்லை
நம்பிக்கை கொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன்
நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

லாயில்லா… லாயில்லா..ஹோய்…
லாயில்லா… லாயில்லா..ஹோய்…
லாயில்லா… லாயில்லா..ஹோய்…
லாயில்லா… லாயில்லா..ஹோய்…
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்
எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு
உன் முன்னாடி நின்னு அலறினாலும்
நீயா ஒத்துக்கிறவரைக்கும்
எவனாலும் எங்கேயும் எப்பவும்
உன்ன ஜெயிக்க முடியாது

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது
கால்களில் கிழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது
தோள்களில் கீழே நீ ஏறு ஏறு

உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா

Never Ever Give Up

வேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று

படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடிப்படை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா

தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

This video was created to show how Jack Ma, despite the difficulties that life threw him all the time, was able to achieve incredible success in life and business. If you want to recharge your batteries and get some experience that Jack Ma broadcasts - then watch the video to the end! We hope that you will be able to take experience and apply it in your life, because the advice that our speaker gives today is truly priceless.

We collected for you the 5 best quotes from Jack Ma about business and difficulties:
1. Once in your life, try something. Work hard at something. Try to change. Nothing bad can happen.
2. Never give up. Today is hard, tomorrow will be worse, but the day after tomorrow will be sunshine.
3. If you don’t give up, you still have a chance.
4. Nobody makes money catching whales, people make money catching shrimps 
5. Your attitude is more important than your capabilities. Similarly, your decision is more important than your capabilities.

 

ஜாக் மா, வாழ்க்கை எப்போதுமே அவரைத் தூக்கி எறிந்த போதிலும், வாழ்க்கையிலும் வணிகத்திலும் நம்பமுடியாத வெற்றியை எவ்வாறு அடைய முடிந்தது என்பதைக் காண்பிப்பதற்காக இந்த வீடியோ உருவாக்கப்பட்டது. உங்கள் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து, ஜாக் மா ஒளிபரப்பிய சில அனுபவங்களைப் பெற விரும்பினால் - வீடியோவை இறுதிவரை பாருங்கள்! அனுபவத்தை எடுத்து உங்கள் வாழ்க்கையில் அதைப் பயன்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் இன்று எங்கள் பேச்சாளர் அளிக்கும் அறிவுரை உண்மையிலேயே விலைமதிப்பற்றது.

வணிகம் மற்றும் சிரமங்களைப் பற்றி ஜாக் மாவிடம் இருந்து 5 சிறந்த மேற்கோள்களை நாங்கள் உங்களுக்காக சேகரித்தோம்:
1. உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை, ஏதாவது முயற்சி செய்யுங்கள். எதையாவது கடினமாக உழைக்க வேண்டும். மாற்ற முயற்சிக்கவும். கெட்ட எதுவும் நடக்காது.
2. ஒருபோதும் கைவிடாதீர்கள். இன்று கடினமாக உள்ளது, நாளை மோசமாக இருக்கும், ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும்.
3. நீங்கள் விட்டுவிடவில்லை என்றால், உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.
4. திமிங்கலங்களை பிடிக்க யாரும் பணம் சம்பாதிப்பதில்லை, மக்கள் இறால்களைப் பிடிக்க பணம் சம்பாதிக்கிறார்கள்
5. உங்கள் திறன்களை விட உங்கள் அணுகுமுறை முக்கியமானது. இதேபோல், உங்கள் திறன்களை விட உங்கள் முடிவு முக்கியமானது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)

கஷ்டங்களைத் தாங்கு வெற்றி உண்டு
மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு
கனவுகள் காணு தூக்கம் கொன்று
நடந்திடும் என்று நம்பி இன்று

[[முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில் .

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும் ]]

விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்குத் தெரியாது
அது மரமாய் வளரும் காலம்வரும்
மண்ணுக்குள் உறங்காது

நீ தேடும் சிகரம் தூரமில்லை
நடப்பதை நிறுத்தாதே
பெரும் துளி தான் இங்கு கடலாகும்
நம்பிக்கை தொழைகாதே

மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்
பாறை கூட பாதை ஆகும்
முன்னால் வைத்த காலை நீயும்
பின்னால் எடுக்காதே

பூக்கள் பூக்க வேர்கள் தேவை
வெற்றிகிங்கே வேர்வை தேவை
உன் கைரேகை தேய்ந்தாலும்
உழைப்பதை நிறுத்தாதே

அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)

உன்னால் என்ன முடியும் என்று
உன்னக்கே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து
கொண்டால் சாதிக்க தடையேது?

முயற்சிகள் செய்து தோற்பதெல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது

இல்லை என்ற சொல்லை கூட
இல்லை என்று தூக்கிப் போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலை இழக்காதே

விழ்ந்தால் கூட பந்தாய் மாறு
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியை நிறுத்தாதே

அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓயாதே ஓயாதே ஓயாதே

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு

ஓயாதே

எத்தனப்பேர் வந்தாங்கடா
எத்தனப்பேர் போனாங்கடா
சாதிச்சவர் மட்டும் இங்க
செலையா நின்னாங்கடா

கொண்டு வந்தது எதுவுமில்ல
கொண்டு போவது எதுவுமில்ல
ஒரு கை பார்த்திடலாம்
வாழ்க்கையை ஜெயிச்சிடலாம்

கொல்லுடா கொல்லுடா கொல்லுடா
உன் பயத்த நீயும் கொல்லுடா
வெல்லுடா வெல்லுடா வெல்லுடா
உன் விதிய நீயும் வெல்லுடா

ஓடுடா ஓடுடா ஓடுடா
நீயும் காலில்லாம ஓடுடா
பாடுன்டா பாடுன்டா பாடுன்டா
உன் புகழ உலகம் பாடுன்டா

ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு தள்ளு

ஓயாதே ஓயாதே

கஷ்டம் நஷ்டம் அது வந்து போகும்
துயரம் வந்து தாக்கும் பாரு
எது வந்தாலும் துனிஞ்சி நில்லு
அது பயந்து ஓடும் பாரு

இன்பம் மட்டும் அட வாழ்க்கையின்னா
வாழ்க்கை போரு ஆகும் பாரு
துன்பம் தான்டி அந்த இன்பம் வந்தா
வாழ்க்கை ஜோரு ஆகும் பாரு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு

ஹே எத்தன சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு

கண்ணா கட்டிக்கின்னு
எல்லாம் இருட்டுன்னு
நீ கூவாத கூவாதப்பா

வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில்
நீ வாழாத வாழாதப்பா

என்னை பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ஹான் ஹான் யோ யோ ஹனி சிங் அனிருத் மச்சான் டூ இட்

ஆண் : ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டி போடா நீ லேட்டு
லேட்டு லேட்டு இல்லாம லேடஸ்ட் ஆக வாடா நீ

ஆண் : { தகிட தக திமி தாளம் தான் தோம் தரிகிட மேளம் தான் } (2)

ஆண் : ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு
காட்டி போடா நீ லேட்டு லேட்டு லேட்டு இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

ஆண் : ஹே ஹூ திஸ் ஹனி ஹே ஹூ இஸ் திஸ் ஹனி ஹே ஹூ
இஸ் திஸ் ஹூ இஸ் திஸ் ஹூ இஸ் திஸ் ஹனி ஹே ஹூ இஸ்
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ இஸ்
திஸ் ஹனி சிங் ஆ உங்க ஆயா

ஆண் : ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா  ஆ ஹா ஆடவா ஆ ஹா
ஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா ஆடவா ஆன் தி ப்ளோர்

ஆண் : நாளை என்றும்  நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும்
தோற்காது உண்மைகளே

ஆண் : உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு
கோல்ட் தேடி வரும் குழு : தேடி வரும்
ஆண் : உந்தன் வாழ்விற்கு ஒலிம்பிக்கை போலே
வேர்வை தேடி வரும் குழு : தேடி வரும்

ஆண் : நாங்கள் ரிஷியும் இல்லை ஒரு குஷியில்
சொன்னோம் புடிச்சா புடி டா

குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : எதிர் நீச்சல் அடி வென்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி ஆண் : மச்சான் தூள்
{ எதிர் நீச்சல் அடி வென்று ஏத்து கொடி அட ஜொலியா
வாலி சொன்ன படி } (2)

ஆண் : ஹே வாடா மச்சி  அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்

ஆண் : யோ யோ ஹனி சிங் ஹே ஹா ஹா ஐ
எம் கோயிங் டவுன் பேபி டீப் டவுன் டு த சவுத் ஹான்

ஆண் : ஒன்னு ரெண்டு மூனு உட்டாலே அப்னா
போன் பஜ் ராஹி ஹே தெரி பேபி கொலவெறி
டியூன் ஃப்ரம் மும்பை டு மெரினா அசின் சி
லே கி கரீனா சப் கி பிபிஎம் கி பிங் ஹேய்
ஹூ இஸ் திஸ் 

ஆண் : ஹிப் ஹாப் தமிழா வெல்கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருக்குள்ள நாங்க தாருமாரு ஃப்ர்ஸ்ட்
வாத்தியார் அப்பறம் சூப்பா் ஸ்டார்

ஆண் : கவிதைக்கு யாரு  பாரதியார் இங்கிலிஷ்
படத்துல திஸ் இஸ் ஸ்பர்டா இது தமிழ் படம்
அதனால அட்ராங்கோ…….. எங்ககிட்ட வச்சு கிட்டா
அவ்வளவு தான் இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன் டா

ஆண் : ஜோர் லாகா கே ஹைசா ஜோர் லாகா
கே ஹைசா ஜோர் லாகா கே ஹைசா

ஆண் : ஜோர் லாகா கே ஹைசா மச்சி ஆர் யு
ரெடியா ஜோர் லாகா கே ஹைசா மச்சி ஆர் யு
ரெடியா

ஆண் : ஜோர் லாகா கே  ஹைசா மச்சி ஆர் யு
ரெடியா மச்சி ஆர் யு ரெடியா

ஆண் : எதிர் நீச்சல் அடி வென்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி

ஆண் : பிரிங் தி பக்கிங் பீட் பேக்

ஆண் : { எதிர் நீச்சல் அடி வென்று ஏத்து கொடி
அட ஜொலியா வாலி சொன்ன படி } (4)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன் செல்லடா முன்னே செல்லடா  
தைரியமே துணை  
தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை  
  
ஆ ஓ கே  
  
ஆ துளி முத்தம் வைத்திடும் சிதறும் அப்பாறைத் துளிகள்  
அதற்காக கண்ணீர் சிந்தாதது சிற்ப்பத்தின் விழிகள்  
கருமேகம் முன் நிக்கட்டும் அக்கண்ணீர் துளிகள்  
அவள் விரல் பற்றிக்கொல்லட்டும்  
உன் நெஞ்சில் துரிகள்   (முன்)
  
ஆ ஆயிரம் உன் தடைகளை உன் முன்னே  
காலம் என்று குவித்தாலும்  
ஆயிரம் பொய்களை ஒன்றாய் சேர்த்து  
உன்னை பின்னால் இழுத்தாலும்  
முன் செல்லடா முன் செல்லடா…   (முன்)
  
ஆ தூரம் என்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான்  
உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன்  
தோழன் தான்  
இனிமே பழியை போடாமல் உன்மேல் பழியை போடு  
ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும்   
உன் காரணம் தேடு   (முன்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவா….ல்ல் ஓயாதே
Look up fly like a plane
Were about to make it rain
சவா….ல்ல் தேயாதே
Bout to spark all the flames
Were back again
சக்க போடு போடு போடு
அச்சங்கள் தேவை இல்ல வா
வெற்றி நடை போடு
உச்சங்கள் தூரம் இல்ல வா
உன்னை நீயே தேடு
நீ இன்றி நாழி இல்லை வா
நம்பி முட்டி மோது வா வா
வா சவால்

சவா….ல்ல் ஓயாதே
சவா….ல்ல் தேயாதே

You can say whatever u want
But we dont fret no
Who you calling a looser boy
We champ you know
We got a dream like martin luther king
Light speed yeah we beam
All we all we all we do is win
We we about to burn up
Put your heads down
When u come around the king
You better learn to bow down
When we get to the ground
Y' all better run
Coming for the first spot,
Yeah we gone be number 1
Wo won go figure look
Who's got bigger

வா வா சவால்

ஆறாத காயம் இல்லையே
வெற்றி வெறி ரெண்டும் ஒட்டறை சொல்தான் திக்காதே
எழுவதை போல வீரம் இல்லையே
உன் பின்னே நீ இருந்தால்
உன்னை வீழ்த்த முடியாதே
கனவுகள் கை சேருமே
மாற்றத்தை மாற்றி காட்டும்
ஆற்றல் ஊரும் உன்னாலே

ஓடு தினம் தினம்
வாழ்வு ரணமே
ஆற்றலை ஆக்க அழிக்க
என்றும் இங்கே முடியாதே

Fire on fire
Making all your vibes expire
Burning up all loosers and haters
Man in the mirror
Took me fly higher
Felt like the whole world
On my shoulder
Then you point the trigger finger
If this is your war,
Man i'm the soldier
Show me my flag,
I'm a flame up fire
Fire fire fire fire fire

கலங்காதே எவனும் இங்கே
அவன் அழவுக்கு புயல் தானே
புது வரலாறு எழுந்து இங்கே
வா வா நீ தானே

வா இந்த நொடி தானே
உன் வாழ்வை மாற்றும் நொடி வா
இந்த வலி தானே
உன் வேகம் ஏற்றும் வழி வா
உன்னை பற்றி பேச ஊடகம்
போட்டி போடும் வா
வென்று காட்டு போதும் வா சவால்

சவா….ல்ல் ஓயாதே
முட்டுக்கட்டை எல்லாம்
முட்டு தரும் முன்னேறு
சவா….ல்ல் தேயாதே
Look up fly like a plane
Were about to make it rain

சவா….ல்ல் ஓயாதே
சவா….ல்ல் தேயாதே
கண்கள் சிப்பி ஆனால்
கண்ணீர் கூட முத்தாகும் சவால்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்குள்ளே மிருகம் தூங்கி விட நினைக்கும் 
எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும் 
கனவுகளை உணவை கேட்டு அது துடிக்கும் 
உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடுக்கும் 
எரிக்காமல் தேன் ஆடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது எழும்பாது
வழி அது தான் உயிர் பிழைக்கும் 
இது வரையில் இயற்கையின் விதி இது தான் (2)

நரகம் அதில் நீயும் வாழ்ந்தால் 
மிருகம் என மாற வேண்டும் 
பலி கொடுத்து பயமுறுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து
உலகமது உருண்டை இல்லை 
நிழல் உலகில் வடிவம் இல்லை 
இலக்கணத்தை நீ உடைத்து 
தட்டி தட்டி அதை நிமிர்த்து 
இந்து நன்பம் யாரும் இல்லையே 
எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே 
இனி நீ தான் உனக்கு நண்பனே 
என்றும் நீ தான் உனக்கு பகைவனே 
வழி அது தான் உயிர் பிழைக்கும் 
இது வரையில் இயற்கையின் விதி இது தான் 

முதல் அடியில் நடுங்க வேண்டும் 
மறு அடியில் அடங்க வேண்டும் 
மீண்டு வந்தால் மீண்டும் அடி 
மறுபடி மரண அடி 
அடிக்கடி நீ இறக்க வேண்டும் 
மறுபடியும் பிறக்க வேண்டும் 
உறக்கத்திலும் விழித்திரு நீ 
இரு விழி திறந்த படி 
இனி நீ தான் உனக்கு தொல்லையே 
என்றும் நீ தான் உனக்கு எல்லையே 
நீ தொட்டால் கிழிக்கும் முள்ளையே
வழிகள் இருந்தும் வலிக்கவில்லையே 
வழி அது தான் உயிர் பிழைக்கும் 
இது வரையில் இயற்கையின் விதி இது தான்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிமிர்ந்து நில்  துணிந்து செல்
தொடங்குது உன் யுகம்
நினைத்தை நடத்திடு
நினைப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதைவிடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
போன வழிமாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒருநாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறி முன்னெறு

நேற்று(ம்) இல்லை நாளை இல்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றம் எல்லாம் மாற்றம் இல்லை
மாறவேண்டும் நீயும் இன்று
ஓடி ஓடி கால்கள் ஓய்ந்து
தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரன் என்று(ம்)  பிறப்பதில்லை
வீரமாக ஆவதுண்டு
கோபம் இன்றி எவனும் இல்லை
கோபம் கொண்டால் கோழை இல்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு
இப்போது தான் சோதனை

வீழுவதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்புக்காக
அனைத்தும் இங்கே நட்புக்காக
ஓயிந்து போனால் சாய்ந்து போனால்
உந்தன் வாழ்வில் ஏதும் இல்லை
ஓயிந்திடாதே மோதிபாரு
மீண்டு  ஏறு
முடிவு உந்தன் தடைகள் வெல்லும்
வந்து போவார் கோடி பேர்கள்
வாழ்ந்தவர்தான் உலகம் சொல்லும்
நீயும் முன் நாளிலே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும்
உன் முன்னே தடைகள் இல்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே

ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா

இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே

ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா

அச்சம் என்பது எந்த நொடியும் நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும் வரையில் கண்கள் உறங்க நினையாதே
அறிவெனும் ஆயுதம் நமதுயிர் காக்குமே போரை ஏற்போமே
தடைகளை மீறினால் அரியணை ஏறலாம் ஒரு கை பார்போமே

ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா

உண்மை என்பது நம்மை தொடரும் உள்ள வரையில் துணிவோமே
நம்பி செய்திடும் எந்த செயலும் நன்மை பயக்கும் அறிவோமே
தெளிவுடன் தேடினால் எதனையும் காணலாம் பாதை மாறாதே
ஒரு முறை தேறினால் தலைமுறை வாழுமே வேர்வை காயாதே

ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜாட ஜாட ஜா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: அலோ அலோ மைக்டெஸ்ட்டிங்
 அலோ ஒன் டூ த்ரி அலோ

ஆண்: யோ என்னய்யா கொர கொரன்னு கேக்குது
 எதையாவது கொண்டாந்து கைல குடுத்துவிட்டுறீங்க ஒங்கபாட்ல

ஆண்: வேட்டைக்காரன் பார்ட்டி நடத்தும்
 அய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு
 வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்
 விழா கமிட்டியார் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்

ஆண்: வாழ்க்கை ஒரு போர்க்களம்
 வேட்டையாடிப் பார்க்கணும்
 போராடி வெல்லடா
 போட்டிப் போட்டுக்கொள்ளடா

ஆண்: அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்
 குருதி மழையில் பூரிப்போம்
 பட்டாக்கத்தி பாய்த்திடுங்கள்
 போ போ போ ரணகள நொடிகள்
 எதிலுமே தோல்விக் கூடாதடா
 எமனையும் வெற்றி நீக்கொல்லடா
 சாதனையிலே வேதனைகள் முடியும்
 வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்
 வெல்வோமே.... வீழாமல்....
 வெல்வோமே.... வீழாமல்....
 போராடி வா இது ஆடுகளம் வா
 (இசை...)

ஆண்: கூண்டோடு கருவறுப்பேன்
 போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்
 பகை முற்றுகையில்
 என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே
 இனி ஏதும் இல்லை வழி ஒரே அழித்திடவே
 என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லிவைக்குமே
 தலைகள் சிதறும்
 இது பகைவனை அறுத்திடும் அறுவடை
 சினத்தால் செருக்கை துடை
 திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே
 பறந்தோடிடும் ஆட்டமே
 அது சரித்திரம் படைத்திடும் கரும்படை
 எழுந்தால் நொறுங்கும் தடை
 உயிர்விட்டும் நாம் காப்போம் மானமே
 கைக்கூடிடும் காலமே

ஆண்: ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே
 ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே

ஆண்: இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக
 உங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக
 எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத்
 தெரிவித்துக் கொள்கிறோம்

ஆண்: போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்

ஆண்: இவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்
 புதிய ஒளி பரவும் கவலைப் பறந்திடுமே
 வென்றேன் இப்போதே
 விலகிடு நீ இனிமேல் என்னைத் தொடாதே கொய்யால
 ஒரு கையில் கரி சோறு
 மறு கையில் தரமான பீரு
 கரை ஓரம் தனி வீடு கதைப்பேசுமே என் ஜோடியோடு
 நான் ஆணையிட மாறிடுமே அடடா
 நடைப்பாதையில் மலர்த் தூவிடடா
 இணை யார்எனப் புகழ் பாடிடடா
 ஹ ஹ கைக்கொள்ளாது காசடா
 வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
 தயங்காமல் எதையும் தருவோம் நாமே
 அவளுடன் என் காதலைப் பாரடா
 என்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் போதுமடா
 போதுமடா போதுமடா
 போராடினால் நாம் வெல்லலாம்
 வான் வீதியில் கால் வைக்கலாம்
 பூலோகமே பேர் சொல்லலாம்
 சாகாமலே நாம் வாழலாம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

அடே நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம், உன்னை வெல்வேன் !

வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருச்ஷம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பேர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம், உன்னை வெல்வேன் !

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம், உன்னை வெல்வேன் !

வெற்றி நிட்சயம், இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே, நான் கொண்ட லட்சியம்
என்னை மதித்தால் என் உயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்

அடே நண்பா ! உண்மை சொல்வேன் !
சவால் வேண்டாம், உன்னை வென்றேன் 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறியேற
விதிமாற
சதிகார
கதிமார
ஒரு நூறு படை மோத

வெறியேற
விதிமாற
சதிகார
கதிமார
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத
எதிரோட இவன் ஏற
போறான் பாரு

வீரம்
ஆண்மை
ரோஷம்
எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்
சூறை காற்றும் கருணை நிலமேல் காட்டாது
வாடா
புயலா
சுழலா
அலைகடலென கரை கதரிடவே

வாடா ஈவு இன்றி பகையாடு
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் செய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே
பகை தேடி கொய்டா

வாடா ஈவு இன்றி பகையாடு
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் செய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே
பகை தேடி கொய்டா

வெறியேற
விதிமாற
சதிகார
கதிமார
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத
எதிரோட இவன் ஏற
போறான் பாரு

தீ பறந்திட
நீ எழுந்திட
வா அதிர்ந்திட
கண் சிவந்திட
மண் அசைந்திட
போர் முழங்கிட
நேரா நீ வாடா வா

ஊன் எரிந்திட
உயிர் கசந்திட
தான் தடா தடா
வின் திறந்திட
இரு கரங்களில் இடி இறங்கிட
தீரா நீ வா

அடடா
நீ அடிக்க
தோல் துடிக்க
நான் ரசிக்க
வேட்டையாடு

முடிடா
நரம்புடைக்க
நீ நொறுக்க
நான் சிரிக்க
சூறை ஆடு

வாடா ஈவு இன்றி பகையாடு
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் செய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே
பகை தேடி கொய்டா

வாடா ஈவு இன்றி பகையாடு
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் செய்யடா
நீதி செய்யடா
ஓட ஓடவே
பகை தேடி கொய்டா

வெறியேற
விதிமாற
சதிகார
கதிமார
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத
எதிரோட இவன் ஏற
போறான் பாரு

வீரம்
ஆண்மை
ரோஷம்
எங்கும் வணங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்
சூறை காற்றும் கருணை நிலமேல் காட்டாது
வாடா
புயலா
சுழலா
அலைகடலென கரை கதரிடவே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : விண் வெளியில் வின் வெளியில் வீரனே
விண்ணை தாண்டும் உந்தன் வேள்வியே
எல்லைகளை எல்லைகளை உடைத்தெறிவாய்
மண்ணின் மீது மனிதம் காக்க
தோல் கொடுப்பாய்….

குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ

ஆண் : ஹே நீதி எங்கள் நெஞ்சில் உண்டு
தீ பறக்கும் கண்கள் உண்டு
முன் எடுத்து காலை வெய்யடா
காயம் வந்து கீறினாலும்
நியாயம் எங்கள் மூச்சு என்று
உண்மையோடு சேர்ந்து நில்லடா

ஆண் : அச்சமுண்டு அச்சமுண்டு
வெற்றி கொள்ள வேண்டும் என்று
அச்சம் கொண்டு அச்சம் வெல்லடா
அந்த மேக தூறல்
ஒருவனுக்கு மட்டும் இல்லையே
நீயும் அதனை போல போலியடா

ஆண் : ஏழு வீரவனே
ஒளியாகிடுவோம்
அதி நாயகனே
உயிர் காத்திடுவோம்

குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ

ஆண் : ஒன்றாகிறோம் ….
ஹோ ஹோ ஹோ ஹோ
குழு : ஒன்றாகிறோம்
ஆண் : ஒன்றாகிறோம் …நம் தியாகம்
நம்மை தாங்கி பிடிக்கும் போ …வோம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஒன்றாகிறோம் …
குழு : ஒன்றாகிறோம் …
ஆண் : ஒன்றாகிறோம் …

ஆண் : ஏழு வீரவனே
குழு : ஹே
ஆண் : ஒளியாகிடுவோம்
குழு : ஹே
ஆண் : அதி நாயகனே
குழு : ஹே
ஆண் : உயிர் காத்திடுவோம்

ஆண் : ஏழு வீரவனே
ஒளியாகிடுவோம்
ஏழு நாயகனே
புவி காத்திடுவோம்

குழு : இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ
இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ
இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்
டமக் டமக் டமக் டமக்
டம டம டம டம டம

ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா

ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா

ஆண் : ஹா ஆஅ ஹா லல லா
ஹே ஹே ஏ ஏ ஏய்
ஹோ ஹோ ஓஒ ஹோ ஓ ல லா
ஓஒ….ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஓஒ….ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..

ஆண் : நேற்று என்பது முடிந்தது
நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை
நினைப்பதில்லை
இன்று என்பதை தவிரவும்
எதுவும்மில்லை
கொண்டாடினால் இதயத்தில்
கவலை இல்லை

ஆண் : வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்னா கணிதம்மா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமாய்
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

ஆண் : டமக் டமக் டமக் டமக்
டமக்

ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா

குழு : …………………………

ஆண் : ம்ம்…..எல்லோருக்கும் ஜெயிக்கிற
காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப்
பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம்
திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்

ஆண் : வானம் மேலே
ஏ பூமி கீழே
வாசனை நாட்கள் நடுவிலே
ஏ தோளின் மேலே
ஏ பாரம்மில்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பிப் பாரு தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

ஆண் : டமக் டமக் டமக் டமக்
டமக்
டம டம டம டம டம

ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா

ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா

ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

ஆண் : ……………………………………

ஆண் : டமக் டம டம……
டமக் டம டம……

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சினுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே..!!
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காணச் சொல்லியதே..!!
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கிக் கொள்கின்றேன்

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே..!!
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே..!!
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடிப் போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்கப் போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை என்பது நம் கையில் இல்லை

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ 
இன்பம் சேர்க்க மாட்டாயா? 
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ 
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? 

எப்படி எப்படி? மாட்டாயா? – ஓஹோ! – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? – ஓஹோ! – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் 

அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ 
அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ 
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல் 

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம் 
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே? 
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன் 
இது இல்லை, பாடு, கண்ணே சரிதானா என்று கேட்டேன் 

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே 
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே 
வாழ்வில் உணர்வு சேர்க்க – எம் 
வாழ்வில் உணர்வு சேர்க்க – நீ 
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் 
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே 
ஆடிக் காட்ட மாட்டாயா? 

அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே 
அருகிலாத போதும் – யாம் 
அருகிலாத போதும் – தமிழ் 
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் 
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் 
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ 
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ 
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் 
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே 
ஆடிக் காட்ட மாட்டாயா?

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் தூளு.

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ.

லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ.

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்.

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்.

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ.

லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ.

ஹே ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே ஹூ இஸ் திஸ் ஹனி.

ஹே ஹூ இஸ் திஸ்
ஹே ஹூ இஸ் திஸ்.

ஹே ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே ஹூ.

ஹூ இஸ் திஸ் ஹனி சிங்

ஹ உங்க ஆயா.

அ ஹா ஆடவா அ ஹா ஆடவா
அ ஹா ஆடவா அ ஹா ஆடவா
அ ஹா ஆடவா அ ஹா ஆடவா
அ ஹா ஆடவா ஒன் த ப்ளோர்.

நாளை இன்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் வேனின் பொம்மைகளே.

என்றால் கூட போரடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே.

உசேன் போல்ட்டை ஐ போல் நில்லாமல் ஓடு
கோல்டு தேடி வரும்.

உந்தன் வாழ்வும் ஓர் ஒலிம்பிக்கை போலே
வேர்வை வெற்றி தரும்.

நாங்கள் ரிசியும் இல்லை
ஓர் குசியில் சொன்னோம்
புடிச்ச புடி டா.

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி.

மச்சான் தூளு

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட கவிஞ்சர் வாலி வாழி சொன்ன படி.

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட கவிஞ்சர் வாலி வாழி சொன்ன படி.

ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம்
எதிர் நீச்சல்.

யோ யோ ஹனி சிங் ஹேய் ஹ ஹ
ஜஏம் கேய்ங் டவூன் பேபி
டீப் டவுன் டு த சவ்த்.

ஒன்னு, ரெண்டு, மூனு
உட்டாலே அப்னா போனு.

பஜ்ரே ராஹி தேரே பேடி கொலவேரி டிவுனு
மும்மை டு மேரின.

அசின் சி லே கி கரீனா
சப் கி பிபிஎம் தி பிங்.

ஹேய் ஹூ இஸ் திஸ்
ஹிப் ஹொப் தமிழா.

வெல் கம் டு சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாருமாரு.

பார்ச்டு வாத்தியாரு
அவர் சூப்பஸ்டாரு.

கவிதைக்கு யாரு பாரதியாரு
இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா.

இது தமிழ் படம் அதனால அட்றா ங்........

எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
இங்கிஷ் பேசுனாலும் தமிழன் டா.

ஜோர் லகாதி ஹையா
ஜோர் லகாதி ஹையா.

மச்சி ஆர் யு ரெடியா
மச்சி ஆர் யு ரெடியா.

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட ஜொலி நம்ம வழி.

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட கவிஞ்சர் வாலி வாழி சொன்ன படி.

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட கவிஞ்சர் வாலி வாழி சொன்ன படி.

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட கவிஞ்சர் வாலி வாழி சொன்ன படி.

எதிர் நீச்சல் அடி என்று ஏத்து கொடி
அட கவிஞ்சர் வாலி வாழி சொன்ன படி.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக் கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஹே தோழா... முன்னால் வாடா...
உன்னால் முடியும்...

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே.. நீதானே...

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

(இசை...)

ஆண்: நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
நீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே...
நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்


ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்

குழு: தள தளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா.. வெற்றி நமக்கே..
அழகிய தமிழ் மகன் நீதானே..

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் தூர் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

ஆண்: மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை..
கடல் போல், மலை போல், காற்றை போல், பூமி போல்
நீ பெருமை சேராடா
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்...

குழு: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே

ஆண்: எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிரு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே
ஓ ஓ ஓ ஓ தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும்
தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்

குழு: தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத்தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே

ஆண்: மாணவன் மனது வைத்தால்..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.