Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்தததம் நயினை களத்தில் வதிப்பவளே
சரித்திரம் போற்றும் நாக பூசணியே
கந்தனும் கணபதியும் கைலாச வாசனுடன்
காட்சித்தரும் எங்கள்  பூரணி நீயே

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கழலடி தொழுதேனம்மா உந்தன் நிழலடியின்
நிலத்தின் துணையெனவே பழமது குலிங்கிடும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெற்கதிர்கள் அசைந்தாடும் மருதநிலம்
மண்டூர் வெற்றிதரும் வேல்முருகன் அமர்ந்த இடம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தர்மடம் பழம் வீதி பக்தர்களின் காளியம்மா
பாசத்தோடு இமைத்தாங்கும் பெரிய காளி
கந்தர்மடம் பழம் வீதி பக்தர்களின் காளியம்மா
பாசத்தோடு இமைத்தாங்கும் பெரிய காளி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீர்கொண்ட காலமலர் ஆயிரம் இதழில் உறை
செல்வி சிவகாமி பொற்பாதமது இறஞ்சி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதி லக்ஸ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத்திரி போட்டு பசும்  நெய்தனை ஊற்றி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்பாளின் ஆலயக் கதவு அருள்பரவு திறந்திடும் என்று
ஆதீஸ்வரி உருவம் அழகுப்பேழை தமிழ் தோன்றும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🙏🏾 🌺 அடியைக் குறியாது அறியா மையினால்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும்...
குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும்...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே
அன்னபூர்ணிஸ்வரி  தாயே ஓஒ ஆதிபராசக்த்தி நீயே

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தன தானான தானா னா  தென்னம் கதிர்கள் பிறக்கும் எழில் எங்கள்
செந்தமிழ் அன்னை சிரிக்கும் எழில்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 திரு நீற்று மலையிருக்கு கதிர்காமத்தில்
 திரு நீற்று மலையிருக்கு தெரியுமா
அந்த திருநீற்றின் சுகமுனக்கு புரியுமா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசடி அமர்ந்தருளும் அன்னை முத்துமாரி
அகில நலன் காக்கும் எங்கள் முத்துமாரி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்….

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தமிழ் கூறும் தேன் நாடு
அது மட்டுநகர் என்கின்ற திருநாடு
ஐங்கரன் கோவில் கொண்டுள்ள சோலை
அது அழகான ஊரு வந்தாறுமுலை
அது அழகான ஊரு வந்தாரு வந்தாறுமுலை

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்ததன தனநன  தானானா தன தானாதந்ததன   தானானா
மானாக தன்மகள் ஆகவந்த்தும் எங்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி கும்மி
இந்த கோதையால் கண்ணகி வாசலிலே

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இருகரம் கூப்பி வணங்கிவிடு அந்த இறைவன் இருக்குமிடம் நகுலேஸ்வரம் ஒருதரமெனும் இந்த ஏளையைநாடி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னஞ்சிறு பெண் போலே
சிற்றாடை இடை உடுத்தி


சின்னஞ்சிறு பெண் போலே
சிற்றாடை இடை உடுத்தி

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும்
அன்னையின் முகம் காணும் ஆசைவரும்

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.