Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

EIA 2020 தலைமேல் கத்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EIA 2020 தலைமேல் கத்தி

 

நமது அடுத்த தலைமுறை ஒரு அணிலுக்கு தண்ணீர் கொடுத்து உதவியது. ஆம். ஆனால் இந்த நிலைமையை கொண்டு வந்த அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப ஆதரித்தது நமது தலைமுறை‌கள்தான். நினைத்தாலே கேவலமும் வெட்கமும்தான். இயற்கை இவற்றிற்கெல்லாம் முடிவு கட்ட நிச்சயம் விரைவிலேயே முடிவெடுக்கும். அப்போது, கொரானாவிற்கே இப்போது விழி பிதுங்கும் உலகம் என்னவாகும்? நினைத்தாலே பயங்கரம். நல்லரசை, உலக உயிர்களை மதிக்கும் மற்றும் அவை அனைத்திற்குமாக அரசியல் செய்ய நினைப்பவர்களை ஆதரிப்பதே நாம் இதுவரை செய்த அழிவுகளுக்கு பிராயச்சித்தமாக அமையும். தமிழகத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் மனது வைத்தால்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாமே குழி தோண்டி நாமே படுத்துக்கனும்? 

ஜனனி Janani7 hours ago

தோற்றாலும் போராடி தோற்றுப் போங்கள் ஆனால் போராடமல் மண்டியிட்டு மாண்டு விடாதீர்கள்
 

 

 

To send your mail: https://tinyurl.com/drafteiawithdrawal/ 
 

 

To send your mail: https://tinyurl.com/drafteiawithdrawal/ 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

EIA 2020 நம்மை அழித்தொழிக்க வராங்க ஒன்னுமே செய்ய முடியாதா? || துடிக்கும் பியூஸ்

(Environmental Impact Assessment)

 

தமிழக பொது ஊடகங்கள் மத்திய மாநில அரசிடம் பிச்சையெடுக்கின்றன... எனவே... கொரோனா கறுப்பர் கூட்டம் மற்றும் வேண்டாத செய்திகளைத்தான் பிச்சையாக மக்களுக்கு காண்பிக்கின்றன... இந்தியாவின் நான்காம் தூண் என ஊதும் ஊடகங்கள் மக்களுக்கானது அல்ல.. மக்களை ஏமாற்றி வியாபார நோக்குடனே இருக்கின்றன... இன்று நீங்கள் பார்த்தால் ஊடக உரிமையாளர்கள் யார் என்றால் பெரும் பண முதலைகள்தான்.... அம்பானி வைகுண்ட ராஜன் பாரி வேந்தர் ஆதித்தனார் குழுமம் முக ஸ்டாலின் சசிகலா தயாநிதிமாறன் அன்புமனி ராமதாஸ் பாலிமர் பாருங்கள். இவர்கள் அனைவருமே பரம ஏழைகள்.... தன் பணத்தை பாதுகாப்பான... இல்லை மக்களுக்கு சேவை செய்வானா... தமிழக மக்கள் படித்த நாகரீக முட்டாள்கள்.... "உதவாதினி ஒருதாமதம் உடனே விழி தமிழா"

 

பகைவர்களை அழிக்க நாம் தமிழராய் ஒன்றிணைவோம்... ஹிந்திய திராவிட நாய்களை கருவறுப்போம்..
இதை தான் நான் எதிர்பார்த்தேன். இன்னும் எல்லா ஊடகங்களிலும் (தமிழ் தேசிய) பேச வேண்டும். ( சாட்டை, பயணி,உடனே விழி தமிழா,சங்க தமிழா,ஈழ தமிழன் ஜீவா,பாயும் புலி,தடம் ,மெகா 7,chache , இலக்கு, பேசு தமிழா பேசு,வள்ளுவன் வலைகாட்சி,பிராபகன் ‌யகம், தாய் தமிழ், ழகரம் மற்றும் பல ,) எல்லோரையும் ஒரு சேர பேச வேண்டும். பேசும் போது சில உண்மையையும் காணொலிகளையும் இனைத்து வெளியிடுங்கள்,அதில் ஒன்று அந்த அனில் தண்ணீருக்காக கெஞ்சும் , தாய்லாந்து குரங்குகள் உணவக்காக அலையும் , எட்டு வழி சாலைக்கு மக்களை அடித்தது,ஸ்டெர்லைட் (பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கொலையும் ஸ்டெர்லைட் திறப்பதற்காகவே நிகழ்ந்தது)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் உங்க சட்டம்/ EIA 2020 / RTI / நாம் தமிழர் / தமிழ் தேசியன்

Email adress : eia2020moefcc@gov.in கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைச் சொடுக்கவும். இவ்விணைப்பு உங்கள் மின்னஞ்சலின் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு (MoEFCC) அனுப்ப வேண்டிய மடலை உள்ளடக்கியது. மடலின் இறுதியில் தங்களது பெயரை இணைத்து அனுப்பவும்.

மண்ணைக் காக்கும் மகத்தான பணியில் அனைவரும் கைகோர்ப்போம்! #TNRejectsEIA2020 மின்னஞ்சல் இணைப்பு: https://tinyurl.com/drafteiawithdrawal/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர் கட்சிகள் என்ன செய்கிறது

கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைச் சொடுக்கவும். இவ்விணைப்பு உங்கள் மின்னஞ்சலின் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு (MoEFCC) அனுப்ப வேண்டிய மடலை உள்ளடக்கியது. மடலின் இறுதியில் தங்களது பெயரை இணைத்து அனுப்பவும். மண்ணைக் காக்கும் மகத்தான பணியில் அனைவரும் கைகோர்ப்போம்! #TNRejectsEIA2020 மின்னஞ்சல் இணைப்பு: https://tinyurl.com/drafteiawithdrawal/

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜக அரசின் EIA 2020 சட்டத்தால் நம்மை நோக்கி வரப்போகும் பேர் ஆபத்து..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசிச பாஜக அரசின் EIA 2020 சட்டம் | சங்கீகளை வெழுத்து வாங்கிய பியூஸ் மனுஷ்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

EIA - சட்ட திருத்தத்தின் மூலம் ஏற்படகூடிய பிரச்சனைகள் | சாட்டை துறைமுருகன் | விவசாயி

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வென்று காட்டிய நாம் தமிழர் கட்சி பெண்புலி வெண்ணிலா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் பரப்புங்கள் 🙏🙏 || இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; இது உலக உயிர்களின் உயிர் உடைமை! பல கோடிக்கணக்கான உயிர்களின் உலகம் இது; உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பற்ற பூமியாக இதை மாற்றிவிட்டார்கள்; வேறு கிரகங்களை நோக்கி படையெடுங்கள் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.

இங்குப் பல நாசகார நச்சுத்திட்டங்களை, தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து நிலத்தை, வளத்தை, நீரை, காற்றை, உணவை எல்லாவற்றையும் நஞ்சாக்கி விட்டார்கள். இச்சூழலில் வருங்காலத் தலைமுறை பிள்ளைகள் வாழ்வதற்கு வாய்ப்பான பூமியாக இதை வைத்துவிட்டுப் போகவேண்டும் என்கிற பேரார்வத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் குறிப்பாக நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறையினர் பெருமுயற்சி எடுத்து அரும்பணியாற்றிவருகிறார்கள். 

EIA2020 - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, சூழலியல் பாதுகாப்புக்கு நேர் எதிராக இருக்கிறது என்பதால் அதை நாம் எதிர்க்கிறோம். நாம் எல்லோரும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மின்னஞ்சல் பரப்புரையில் இணைந்து நமது எதிர்ப்பினைப் பதிவு செய்வதன் மூலமாக இந்த வரைவு சட்டமாகாமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் #TNRejectsEIA2020 எனும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களிலும் நமது கருத்துகளை, எதிர்ப்பைத் தெரிவிப்போம். கீழேயுள்ள மின்னஞ்சல் இணைப்பைச் சொடுக்கி உங்கள் பெயரை பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் சட்ட வரைவைத் திரும்பப்பெற வைக்கும் இப்பரப்புரையில் பங்கேற்போம். இது நமது கடமை; நாம் அனைவரும் தவறாமல் இதைச் செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி! வணக்கம்!
நாம் தமிழர்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020: சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வெறித்தனமாக Trend செய்வோம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் நம்மை ஏமாற்றினால் நாம் என்ன செய்வது / அறிவார்ந்த சமூகம் விழிப்படையும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

E I A 2020 பற்றி பேசியதால் Piyush manush குடும்ப பெண்களை சங்கிகளால் மிரட்டல்?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10% மட்டும்தான் EIAவில் பிரச்னையாம் | Kalyaan BJP | Karthi | Galatta Tamil | CT Rajadurai

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த அடி இலவச மின்சாரம் ரத்து / விவசாயிகள் சங்கம் கறுப்பு கொடி போராட்டம் / Agriculture / Mega7

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கொளத்தூர் தொகுதி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் E I A 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரிக்கை ஆர்ப்பாட்டம்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் E I A 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரிக்கை ஆர்ப்பாட்டம்

உடையார்
நாம் தமிழரில் ஒரு தொண்டனாக இருந்தாலும் சகல விடயங்களிலும் ஒரு தெளிவுடன் பேச முடிகிறது.இது பெரிய ஒரு ஆச்சரியம்.
 இதே மாதிரி ஈரோஸ் இயக்கத்திலும் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பான பேச்சு இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் ஜேம்ஸ் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது; இறுதி அறிவிக்கை இல்லை - பிரகாஷ் ஜவடேகர்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது; இறுதி அறிவிக்கை இல்லை - பிரகாஷ் ஜவடேகர்

புதுடெல்லி,

உலக யானைகள் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்துரி பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். அப்போது இஐஏ வரைவு அறிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.

பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,


சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறு அவர்களால் இந்த அறிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியும். இது வரைவு அறிவிக்கைதானே, முழுமையான அறிவிக்கை இல்லை. 150 நாட்களுக்கு மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாகத்தான் 150 நாட்கள், இல்லை என்றால் விதிமுறைப்படி 60 நாட்கள் மட்டுமே மக்களின் கருத்துக்களைப் பெற அனுமதிக்கப்படும்.

நாங்கள் இதுவரை ஆயிரக்கணக்கான ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறோம், அது வரவேற்புக்குரியது. அந்த ஆலோசனைகளை நிச்சயம் பரீசிலனை செய்யப்படும். அதன்அடிப்படையில் இறுதியாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை வெளியிடப்படும்.

இப்போது இந்த சுற்றுச்சூழல் வரைவு அறிக்கைக்கு எதிராக யாரெல்லாம் போராட விரும்புகிறார்களோ அவர்கள் தங்களின் ஆட்சியின் போது மிகப்பெரிய முடிவுகளைக் கூட எந்தவிதமான கலந்தாய்வும் இன்றி எடுத்தவர்கள் தான்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவிப்பது தேவையில்லாதது, முதிர்ச்சியற்றது. இதுதொடர்பாக நான் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்க்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/10164107/Humanelephant-conflict-is-a-serious-challenge-to-elephant.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்பிரியா பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பா.? நாம் தமிழர் கட்சி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.