Jump to content

வெண்டைக்காய் பால்கறி


Recommended Posts

எப்படி இலகுவா சுவையா வெண்டிக்காய் பால் கறி செய்யிற எண்டு பாப்பம். பல பேர் இந்த பால் கறி ஒரு இழுவிண்டுற  தன்மையா இருக்கும் எண்டு பெருசா செய்யிறேல்ல , இதுக்கு பதிலா பொரிச்ச குழம்பு தான் வைக்கிற, ஆனா நாம எப்பிடி இத இலகுவா செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பார்த்தது எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்டிக்காய் பால்கறி தேங்காய் பாலே கொஞ்சமாய்த்தான் கண்ண்ல காட்டுறாங்களே பொடியா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.