Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  

On 3/5/2021 at 16:14, நன்னிச் சோழன் said:

 

 

  • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காக்கப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி ( Mine-resistant, ambush-protected infantry mobility vehicle)- பஃவெல் (unicorn/buffel) mk- 1
  • எண்ணிக்கை: 4

1)

main-qimg-19508d9b1585802ba0188d5f68892ea0.png

மேலேயுள்ள பஃவெல் மேல் பொருத்தப்பட்டிருக்கும் 25மிமீ 2எம்3(25mm 2M3) கடற் சுடுகலன் :

இது இரட்டைச் சுடுகுழலில் இருந்து பிரிக்கப்பட்டு ஒரு சுடுகுழலாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(இக் கடற் சுடுகலனானது ஓயாத அலைகள்- 3 கட்டம் - 3இல் சிறீலங்காப் படைகளின் புல்லாவெளி கடற்றளத்தில் வைத்து புலிகளால் கைப்பற்றப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.)

main-qimg-f58e5a2725e60ed57459f05dc4674664.png

 

அது '25மிமீ 2எம்3' என்ற இரட்டைக்குழல் கடற்சுடுகலனில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஒற்றைக்குழல் கொண்ட 25மிமீ எம்3 சுடுகலன் ஆகும்.

இச்சுடுகலனானது ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் 3இல் சிறீலங்காக் கடற்படையின் புல்லாவெளிக் கடற்றளத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகும். பின்னாளில் கடற்புலிகளின் கத்தேட்றல் கலக்கூடு (குல்ல்) கொண்ட ஒரு சண்டைப்படகில் முதன்மைச் சுடுகலனாக மூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2007ம் ஆண்டு வாக்கில் இதன் அலங்கத்தில் இருந்து ஒரு சுடுகுழல் பிரித்தெடுக்கப்பட்டு அது பஃவல் ஒன்றில் மேல் மூட்டப்பட்டது. மற்றையது தொடர்ந்து சண்டைப்படகில் பாவிக்கப்பட்டு வந்தது. இறுதிப்போரின் ஈற்று நாள்வரை பஃவல் கவசவூர்தியில் மூட்டப்பட்டு சுடப்பட்டிருக்கிறது.

 

LTTE cannon captured in Un. Wa -3 phase 4.jpg

'ஓயாத அலைகள்-3 கட்டம்-3இல் புல்லாவெளிக் கடற்றளத்திலிருந்து புலிகளால் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியக் கால 25மிமீ 2எம்-3 கடற்சுடுகலன் (25mm 2M-3 Naval Gun). இப்படைக்கலம் பின்னாளில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டது. பின்னால் நடைபேசியோடு நிற்பவர் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின்
கட்டளையாளர் கேணல் இளங்கீரன் ஆவார் | மூலம்: ஓயாத அலைகள்-3 நடவடிக்கை

 

LTTE Sea Tigers class boat with 25 mm cannon.jpg

'கடற்புலிகளின் சண்டைப்படகு ஒன்றில் முதன்மைச் சுடுகலனாய்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படையப் பாரவூர்தி

 

“விடுதலை மூச்சு”_Moment.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிலத் தோரணம்(Land Rover) ஒன்று

 

 

jeep.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நாடோடியம்(Gypsy) மற்றும் மூலக்கவசம் அழிந்ததனால் புதுக்கவசம் பூட்டப்பட்ட ஒரு இயுனிக்கோன் விதம்-5/6

 

 

117735572_325686075507128_6013204224502728897_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரத்தின் போது எம்மவரால் கைப்பற்றப்பட்ட

கவச சண்டை ஊர்தி - 1 | BMP-1

 

இக்கவசவூர்தியானது 'வெற்றியுறுதி'(!?) என்ற ஜெயசிக்குறு இகல்-சமரங்களில்(Counter battle) ஒன்றான புளியங்குளம்-பழையவாடி ஊர்களில் 1997-08 - 19,20  ஆகிய திகதிகள் நடைபெற்ற முறியடிப்புச் சமரில் கைப்பற்றப்பட்டது ஆகும்.

 

கைப்பற்றப்பட்ட இடத்தில் வைத்து எடுக்கப்பட்ட நிழற்படத்தின் படிமங்கள்:

 

16174849_1401136946686161_7899877924481421732_n.jpg

 

main-qimg-59baadb8944b1d985882998e96a06efe.png

 

LTTE BMP-1 captured on 1997 ... rare imge.jpg

 

BMP-1  before may 98.pngbmb-1 28-5-98.png

வலது முதலாவது: லெப். கேணல் செல்வராசா

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பி.எம்.பி-1 இனுள் அமர்ந்து உரையாடும் தரைக்கரும்புலி சிற்றரையர்(major) மலர்விழி

 

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (4).jpg

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (10).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

~1998

 

BMP-1

(அதே)

 

 

LTTE BMP-1 in action.jpg

 

After capturing the BMP-1 in 1997 Tiger fighter having a fun ride on it.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புதுக்குடியிருப்பில் புலிகளின் கவச சண்டை ஊர்தி-1 (BMP-1)  செயலில்

 

13-01-2009

 

 

LTTE BMP-1 armoured vehicle.jpg

 

LTTE BMP-1 armoured vehicle (1).jpg

 

LTTE BMP-1 armoured vehicle (5).jpg

 

LTTE BMP-1 armoured vehicle (4).jpg

 

LTTE BMP-1 armoured vehicle (3).jpg

 

ltte bmp-1 armoured fighting vehicle.jpg

 

ltte bmp-1 IFV.jpg

 

LTTE BMP-1 armoured vehicle (2).jpg

 

ltte bmp-1.jpg

 

ltte bamp-1 AV.jpg

 

Tamil Tigers armoured vehicle - bmp-1.jpg

 

LTTE BMP-1 armoured vehicle (6).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1999/11

 

இசுராலியன்

 

ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் ஒன்றின் போது அழிக்கப்பட்ட கனகராயன்குளப் படைத்தளத்தினுள் படையப்பொருட்களுடன் பிரண்ட நிலையில் கைப்பற்றப்பட்ட இசுராலியன் வகை படைய பாரவூர்தி

 

 

Captured Stallion vehicle from Kanakarayankulam army base during the ltte operation Unceasing Waves 3 phase - 1.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2000/04/22

 

இசுராலியன்

 

 

ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கின் போது வெற்றிகொள்ளப்பட்ட ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தினுள்ளிருந்து தப்பி ஓட முயன்றபோது பிடிபட்ட இசுராலியன் வகை படையப் பாரவூர்திகள் இரண்டின் படிமங்கள்

 

 

1) 152மிமீ இழுவை தெறோச்சி இணைக்கப்பட்ட நிலையில் நிற்கும் இவ் இசுராலியனானது எடுத்து ஓட்டித் தப்பிச்செல்ல முயன்ற போது கைப்பற்றப்பட்டது ஆகும்.

Stallion type vehicle captured by ltte during the operation Unceasing Waves 3 phase 4.jpg

'ஒரு ஆர்பிஜி கொமாண்டோவும் ஒரு கட்டளையாளரும் ஊர்தியின் அருகில் நிற்கின்றனர்'

 

2) தப்பி ஓடிக்கொண்டிருக்கும் மற்றொன்று. சிறிது நேரத்தின்பின் விடுதலைப்புலிகளின் தீவிர தாக்குதலில் தமிழர் வசமானது. உள்ளிருந்த இரண்டு சிங்களப் படைஞரும் கொல்லப்பட்டிருந்தனர். அருகில் ஒரு சாதாரண படையப் பாரவூர்தி நின்றுகொண்டிருக்கிறது. இதுவும் அற்றை நாளிலே கைப்பற்றப்பட்டது ஆகும்.

Stallion type vehicle captured by ltte during the operation Unceasing Waves 3 phase 4 . Next to it a military truck..jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகள் தகரி ஓட்டும் காட்சி:   https://eelam.tv/watch/ltte-women-fighters-riding-a-tank-ப-ண-ப-ர-ள-கள-தகர-ஓட-ட-ம-க-ட-ச_Gy7RHb5e6CvKGI4.html

 

வகை-55 ஏஎம்2 தகரி:   https://eelam.tv/watch/ச-ரன-கவச-அண-ப-ல-கள-ன-வக-55-ஏஎம-2-தகர-ltte-t-55-am2-main-battle-tank-suuran-armoured-team_mO26FvpGuhQgDn5.html

 

கவச சண்டை ஊர்தி-1:   https://eelam.tv/watch/2009-01-13-suuran-armoured-team-ச-ரன-கவச-அண-ப-த-க-க-ட-ய-ர-ப-ப-ல-ப-ல-கள-ன-கவச-சண-ட-ஊர-த-1_xfeh88UNUVOZdse.html

 

பஃவல் கவசவூர்தித் தாக்குதல்:   https://eelam.tv/watch/03-05-2009-வ-ள-ள-ம-ள-ள-வ-ய-க-க-ல-ல-ச-ங-களவர-ம-த-ன-பஃவல-கவசவ-ர-த-த-த-க-க-தல-ltt-buffel-attack_wt9GcTmbQm4lO1o.html

 

உள்நாட்டு கவச சண்டை ஊர்தி:   https://eelam.tv/watch/தவ-ப-இன-உள-ந-ட-ட-கவச-ஊர-த-ltte-indigenous-armoured-vehicle_TVTAPyb4RYsqJJW.html

 

கவசவூர்தி பண்ணுறுத்தகம்:  https://eelam.tv/watch/ltte-armoured-vehicles-factory_h2RRDzaDZt8F3h7.html

 

விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தடுப்பு, பதிதாக்குதல் காக்கப்பட்ட கவசவூர்தி:   https://eelam.tv/watch/ச-ரன-கவச-அண-வ-ட-தல-ப-ப-ல-கள-ன-கண-ண-வ-ட-தட-ப-ப-பத-த-க-க-தல-க-க-கப-பட-ட-கவசவ-ர-த-ltte-mrap_N9slRbCkHWfmuwk.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின்

பி.எஃவ் - 98 தகரி எதிர்ப்பு உந்துகணை செலுத்தி | PF - 98 ATRL

 

Some sort of Anti tank weapon.jpg

'சிங்களவரின் புதுக்குடியிருப்பு போர் அருங்காட்சியகத்திலிருந்து'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆ.க.வெ. (ஆகாய கடல் வெளி) சமரின் காப்பூர்திகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கீழவரும் 15+ படிமங்களும் எல்லாளன் திரைப்படத்தில் எடுக்கப்பட்டவை

 

அனைத்திலும் 'நிதர்சனம்' என்று இடப்பட்டிருக்கும்

 

------------------------------------

 

 

(இவை முன்னேறி வரும் சிங்களக் கவசப் படையணியின் கவசவூர்திகளை புலிவீரர்கள் முறியடிப்பது போன்று சித்தரிக்கப்பட்ட காட்சிகள். இதில் உள்ள கவசவூர்திகள் எல்லாம் எம்மவருடையது.)

 

 

 

large.vuy87.jpg.3a7fa525ea987e35883d810443f89338.jpg

'விடுதலைப் புலிகளின் இயுனிகோன் விதம்-5/6'

 

ltte buffel AV.... Above one is also ltte's.jpg

'விடுதலைப் புலிகளின் இயுனிகோன் விதம்-5/6'

 

guyt7.jpg

'விடுதலைப் புலிகளின் இயுனிகோன் விதம்-5/6'

 

guy768.jpg

'விடுதலைப் புலிகளின் இயுனிகோன் விதம்-5/6'

 

LTTE'a Unicorn in action.jpg

'முன்னால் நிற்பது விடுதலைப்புலிகளின் இயுனிகோன் விதம்-5/6. பின்னால் நிற்பது விடுதலைப்புலிகளின் இயுனிகோன் விதம்-2/3'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் (சிற்றரையர்/Major) புகழ்மாறன் எம்மவரின் இயுனிகோன் கவசவூர்தியுடன்

 

 

f76.jpg

 

cbsieur9.jpg

 

 

29573008_230058794220111_2805504676576179858_n.jpg

'விடுதலைப் புலிகளின் இயுனிகோன் விதம்-V'

 

y7do.jpg

'விடுதலைப் புலிகளின் இயுனிகோன் விதம்-V'

 

guy74c.jpg

'விடுதலைப் புலிகளின் இயுனிகோன் விதம்-V'

 

 

 

 

 

 

 

 

iyu8.jpg

இயுனிகோனின் கீழே காப்புமறைப்பில் படுத்துள்ளார் அன்னார்

 

guy8.jpg

இயுனிகோனின் கீழே காப்புமறைப்பில் படுத்துள்ளார் அன்னார்

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to விடுதலைப் புலிகளால் இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகள் - ஆவணம்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவை விடுதலைப் புலிகளின் உள்நாட்டு கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காக்கப்பட்ட ஊர்தி (Indigenous Mine-Resistant, Ambush-Protected vehicle) ஒன்றினது திரைப்பிடிப்புகள் ஆகும்.


அருகில் நிற்கும் சிங்களப் படையாட்களை வைத்து
இவ்வூர்தியின் நீள அகலங்களை எடைபோட்டுக் கொள்க. இவ்வூர்தி பற்றிய மேலதிக விளக்கத்திற்கு மேலே இவ்வூர்தி பற்றிய விரிப்பினை வாசிக்குக.

 

 

 

LTTE armoured vehicles_Moment.jpg

 

LTTE armoured vehicles_Moment2.jpg

 

LTTE armoured vehicles_Moment3.jpg

 

LTTE armoured vehicles_Moment4.jpg

 

LTTE armoured vehicles_Moment5.jpg

 

LTTE armoured vehicles_Moment6.jpg

 

LTTE armoured vehicles_Moment7.jpg

 

LTTE armoured vehicles_Moment8.jpg

 

LTTE armoured vehicles_Moment9.jpg

 

LTTE armoured vehicles_Moment99.jpg

 

LTTE armoured vehicles_Moment78.jpg

 

LTTE armoured vehicles_Moment989.jpg

 

LTTE armoured vehicles_Moment68768.jpg

 

y87y8.jpg

 

8979.jpg

 

giugi.jpg

 

y87y98.jpg

 

guih.jpg

 

giuhi.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

(ஒவ்வொரு தடவையும் இணைக்க வேணும் என்டு நினைக்கிறது... பேந்து மறந்துபோயிடுறது...)

 

இதுதான் நான் மேலுள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள அந்த வெடிமருந்து ஊர்தியாகிய பஃவல்

 

01.02.1998

 

 

இதை ஓட்டிச் சென்றவர்கள் கரும்புலிகளாகிய புலனாய்வுத்துறையின் வேவுப்புலிகளான கப்டன் அருண், கப்டன் நெடியோன்.

 

15036248_10211277299670993_5254368843483397270_n.jpg

 

 

ஒரு கூட்டுக் கிளியாக: https://eelam.tv/watch/ஒர-க-ட-ட-க-ள-ய-க-oru-kuuttu-kiliyaaka-கர-ம-ப-ல-கப-டன-அர-ண-amp-கர-ம-ப-ல-கப-டன-ந-ட-ய-ன_TFnGMSTMhhNcUpP.html

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி

 

ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில் அழிந்து போனது. இது தொடர்பாக ஆவணத்தில் குறித்துள்ளேன்... இப்போது மேலதிக படிமங்கள் பார்வைக்காக.

 

LTTE indegenous armoured vehicle destriyed in Aanandapuram.jpg

 

LTTE indegenous armoured vehicle destriyed in Aanandapuram 2.jpg

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் படையப் பாரவூர்திப் பண்ணுறுத்தகத்தில் (Garage) தரைக்கரும்புலிகள் 

2005-2007

 

 

LTTE Armoured vehicles garage.jpg

'பின்னால் கறள் பிடித்து நிற்பது போல் தென்படுவது புலிகளால் புதிதாக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும், நான் மேற்குறிப்பிட்ட, கவச ஆளணி காவி'

 

LTTE Armoured vehicles garage (1).jpg

 

தரைக்கரும்புலிகளான புகழ்ச்சுடர் மற்றும் தர்சிகா ஆகியோரின் பின்னால், இடமிருந்து வலமாக, ஒரு இயுனிக்கோனும் இரு படையப் பாரவூர்திகளும் நிற்பதைக் காண்க

LTTE Armoured vehicles garage (2).jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.