Jump to content

பழந்தமிழரின் களரி-வர்ம ஆய்தங்கள் - 25+ ஆயுதங்கள் படிமங்களுடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
  • வர்ம / வளரி ஆய்தங்கள் :→ (varama or kalari weapons)

 

1) சொட்டக்கோல்/ சொட்டுச்சாண்- இது வர்மப் புள்ளிகளைத் தாக்கப் பயன்படும்.

main-qimg-d8e0c635aabf6b27b1b47d6e63bb38b1-pjlq.jpg

main-qimg-f64641ffbe33ef462b59d8b24d84340c-pjlq.jpg

main-qimg-a4769c331ba8e7edcc70ef09a3b4cd50.png

main-qimg-ded13f663bde0f6081a5421dbfdded9f-pjlq.jpg

 

2)வர்ம மோதிரம்

main-qimg-62822623eadc209d5ff40cf9c9044978.jpg

main-qimg-d6a0ebd45e06ae19dffb58cbeb418b1f-pjlq.jpg

 

3) வர்மக் குத்துக்கத்தி

main-qimg-7dab137a05500ce56d635a8084442afb.jpg

 

4)கொட்டுக் கொம்பு :

main-qimg-94a02a7445a309130e0fe59db2196f03-lq.jpg

 

5)ஒட்டக்கோல் - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம்.

main-qimg-83ff5a2da44d296defbbb4c11f6e340f.jpg

 

6)பொந்தி - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம்.

main-qimg-cb94a7a430b21c91c0ea775ce493cfe8-lq.jpg

 

7)கைத்தடி : இதன் வகைகள்

  • குறுந்தடி, செடிக்குச்சி, குணில், முழங்கோல், முச்சாண், சிரமம், சிலமம், கட்டைக்கம்பு, சல்லிக்குச்சி — பீமன் வழி குறுந்தடியின் அளவு 8 விரலளவுடன் இரண்டு சாணும் ஓர் ஒட்டையுமாகும் (8 + 24 + 10 = 42 விரலளவுடன்). பொதுவாக குறுந்தடியின் அளவு 2 முதல் 5 சாண்களில் இருக்கும் பல்வேறு குறுந்தடி முறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 12 அடவுகள் அமைந்திருக்கும்.

main-qimg-d035a1bd0a63616148e3d6cd45b22c0e-lq.jpg

main-qimg-efbc472bfa6cf6cfb7b6e1a01d4e3e5f.jpg

 

  • நெடுந்தடி/ நீள் கம்பு/ சிலம்பம் — நெற்றியளவுள்ள கம்புகள் நெடுந்தடி முறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் 64 வரிசைகள் உண்டு என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு வரிசையும் பொதுவாக 12 அடவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

main-qimg-b0e33a7cf47c8a0acd94773528e0c539-lq.jpg

  • இரட்டைக் கம்பு / இரட்டைச் சிலம்பம்/ இரட்டைக்குச்சி-

main-qimg-8f8f4f6c7d685b709bf6772951419175-pjlq.jpg

8)மரு -இருமுனைக் கூர்வாள்

main-qimg-f969d1e6ae31cfd6fd48ab133e2bf852.jpg

 

9) பிச்சுவா/ பொத்துவாய்/ வாங்கு

main-qimg-def922f4461a1d61235cf6d48d4db0f7.jpg

 

10) எழுத்தாணிக்கத்தி

main-qimg-f145a0bc2a226d315b4041f932c40740.jpg

 

11) மட்டுவு/ மான்கொம்பு :

main-qimg-d21624841085dd1a53a4f883445cece6.png

main-qimg-e69c10c66a5f96cdd421ab658557dbe9-pjlq.jpg

main-qimg-7b5bab5392a7df05e802889de3d49fe7-pjlq.jpg

 

12)சுருள்வாள்/ உருமி/ சுருள் பட்டா :

இதன் உட்பிரிவுகள்:

  • ஓரிலைசுருள் - ஒரே ஒரு சுருட்டு வாள்

main-qimg-9a96f6602094eff7117a66d1d1d93c8c-lq.jpg

  • இரட்டைச்சுருள் - இரண்டு சுருட்டு வாள்
  • மூவிலைச்சுருள் - மூன்று சுருட்டு வாள்

main-qimg-72def55ad18d817cede298f198cb1696-lq.jpg

  • ஐந்திலைச் சுருள் - ஐந்து சுருட்டு வாள்

main-qimg-c23805ff315c17a27ae1a4ecc1cf4007-lq.jpg

 

13)கண்டக்கோடாலி/ குத்துக் கோடாரி/ கணிச்சி- கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். மேலே ஈட்டி முனையும் மறுபக்கம் கோடாரி போலவும் இருக்கும். குத்தவும் செய்யலாம் ; வெட்டவும் செய்யலாம்; ஒருகையாலே பயன்படுத்தலாம்.

main-qimg-29aa88c096f51bb002fe27858b75f360-pjlq.jpg

 

14)எறிகத்தி - இதில் நஞ்சினைத் தடவி எறிவார்கள்.. இதில் நீங்கள் நஞ்சினைத்தடவி சூடுகாட்டினால் அந்நஞ்சானது கத்தியின் பாதி தூரம் வரை ஏறி விடும்.. பின்னர் அதனை நீங்கள் எதிரி மீது எறியலாம். இது மிகவும் சிறிய கத்தியாகும்.. இதனை கமுக்கமாக வைத்திருப்பர்

main-qimg-2a0edbe8c5629bc14d9cdc8ff3ff4fb2-pjlq.jpg

main-qimg-8d52fcb5baeab7568532040fd7075e1a.png

 

15)வங்கி

  • வணம் → வணங்கு → வாங்கு → வங்கு → வங்கி

கீழே நான் கொடுத்திருக்கும் படத்தைக் காண்க.. அதில் உள்ள அலகினை நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவு நீளம் (நுனி விரலில் இருந்து முழங்கை அளவு நீளம் ) வரை மாற்றி அமைக்கலாம் (வேறு அலகு பூட்டலாம்).. அதன் பிடியில் அதற்கான வசதி கொண்ட பிரிச்சுரை போகும் சிறு குழி உள்ளது

main-qimg-c7c333c4c8dcf694de3cd302124a9ba8-pjlq.jpg

 

16)தீப்பந்தம்:

  • முதலில் வருவது ஒற்றைத் தீப்பந்தம்..... பின்னர் இரட்டைத் தீப்பந்தம், அதன் பின்னர் சங்கிலித் தீப்பந்தம்.... இறுதியாக வாய்மூலம் தீயினை ஊதுவது

 

 

  • தாரகைச் சுற்று

main-qimg-538642e4958f0376ff5d5c44350f30bb.jpg

 

  • முக்கோணச்சுற்று:

main-qimg-7fad21a3a90865b6845585ad493d8bc7.png

 

  • பல முனைத் தீப்பந்தம்

main-qimg-4d0eff487964976365084ce34a96acfc-pjlq.jpg

main-qimg-5d9be4e2e4fc3765b3804bf13a14f8ee-pjlq.jpg

main-qimg-dc3c6dfa10eed28403d59514f15763f0-pjlq.jpg

 

17)கட்டாரி / குத்துவாள் - இதுவும் ஒரு வகையான குத்துவாளே.

main-qimg-f71e0bfb21343e8829ac7d5afec6de0b.jpg

main-qimg-54ebd5b6004a227b6ff9b557dfe65b88.jpg

main-qimg-3a741d918056a84c15f6d226d46c6df8.png

main-qimg-a19abedb7e14ea92144460274763ec38-lq.jpg

main-qimg-4618baad4f67a9cfd834b0a4a5109a9f-pjlq.jpg

 

18)வெட்டுக்கத்தி

main-qimg-3e5900cf5c44ff06aaccb34d3e6f3941.jpg

main-qimg-4adca4b9790059fd01c51d6777cdd1cc.jpg

 

19)வாள் கேடயம்

main-qimg-125e62e32a845c88028e021a84da304e-lq.jpg

20) வேல் & ஈட்டி

பல வகையுண்டு...எ.கா கீழே ஒன்று கொடுத்துள்ளேன்.

main-qimg-16d5c718c2b070f9533df436ab60089c.png

 

21) செண்டு/ ஏறுழ் / வயிரம்-

main-qimg-f23b3285a5214c82c7be7d40f02f243b-lq.jpg

 

22)வில்லம்பு

 

 

 

உசாத்துணைகள்:

ஆக்கம் & வெளியீடு :

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.