Jump to content

முத்து முத்தாக பருக்கள் உள்ளதா?


Recommended Posts

முத்து முத்தாக பருக்கள் உள்ளதா?

''பருக்கள் தோன்றுவதற்கே முகத்தில் அதிகளவில் எண்ணெய் சுரப்பதுதான் காரணம். இதைத் தடுக்கவும் பருக்களை விரட்டவும் சில ஆலோசனைகள்....

துண்டுகளாக்கிய வெட்டிவேரை தண்­ரில் கொதிக்கவிட்டு, அந்த நீரினால் முகத்தை கழுவுங்கள். இது, முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயை எடுத்து பருக்கள் மீண்டும் வராமல் தடுக்கும். புதினா, கொத்தமல்லி ஜூஸாலும் முகத்தை அலம்பலாம்.

டால்கம் பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்சார்ப் (Absorb) என்ற பவுடரை (மருந்து கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்துங்கள். இது எண்ணெய் பசையை எடுத்துவிடும்.

அக்னில் (Acnil) என்ற மருத்துவ சோப்பை மட்டும் பயன்படுத்துங்கள். இது பருக்களால் ஏற்படும் அரிப்பை போக்கும்.

அரிப்பு ஏற்படும்போதெல்லாம் தயிரினால் முகத்தை அலம்பிவிட்டு, ஐஸ் கட்டிகளால் ஒத்தி எடுங்கள் எரிச்சல் கட்டுப்படுவதோடு பருக்களும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்புங்கள். அடிக்கடி தண்­ர் குடியுங்கள். முகத்தை தொடும்போதெல்லாம் கைகளை நன்றாக அலம்பிய பிறகே தொடவேண்டும். நகம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடலை பருப்பை மிஷ’னில் கொடுத்து அரைத்துக் கொண்டு, தினமும் குளிக்கும்போது இந்த மாவை முகத்துக்கு பூசி அலம்புங்கள் தோல் மிருதுவாகும்.

:unsure:

Link to comment
Share on other sites

இந்த பரு தொல்லை இருக்கே பெரிய தொல்லை. என்ன கிறீம் எல்லாமோ போட்டு என்ன எல்லாமோ செஞ்சும் போகவே இல்லை :unsure:

Link to comment
Share on other sites

இந்த பரு தொல்லை இருக்கே பெரிய தொல்லை. என்ன கிறீம் எல்லாமோ போட்டு என்ன எல்லாமோ செஞ்சும் போகவே இல்லை :unsure:

பாவம் வான்வில் கூட பேர் தங்களை பார்க்கீனம் போல............... :P

Link to comment
Share on other sites

ஹீஹீ நமக்கு உந்த பிரச்சினை இல்லையுங்கோ.

தப்பிச்சிட்டம் ல.

வானவில் பாவம். ஜம்மு நீங்க பேபி செரமிக் கிறீம் பூசுங்கோ

Link to comment
Share on other sites

ஹீஹீ நமக்கு உந்த பிரச்சினை இல்லையுங்கோ.

தப்பிச்சிட்டம் ல.

வானவில் பாவம். ஜம்மு நீங்க பேபி செரமிக் கிறீம் பூசுங்கோ

பேபிக்கும் இல்லையே.............ஏன் என்றா பேபி ஆச்சே.......... :unsure:

Link to comment
Share on other sites

வேப்பிலையை அரைத்து, அதனை ஒவ்வொரு நாளும் பூசி அது காய்ந்ததும் முகத்தைக் கழுவினால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட அடையாளங்களும் நாளடைவில் மறைந்து போகும்.

Link to comment
Share on other sites

ஹீஹீ நமக்கு உந்த பிரச்சினை இல்லையுங்கோ.

தப்பிச்சிட்டம் ல.

வானவில் பாவம். ஜம்மு நீங்க பேபி செரமிக் கிறீம் பூசுங்கோ

நான் ஜோன்ஸன் & ஜோன்ஷந்தான் பாவிக்கிறனான் B)

Link to comment
Share on other sites

வேப்பிலையை அரைத்து, அதனை ஒவ்வொரு நாளும் பூசி அது காய்ந்ததும் முகத்தைக் கழுவினால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட அடையாளங்களும் நாளடைவில் மறைந்து போகும்.

உண்மையாகவோ தமிழச்சி அக்கா...........அப்ப எனக்க்கு அரைத்து அனுப்பி விடுங்கோ நான் பேபி ஆச்சே...... :P :lol: :P .

நான் ஜோன்ஸன் & ஜோன்ஷந்தான் பாவிக்கிறனான் B)

வான்வில் எனக்கும் வேண்டும்........ :P

Link to comment
Share on other sites

பேபிக்கு பருக்கள் வராதே, யமுனா :P :P :P :D:D:lol:

ஆனால் இந்த பேபிக்கு நுளம்பு கடித்து பருக்கள் வந்திடுச்சு.......... :P :P :P

Link to comment
Share on other sites

ஆனால் இந்த பேபிக்கு நுளம்பு கடித்து பருக்கள் வந்திடுச்சு.......... :P :P :P

நுளம்பு வலைக்குள்ளை போய் இருக்க வேண்டியதுதானே.

ஓகே ஓகே கூல் உந்த பருக்கள் எலலாம் பேபி வளர்வதற்கு முன் மாறிடும். :P

Link to comment
Share on other sites

நுளம்பு வலைக்குள்ளை போய் இருக்க வேண்டியதுதானே.

ஓகே ஓகே கூல் உந்த பருக்கள் எலலாம் பேபி வளர்வதற்கு முன் மாறிடும். :P

நுளம்புவலை எல்லாம் பேபிக்கு பிடிக்காது நிலா அக்கா.............

வளரமுன்னம் மாறிவிடும் தான் நிலா அக்கா ஆனால்லும் மொண்டசூரியில எனக்கு பக்கத்தில இருகிறவா என்னை பார்பாவே............ :P

Link to comment
Share on other sites

நுளம்புவலை எல்லாம் பேபிக்கு பிடிக்காது நிலா அக்கா.............

வளரமுன்னம் மாறிவிடும் தான் நிலா அக்கா ஆனால்லும் மொண்டசூரியில எனக்கு பக்கத்தில இருகிறவா என்னை பார்பாவே............ :P

ஓகே அவா பார்ப்பா. அவா பார்க்கிறது எப்படி உங்களுக்கு தெரியும்? :D

Link to comment
Share on other sites

ஓகே அவா பார்ப்பா. அவா பார்க்கிறது எப்படி உங்களுக்கு தெரியும்? :D

பின்னே நான் அவளை பார்க்கும் போது அவள் மண்ணை பார்பா..............நான் விண்ணை பார்க்கும் போது அவா என்னை பார்பா............... :D

Link to comment
Share on other sites

பின்னே நான் அவளை பார்க்கும் போது அவள் மண்ணை பார்பா..............நான் விண்ணை பார்க்கும் போது அவா என்னை பார்பா............... :D

ஏன் நீங்கள் அவள் பின்னே பார்க்கிறீங்க?

முன்னே பார்க்கலாமே :D

நல்லா அடுக்கொமொழி ல கதையுங்கோ

ஆச்சிரமம் போனாப்பிறகு கதைக்கு குறையில்லை இப்ப :P

Link to comment
Share on other sites

ஏன் நீங்கள் அவள் பின்னே பார்க்கிறீங்க?

முன்னே பார்க்கலாமே :D

நல்லா அடுக்கொமொழி ல கதையுங்கோ

ஆச்சிரமம் போனாப்பிறகு கதைக்கு குறையில்லை இப்ப :P

எனக்கு முன் கதைரையில இருந்தா நிலா அக்கா பின்னே தானே பார்க்கலாம்..........

:P

எல்லாம் ஆச்சிரமத்தில் கற்று கொண்டது தானே.........அடுத்த முறை குருவிட்ட முத்தம் என்றால் என்ன என்று கேட்க வேண்டும்.............. :D

Link to comment
Share on other sites

எனக்கு முன் கதைரையில இருந்தா நிலா அக்கா பின்னே தானே பார்க்கலாம்..........

:P

எல்லாம் ஆச்சிரமத்தில் கற்று கொண்டது தானே.........அடுத்த முறை குருவிட்ட முத்தம் என்றால் என்ன என்று கேட்க வேண்டும்.............. :D

ஏன் நலமோடு வாழ முத்தமும் அவசியமா? :D

Link to comment
Share on other sites

ஏன் நலமோடு வாழ முத்தமும் அவசியமா? :o

முத்தம் என்றா என்ன என்பதை குருவிடம் கேட்டறிய போறேன்...........நிலா அக்காவும் வாறீங்களோ........ :P

Link to comment
Share on other sites

முத்தம் என்றா என்ன என்பதை குருவிடம் கேட்டறிய போறேன்...........நிலா அக்காவும் வாறீங்களோ........ :P

இல்லையில்லை நான் வரவில்லை

நீங்களே அறிந்துவிட்டு வந்து சொல்லுங்கோ எங்களுக்கும் :P

Link to comment
Share on other sites

இல்லையில்லை நான் வரவில்லை

நீங்களே அறிந்துவிட்டு வந்து சொல்லுங்கோ எங்களுக்கும் :P

நான் சொல்லுறதோ சரி சரி வடிவா விளங்கபடுத்துறேன் :P

Link to comment
Share on other sites

நான் சொல்லுறதோ சரி சரி வடிவா விளங்கபடுத்துறேன் :P

தாயின் முத்தம் குழந்தைக்கு காயமாகுமோ என்றும் கேட்டு வாங்கோ :P :o

Link to comment
Share on other sites

தாயின் முத்தம் குழந்தைக்கு காயமாகுமோ என்றும் கேட்டு வாங்கோ :P :o

யாரிட்ட கேட்கிறது...... :P

Link to comment
Share on other sites

:angry: :angry: குருவிட்ட

ஓ அவரிட்டையோ...............அவரிட்ட போய் விளக்கம் தான் கேட்கலாம் ஆனா இது எல்லாம் கேட்கமுடியாது பாருங்கோ........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும்,  கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
    • 02 JUN, 2024 | 11:24 AM   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.  https://www.virakesari.lk/article/185089
    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
    • 01 JUN, 2024 | 11:22 PM யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர்.  இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185081
    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 09:58 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185092
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.