Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் சட்டத்தரணிகளின் (solicitors) கூத்து

Featured Replies

இன்றைய லண்டன் தமிழ் பத்திரிகைகளில் தலையங்கம் என்னவென்றால் ஈழ தமிழ் அகதிகள் பற்றியதாகவே இருக்கிறது. இந்த நிலமைக்கு காரணம் யார்? ஏன் ஈழ தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்? இலங்கை white listல் இருந்து எடுக்கப்பட்டாலும் ஏன் இவர்களுக்கு இந்த நிலமை?

கடைசி நேரத்தில் தஞ்சம் கோரி போகும் எம்மவர்களை.... வாங்கோ தம்பி ஒரு பிரசனனியும் இல்லை.. எல்லாம் வெல்லலாம்.... நாங்கள் இதை போல எத்தனை செய்தனாங்கள்... FAST TRACK மூலம் உங்களை வெளியே எடுத்து விடுகிறம் என்று கூறி பசு மாட்டில் பால் கறக்கிற மாதிறி ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்து விட்டு கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது தம்பி என்று கையை விட்டு விடுகிறர்கள் எம் தமிழ் சட்டத்தரணிகள்.

இவர்கள்ளை நாம் நாடத்தான் வேண்டுமா? இப்படி பட்ட கீழ்த்தரமானவர்களை பற்றி முறைப்பாடு செய்ய கீழ்க்கானும் முகவரிக்கு எழுதவும்.

Law Ombudsman

Bar Council

289-293 High Holborn

London. UCIV 7HZ

337906.jpg

Edited by சோழநேயன்

இவர்கள் fast track மூலம் எங்கடை ஆக்களை கெதியாய் வெலியே எடுப்பினம் எண்று எங்களுடைய ஆக்கள் எதிர்பார்த்தால் இவர்கள் fast track மூலமாய் விரைவாக நாட்டுக்கு அனுப்புகிற கைங்கரியத்தை பார்த்து லண்டன் மாநகரில் சட்டத்டரணிகள் சொத்துக்கு மேல் சொத்து சேர்க்கிறார்கள்ள்.

லண்டனிலை சட்டத்தரணிகளுக்கு குறைந்தது 4 வீடாவது இருக்கும் என்று கேள்விப்பட்டனான். உண்மை பொலதான் இருக்கு அதுவும் fast track மூலம் வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களில் இனப் பற்றைப் பார்ப்பது தவறு போலத் தான் தெரிகின்றது. சோழநேயன் என்னும் விளக்கமாகத் தாருங்கள். நிறையப் பேருக்குச் சாட்டையடியாக அமைய வேண்டும்.

சட்டத்தரணிகளின் கூத்து என்றால் நிறைய எழுதலாம். அதுவும் லண்டனில் காசை காட்டினால் தான் எங்களுடைய தமிழ் சட்டத்தரணிகள் என்ன case என்றே பார்ப்பினம். அதை தங்களால் நடத்த முடியுமா இல்லை வேறு எதாவது ஆவணங்கள் தேவையா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. காசு கொடுத்தால் உடனே எடுப்பார்கள்... பிறகென்ன police பிடித்த பிறகு தனே அதற்கு தூசு தட்டுவது.

நாங்களும் அவை தான் கடவுள் என்றுகொண்டு பல கனவுகளேடு இருகும்போது அங்கு சட்டத்தரணி நாங்கள் கொடுக்கும் பணத்தில் பல கனவு கன்னிகளுடன் உல்லாச பயனத்தில் இருப்பார்கள். எங்களுடைய தமிழ் சட்டத்தரணிகளுடன் மட்டும் தான் தொடர்பு கொள்வதென்பது கஷ்டம். என்ன நடக்குது என்று கூட சொல்ல மாட்டார்கள். நேர சந்திக்க போனால் வாசலில் அவைக்கு காவல் காப்பவர்கள் சொல்லுவார்கள் அவர் இப்ப ஒரே Busy... சந்திப்பதற்கு முதலே அனுமதி எடுக்க வேண்டும்.... அதற்கு ஒரு அனுமதி கட்டணம்..... பிற்பகல் 5 மணிக்கு நாங்கள் office பூட்டிப் போடுவம்....அப்பப்பா...

இதுவே ஒரு பிரித்தானிய சட்டத்டரணி என்றால் case எடுக்கமுதலே அதனை முழுதாக ஆராய்ந்து தன்னால் அதனை செய்ய முடியமா என பார்த்துதான் எடுப்பார். தான் எங்களிடைய case பற்றிய ஒவ்வொரு அசைவையும் தான் எடுக்கும் முயற்சிகளையும் அவராகவே அறிவிப்பார். நேரடியாக அவர்களுடன் தொடர்புகொள்ள பிரத்தியக தொலைபேசி இலக்கம். இரவிலும் கூட தொடர்பு கொள்ளும் வசதி...

நீங்கள் நினைக்கலாம் அவர்களுடைய கட்டனங்கள் கூட என்று ஆனால் உண்மையாகவே தமிழ் சட்டத்டரணிகள் எங்களிடம் பறிப்பதை விட எவ்வலவோ குறைவு. அதுமட்ட்டுமல்ல case வென்றவுடன் நாங்கள் கொடுத்த அனைத்து பணத்தையும் திருப்பி தந்து விடுவார்கள் (அது சட்டமும் கூட).

யோசியுங்கள்............

Edited by ராம்

இஞ்ச சட்டதரனிகள் மாத்திரம் கள்ளர் இல்லை முக்காவாசி தமிழருமே சுத்து மாத்துக்காரர்.

அண்டைக்கு என்ர சிநேகிதன் வேலை செய்யும் மதுபானம் விற்கிற கடைக்கு 3 தமிழ் பெடியல் வந்தாங்களாம்

எடேய்..............மிகுதி தூசனவார்த்தை எடுறா அந்த பிறண்டிபோத்தலை. எவ்வளவடா காசை கொடுத்துட்டு போட்டாங்கள்.. என்ன அவமானம் எண்டால் அந்த பெடியன்ர கழுத்தில இருக்கிற தங்க சங்கிலியில் கடற்புலிகளின் சின்னம் பவுனில் செய்து போட்டிருக்கிறாராம்..

பிறகு முதலாளி வந்தாப்பிற்கு விசயத்தை சொல்ல அவர் சொன்னாராம் இவன் தான் குறைடன் ரவுடிக்கூட்டத்தில் பெரியாளாம்....

பாருங்கள் எப்படி எல்லாம் லண்டன் டமிழர்கள் இருக்கிறார்கள் என்று.

இதை நண்பன் சொன்னான் இங்க இருக்கிற ஓசி பத்திரிகைகள் கூட வாய் திறவாயினமாம் ஏனென்றால் பயம் தானாம் காரணம்

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.