Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

” கோட்டா கோ கம” வில் உத்தியோகபூர்வ கிராம சேவையாளர் காரியாலயம் : நாளை போராட்டத்திற்கு 50 ஆவது நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

” கோட்டா கோ கம” வில் உத்தியோகபூர்வ கிராம சேவையாளர் காரியாலயம் : நாளை போராட்டத்திற்கு 50 ஆவது நாள்

” கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 49 நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. நாளையதினம் 28 ஆம் திகதி போராட்டம் ஆரம்பமாகி 50 நாட்கள் நிறைவுபெறுகின்றது.

இந்நிலையில் நாளையதினம் கறுப்புக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

May be an image of outdoors

இந்நிலையில்,உத்தியோகபூர்வ  கிராம சேவையாளர் காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் கொட்டும் மழை, வெயில் என்று பாராது இரவு பகலாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

May be an image of text that says '74 වසරක් පුරා රට අස්ථාවර කළ ජඩ පාලන ක්‍රමය පෙරළමු 28THOFMAY2022 #GOHOMEGOTA සර්වපාක්ෂික අරගලකරුවෝ அனைத்து கட்சி போராளிகள் Sarva Pakshika Aragalakaruwo 50THDAYOFSTRUGGLE STRUGGLE'

கோட்டா கோ கம போராட்டக் களத்தில் கலைக்கூடம், சிகை அலங்கார நிலையம், நூலகம் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

May be an image of 3 people and text that says 'MAY MAY27 27 UmmE MAY 28 MAY 29 MACHAN THE GREAT DICTATOR VISARANAI Dy TEARGAS CINEMA ටියර්ගෑස් සිහෙමා டியர்கேஸ் சினிமா Film screenings and discussions Friday to Sunday at Teargas Cinema, Gotagogama 06.30 PM'

இந்நிலையில், கோட்டா கோ கம கிராமத்தில் டியர்கேஸ் சினிமா அரங்கத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு திரைப்படக் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன.

இன்று 27 ஆம் திகதி இரவு 6.30 மணிக்கு சிங்கள மொழி திரைப்படமான “ மச்சான்” , 28 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு “த கிரோட் டிக்டேட்டர் ” என்ற ஆங்கில மொழி திரைப்படமும் 29 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு “விசாரணை” என்ற தமிழ் மொழித் திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.
 
https://www.virakesari.lk/article/128280

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

May be an image of 3 people and text that says 'MAY MAY27 27 UmmE MAY 28 MAY 29 MACHAN THE GREAT DICTATOR VISARANAI Dy TEARGAS CINEMA ටියර්ගෑස් සිහෙමා டியர்கேஸ் சினிமா Film screenings and discussions Friday to Sunday at Teargas Cinema, Gotagogama 06.30 PM'

இந்நிலையில், கோட்டா கோ கம கிராமத்தில் டியர்கேஸ் சினிமா அரங்கத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு திரைப்படக் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன.

இன்று 27 ஆம் திகதி இரவு 6.30 மணிக்கு சிங்கள மொழி திரைப்படமான “ மச்சான்” , 28 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு “த கிரோட் டிக்டேட்டர் ” என்ற ஆங்கில மொழி திரைப்படமும் 29 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு “விசாரணை” என்ற தமிழ் மொழித் திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

"கோட்டா கோ கம"  இளைஞர்களின்  கற்பனை வெகு சிறப்பு. 👍
கிராமம் உருவாக்கி... கிராமத்திற்கு தேவையான, அனைத்தையும் உள்ளடக்கி...
"கண்ணீர் புகை சினிமா" என்று.... திரை அரங்கையும், உருவாக்கி  விட்டார்கள். 😁
இந்த வடிவத்தில்... உலகில் எங்கும் போராட்டம் நடந்ததாக, நான் அறியவில்லை. 🙂

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.