Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபை மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வதற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 10-08-2007 04:25 மணி தமிழீழம் ஜமோகன்ஸ

மாகாண சபை மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வதற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம்

மாகாணசபை மட்டத்தில் அதிகாரங்களை பரவலாக்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினை தீர்விற்கான யோசனைகளை முன்வைப்பதற்கு அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையிடம் ஸ்ரீலங்கா சுத்திர கட்சி கையளித்த யோசனைகள் இனப்பிரச்சினை தீர்விற்கான அடிப்படை அலகாக மாவட்டங்களையே கொண்டிருந்தது.

எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையன கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்திருந்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனைகளை பிரதிநிதிகள் சபை ஏற்க மறுத்திருந்தது.

இந்த நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதார தலைமையில் ஏனைய கட்சி தலைவர்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இந்த விடயம் குறித்து நீண்ட விவாதம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கட்சி தலைவர்களின் சந்திப்பை அடுத்து மாகாண சபை மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ளது.

இம் மாத நடுப்பகுதியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் தீர்வு யோசனைகள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

பதிவு.

மாகாண மட்டத்தில் அதிகாரம் என்பது இப்போது உள்ளதை விட சற்று கூடுதலாக இருக்குமே தவிர எமக்கு சுய நிர்ணய உரிமை கிடைக்கப் போவதில்லை.

இருபதாயிரம் மாவீரர்கள் சிந்திய இரத்தத்திற்கு தனிநாடு ஒன்றே ஈடாக முடியும்.

என்ன வரதர் போல எலும்புத்துண்டுக்கு அலையும் நிலையில் புலிகள் இல்லை என்பதை மறந்திட்டார் மகிந்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.