Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

 தர்சினி சிவலிங்கத்தினால்... ஆசிய கிண்ணத்தை வென்ற, சிங்களம்... அவரை புறக்கணித்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text that says 'CHAMPIONS nAVI 1G c 01-DT0 c SRI LANKA 63 53 SINGAPORE ආසියානු දැල්පන්දු ශුරතාව දිනා ගත් ශ්‍රී ලංකා කණ්ඩායමට මාගේ උණුසුම් සුභ පැතුම්! ඩීවිබඩක शੇ විදුලිබල හා බලශක්ති රාජ්‍ය අමාත්‍ය'

 தர்சினி சிவலிங்கத்தினால்... ஆசிய கிண்ணத்தை வென்ற, சிங்களம்... அவரை புறக்கணித்தது.

சிங்களவன் இப்படத்தை முகநூல்களில் பகிர்கிறான் என்றால் எங்கட தமிழருக்கு எங்கே போய்விட்டது அறிவு ?
 
தர்சினி சிவலிங்கம் இல்லாவிடில் இந்த சிறீலங்கா அணியினால் காலிறுதி போட்டிக்கேனும் சென்றிருக்கமுடியாது . கடந்த தடவையும் ஆசிய கிண்ணத்தை வென்றது தர்சினி சிவலிங்கத்தினாலேயே . இம்முறையும் அவரில்லாமல் கிண்ணத்தை வென்றே இருக்கமுடியாது . நூற்றுக்கு 98 வீதமான கோல்களை அவரே போட்டிருந்தார் . தர்சினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று அவுஸ்ரேலியாவிலுள்ள பிரபல கழகமொன்றுக்கு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் சிறீலங்கா அணி அனைத்துப்போட்டிகளிலும் படுதோல்வியடைந்துகொண்டிருந்தது .இந்நிலையில் கெஞ்சிக்கூத்தாடி தர்சினியை மீளவும் இலங்கைக்கு வரவழைத்து சிறீலங்கா அணியில் இணைத்தனர் . அவர் இணைந்தபின்பு வெற்றிகளை குவிக்கமுடிந்தது .
 
சிறீலங்கா நெட்போல் அணியின் பிரதான அனுசரணையாளரான டயலொக் நிறுவனம் வெளியிட்ட இப்படத்தில் தர்சினி சிவலிங்கம் இல்லை . ஆனாலும் பெரும்பாலான ஊடகங்களில் இப்படத்தினையே பயன்படுத்துகின்றனர் . மிகமோசமான இனவாத செயற்பாடே இது . இந்த டயலொக் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜபக்ச குடும்பத்தினரிடமே உள்ளது . இந்நிறுவனத்தின் வடக்கு மாகாண முகவராக ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தவின் சொந்த சகோதரர் தயானந்த செயற்படுகிறார் . 1990 ல் இந்தியாவிலிருந்து கள்ளத்தோணியில் வெறும் சாரத்தோடு ஓடிவந்தவரின் சகோதரர் இன்று கோடீஸ்வர் ஆன கதையை பாருங்கள் . கேட்டால் சொல்கிறார்கள் டக்ளஸ் எளிமையானவராம் .
 
இதனை சில அடிமுட்டாள் தமிழர்கள் தமது முகநூல்தளங்களில் இதனை காவித்திரிகிறார்கள் . அரசியலில் நயவஞ்சம் , கபட நாடகம் , வஞ்சப்புகழ்ச்சிகளை கணிக்கதெரியாத அடிமுட்டாள் தமிழர்களினாலேயே ஒட்டுமொத்த தமிழனும் சீரழிந்து காணப்படுகின்றான் .
 
There is no Darshini Sivalingam in the picture . Without Darsini, the Sri Lankan team could not even have gone to the Asian cup second round. 97/100 percent of the goals scored by Sri Lanka from the beginning to the final were scored by Darsini. In this case, this group picture without Darsini Sivalingam is being shared on most websites & Social networks ?
 
இப்படத்தில் தர்சினி சிவலிங்கம் இல்லை . தர்சினி இல்லாவிடில் சிறிலங்கா அணியினால் ஆசிய கிண்ண தொடரில் இரண்டாவது சுற்றுக்கு கூட சென்றிருக்கமுடியாது . ஆரம்பம் முதற்கொண்டு இறுதிப்போட்டிவரை சிறீலங்கா போட்ட கோல்களில் 97 / 100 வீதமான கோல்கள் தர்சினியால் போடப்பட்டவையே . இந்நிலையில் தர்சினி அக்கா இல்லாத இந்த குழுப்படம் பெரும்பாலான இணையத்தளங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் பகிரப்படுவதேன் ?
  • கருத்துக்கள உறவுகள்

இது விளம்பரப்படுத்த எடுத்த படம் என நினைக்கிறேன், சகோதரி தர்சினி அவுஸ்திரேலியா கழகத்திற்கு விளையாடிவிட்டு அப்பிடியே ஆசியகிண்ணப் போட்டிக்கு சென்றிருப்பார் என நினைக்கிறேன்.
வரவேற்பு படங்களிலும் அவரை காணவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.