Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் மரணம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் மரணம்…

 

 

 

தென்னாப்பிரிக்காவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் அன்பு மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து டேவிட் தனது சமூக வலைதள கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

d496a936-5eef-4c4d-9b25-fd4cce286d7e-239 19d849ac-ce74-43fe-84fb-d18bffabd7d3-236 5d0c8b38-a07c-4988-90bc-e21e5d116617-239

காவியன்

https://thinakkural.lk/article/213996

  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோயால் இறந்தது டேவிட் மில்லரின் மகளா ?

By NANTHINI

09 OCT, 2022 | 04:29 PM
image

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்று சனிக்கிழமை (ஒக் 😎 உயிரிழந்ததாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரரான டேவிட் மில்லர் தனது இன்ஸ்டகிராமில் பதிவொன்றை இட்டிருந்தார்.

இந்தப் பதிவையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதுகுறித்து மில்லர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளார்.

“RIP my little rockstar... Love you always!” என மில்லர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய காணொளிக்கு தலைப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், “உன்னை ரொம்ப மிஸ் பண்கிறேன் ஸ்கட். மிகப்பெரிய மனம்படைத்தவள் நீ. எப்போதும் முகத்தில் புன்னகையுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கும் நீ வித்தயாசமானவள். குறும்புத்தனமான பக்கமும் உனக்கு உண்டு. உன்னுடைய பயணத்தில் ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்ட நீ, ஒவ்வொரு தருணத்தையும் எப்படி நேசிப்பது என்பதை எனக்கு கற்றுத்தந்தாய். உன்னுடன் பயணம் மேற்கொண்டதை நினைத்து மனம் நெகிழ்கிறேன். ஐ லவ் யூ” என உருக்கமான பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், டேவிட் மில்லரின் மகள் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாக கருதி அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர், மில்லரின் ரசிகர்கள். அத்துடன் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்தித் தளங்களிலும் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாக செய்திகள் வைரலாக பரவின. ஆனால், உண்மையில் உயிரிழந்தது அவரது மகள் இல்லை. அந்த சிறுமி மில்லரின் தீவிரமான ரசிகை மட்டுமல்ல, நண்பரின் மகளும் ஆவார். 

மேலும், புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ள 'அனே' என்ற அந்த 10 வயது சிறுமியையும் தன் மகள் போல் டேவிட் மில்லர் கவனித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

311175322_784220006010179_30707090458136

311026298_439819361550561_79610048587766

310236191_610710740802731_18995380356539

310815126_839224383748230_50007907982265

ww.jpg

310997585_1073493943355087_7820210971479

310860361_8205838696154885_2285582917005

https://www.virakesari.lk/article/137302

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.