Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes, personnes debout et texte qui dit ’Kurinji Nathan Just now சங்கி: அதானி மேட்டர்ல ராகுல் உங்கள ரொம்ப டேமேஜ் பண்றாரே நீங்களும் பதிலுக்கு பேசுங்க ஜீ~ இப்போ பாரு.. ஏண்டா உங்க தாத்தா நேரு தானே. அப்புறம் ஏன் அவர் பேர உங்க குடும்பப்பேரா வைக்கல????????’

  • Replies 1k
  • Views 156.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de sculpture

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de sculpture

இராம இலக்குமணர்கள் ஜடாயுவை சந்தித்தபோது.......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’0 இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’டேய்.! உன் கை பிடிச்சு நடக்கனும், தோள் சாயனும், உன் கூட நூறு வருஷம் வாழனும் ஆசையா இருக்குடா... எல்லாம் சரிதான் லூசு நம்பர் கரக்ட்டா போட்டியானு செக் பண்ணுடி வெண்ண, நைட்டு மணிக்கு லவ்வு கேக்குது லவ்வு...’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’நம்பர் 1 அதிமுக அரசு கஜானாவை காலி செய்யாமல் இருந்திருந்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் தமிழன் கடலில் பேனா நினைவு சின்னம் வைக்க மட்டும் கஜானாவில் நிதி இருக்கே? எப்படிங்க?’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de arbre et plein air

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de debout et plein air

  • கருத்துக்கள உறவுகள்

333738273_235601998805167_5673700670538086005_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5cd70e&_nc_ohc=NG3NIBkhL9QAX-7S5yg&_nc_ht=scontent-cdg2-1.xx&oh=00_AfAY4Jz6mSay-uotuDfx7lbjn-pt4XzLFd5Or7IcEAJhhw&oe=6404C65C

தலைவன் அங்க தனியா ஒரு சாம்ராஜ்யமே நடத்திட்டு இருக்கான்...😍😍
இந்த கிருக்கணுக இன்னும் 200 ரூபாய்க்கு ஓட்ட வித்துட்டு இருக்காணுக...😏😏
கம்முன்னு கைலாச சிட்டிசன்
ஆகிரலாம்...😍🥳

333549701_221519393596414_2887643930971716441_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5cd70e&_nc_ohc=NCQLlV33F4gAX9I1iMa&_nc_ht=scontent-cdg2-1.xx&oh=00_AfDTj0OjyBParLokUbEhWF5K6r5ZMEv_IA58xxQBhdiatA&oe=6404758F

333685061_750572833023817_1513160724243990238_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5cd70e&_nc_ohc=6ZEYiD-XrBEAX-uD3Ry&_nc_ht=scontent-cdt1-1.xx&oh=00_AfBnTMpuEscB9dNSktiUAIyKGxzCQ642un79P7GnLLMxeQ&oe=64034927

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’காசு வாங்கிய நாயே! ஒட்டுப்போட்டாயா? காசு காசுவாங்கிப வாங்கப ஒட்டுப்போட்டாயா? நாயே! காசு கொடுத்த நாயி உனக்கு எதுக்குடா போடனும்.. நேர்மையாக நின்னு ஜெயிக்க துப்பில்ல இதுல ரோசம் ஒரு கேடு.!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’bongo MONKEY MEMES இவனுக்கு எப்பிடிம்மா நீ ok சொன்ன? என்னை அப்பா போல பார்த்துப்பேன்னு சொன்னார் அத்தை Monkey Memes அவனையே அவங்க அப்பா தான்மா பார்த்துகிறார்’

  • கருத்துக்கள உறவுகள்
40 வருடங்களுக்கு முன்
80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை..!!
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார்.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்.
14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
பார்த்தோம்.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.
20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.
21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.
22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம்.
23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.
24. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது என்பது நூறுதச உண்மை.....!
 
Peut être une image de plein air
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, moto, route et texte qui dit ’எந்த ஊருன்னு தெரியலை... GV எல்லாருமே சோத்துல உப்பு போட்டு சாப்பிடுவாங்க போல..’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’சவுதியின் தம்மாம் நகரில் பட்டப்படிப்புக்கான தேர்வு எழுதச் சென்ற 84 வயது முதியவர்; தேர்வு அறை கண்காணிப்பாளராக தனது 45 வயது மகன் நியமிக்கப்பட்டதால் ஆச்சரியம் டைம். பாஸ் சரிசரி... ஷாக்கானது போதும் பிட்டை வெளியே எடு டாடி..’

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ciel

  • கருத்துக்கள உறவுகள்

337104949_233837069206253_7567668125895847842_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=spYo0W7IEpoAX_1Yw2K&_nc_ht=scontent-cdg4-1.xx&oh=00_AfCqOdXdhocEqvrSIPn1C9n7JfTkf9lLrzFl7cjTzxxmNA&oe=64204268

  · 
*நெதர்லாந்து மக்கள் சுறுப்பாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா!
நெதர்லாந்து தேச மக்கள்🦋 சுறுசுறுப்பானவர்களாக
இருக்கிறார்கள்🍁.
ஏனெனில் அவர்கள்
வருடத்திற்கு
சராசரியாக 1,000 கி.மீ.
மிதிவண்டியில் 🚴
பயணிக்கிறார்களாம்......!   👍
  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 4 personnes et texte qui dit ’*Me அதான் OFF பண்ணிட்டேன் ல அப்புறம் ஏன் அழுகுற *My Phone After 100% Charged இப்ப அழுகிறது அவன் இல்ல நா நா..’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de une personne ou plus et texte qui dit ’30 வருடங்களுக்கு முன் கற்பனைக்கு அப்பால்' நூலில் சுஜாதா எழுதியது பறதருனையது. இன்றைக்கு சுமார் 2500 டாலர் கொடுத்தால் கானன் (Cannon) கம்பெனியின் நேவிகேட்டர் என்னும் பெட்டியை நீங்கள் வாங்கலாம். "நேவிகேட்டர்' என்பது ஒரு சிறிய மேசைக் கணிப்பொறி ஒரு தொலைபேசி, ஒரு 'பதில் சொல்லி' ஒரு ஃபாக்ஸ் இயந்திரம். ஓர் அச்சியந்திரம், ஒரு 10 இன்ச்டெலிவிஷன் திரை. இது போதும் அலுவலகத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவிலாதவை. ஆபீசக்குப் போகும் பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது. நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். (Pollution,) குழ்நிலை நாசம் குறையும். எதிர்காலத்தில் அலுவலுக்கு நீங்கள் செல்ல வேண்டாம். அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும். ஒரே ஒரு சிக்கல் நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்கவேண்டும்.’

30 வருடங்களுக்கு முன் சுஜாதா எழுதியது.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி.

திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.

பிறகு நடந்தவை:

“குட் ஈவினிங் குமார் சார்!” -
இது கேட்கீப்பர்.

உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?

குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.

பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?.

குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே.
நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….

அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?

ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க….

டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க….
வேற யாரும் கிடைக்கலையா?...

(குமார் ஸாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு
அருமையான
 
யோசனை வந்தது . அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் .
தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.
"எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல . என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா.
நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் .எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் .
நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன்.
இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்."
அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது .
அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான்.
"நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன்.
நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க .
திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி.
அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்."
அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது.
மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.
"எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன்.
அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா .
நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?
😂😂😂😂😂
No photo description available.
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 1 personne et texte qui dit ’Follow United States Dollar equals 236.81 Sri Lankan Rupee Mar31,12:13UTC Disclaimer 1D 5D 1M 1Y 5Y Max Fo United States Dollar equals 329.00 Sri Lankan Rupee 13:17UTC Disclaimer Mar 1D 5D 1M 1Y ICETCAN 5Y Google nt April Fool’

  • கருத்துக்கள உறவுகள்

 

Peut être un dessin animé de debout et texte qui dit ’செருப்படி கார்டுன் வரைந்தவர் யார் என்று தான் தெரியவில்லை வாழ்த்துக்கள் அன்பரே Translate Tweet வனுக ஏன் எப்பவும் நம்ம பங்க்ச னுக்கு நம்மகிட்ட வராம பள்ளி வாசல் முன் னாடி நின் னு கத்திக்கிட்டு இருக்கானுவ? இருக்கானு Kamal’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.