Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, cheval et plein air

  • Replies 1k
  • Views 156.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 10 personnes et texte qui dit ’என்னாங்கடா இது என்னதான் குளோஸ் ப்ரண்ட்ஸ்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா?’

இதுதாண்டா உங்கட கடைசி பிரெண்ட்ஸ் போட்டொ........இனிமேல்தாண்டா உங்களுக்கு இருக்கு ஆப்பு......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de chien, voiture et texte qui dit ’Y'all be careful out there. Just saw an undercover K9 using binoculars’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’#Onlinegames ல பணம் கட்டி விளையாடாதடா.. ஒருநாள் ஜெயிப்ப மறுநாள் தோத்துருவ.. அதனாலதான்டா ஒருநாள் விட்டு ஒருநாள் விளையாடுறேன்.. SMM STOL’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Peu importe à quel point tu travailles fort, ton boss va toujours arriver quand t'es assis... Menoga MርTክ LAJES’

நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தபோதும் சற்று ஓய்வெடுக்க நீ உட்காரும்போதுதான் முதலாளி முன்னால் வந்து நிப்பார்........காரணம் வாழ்க்கையின் டிசைன் அப்படி.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’A TECHT’

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

அருமை......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, personnes qui étudient et rue

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, temple et texte qui dit ’போன வருட அட்சய திருதியில் தெரியாத்தனமாக அரை கிராம் தங்கம் வாங்கியதன் விளைவு... இந்த வருடம் உடம்புபூரா தங்கம்...’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes, enfant et rue

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte

நான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்  n .r .t .b யில் வேலைசெய்த நினைவுகள் மனசில் அலைமோதுகிறது........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de éléphant

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’Finally!! santhosh made his own decision without his Father's interruptions தமிம் மீம்ஸ் SEET’

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
ஒரு ஓட்டப் பந்தய வீரனின் நேர்மை!
இந்த ஓட்டப் பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யா நாட்டைச் சேர்ந்த ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ,
இறுதிச் சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்து விட்டோமென நினைத்து. எல்லையில் வரைந்த கோடுகளின் குழப்பத்தின் காரணமாக நின்று விடுகிறார்,
ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன, இது முடியும் எல்லை இல்லை என்று கூச்சலிடுகிறார்,
ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவர் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்குத் தள்ளி எல்லையைக் கடக்க வைக்கிறார்.
போட்டி முடிந்து பத்திரிக்கை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க..
அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே , எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்று விட்டார் ,
அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .
என்று சொல்லி விடை பெற்றார் .
நண்பர்களே..! நமக்கு இந்த எண்ணமிருக்குமா? யாரை ஏமாற்றலாமென்றல்லவா நினைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம் ?
நமது பிள்ளைகளுக்கும் யாரையும் ஏமாற்றி வெற்றி பெறக் கூடாது என்று சொல்லித் தருவோம்.
நன்றி!!

Peut être une image de 1 personne

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes, personnes jouant au football et texte

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

344557776_1042307523406835_5963780991779

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
“சம அளவுன்னா... எவ்வளவுடா...” என்றான் அவன். “சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்...
May be an image of horse
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

தியானம்.....!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et temple

பாரதியாரை தெரியும். அவர் மனைவி செல்லம்மாவை பலர் பார்த்திருக்க மாட்டார்கள், அவர்களுக்காக.....!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’நான் சில காலம் அமெரிக்காவில் இருந்தேன் அங்கு ஒரு மிக முக்கியமான ஆவணம் ஒன்றை கூட ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் இலங்கையில் ஒரு பிறப்பு சான்றிதழ் பிரதி ஒன்றை பெற்றுக்கொள்ள எவ்வளவு நேரத்தினை வீணடிக்க உள்ளது. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரின் நிலைமையை நினைத்து பாருங்கள் எமது சிஸ்டம் இல் யாருக்காவது பணம் கொடுத்து காரியங்களை செய்து கொள்ளும் முறைமை மாறவில்லை என்றால், முதலீட்டாளர்கள் இலங்கை வந்தாலும் தொடர்ந்தும் நீடிக்க மாட்டார்கள் மூத்த ஆய்வாளர் யுரேனி ிவீரதுங்க DATE. 2023/05/10 Ceylon Magazine’

அங்கு எல்லாம் செய்யலாம் பணம் செலவழித்து ......!

எதுவுமே செய்ய முடியாது பணமின்றி ......!  😢

  • கருத்துக்கள உறவுகள்

 

Peut être une image de 1 personne et texte qui dit ’அப்பப்ப... நாம வாழும் வாழ்க்கை எவ்வளவு வசதியானதுனு ஒரு சில புகைப்படங்கள் செர ப்பால அ' ச்சு சொல்லீட்டு போகும்!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes, temple et texte qui dit ’சிறப்பு தரிசன டிக்கெட்டில் செல்லும் வழி, விரைவில் கடவுளைக் காண்பதற்கானது அல்ல விரைவில் கோவிலை விட்டு வெறியேறுவதற்கானது..’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.