Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 1k
  • Views 156.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, personnes souriantes et texte qui dit ’என் baby நேத்து night late a வந்த அதுவா நமக்கு கல்யாணம் பண்ண கல்யாண மண்டபம் தெரியுமா.. 문통1 ஆமா தெரியும் அத இடிச்சிட்டு இருந்தாங்க.. ஆசை தீர நின்னு வேடிக்கை பாத்துட்டு வந்த baby’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’பாத்திர கடைகாரர் வீடா இருந்தாலும், ஒரு நியாயம் வேண்டாமாடா..!’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Hus: ஹலோ...உமா துணி தொவச்சுட்டே, மாவாட்டி வீட பெருக்கீட்டேன் அப்பறம் என்ன பண்ணனும்.....
Wife: ப்ரிஜ் ல இருக்க காய்கறிய எடுத்து நரிக்கி வைங்க....
Hus: நரி... கறி.... தான சாப்டும்....
காய்கறிய லாமா சாப்டுது...?!?!?!?
May be an image of 1 person
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

346883623_915961042822850_19684653002954

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, sourire et texte qui dit ’கடவுளிடம் கேட்ட கேள்வி..? கோவிலில். ..ஆம்பளைங்களத் தான் பூசாரியா நியமிக்கணுமா..? பொம்பளைங்கள பூசாரியாக..ஏன் நியமிக்கறதில்லைனு கடவுளிடம் கேட்டப்ப.. கடவுள் சொன்னது.... கடவுள்; விவரம் புரியாத ஆளா நீ..! பொம்பளைங்க பூசாரியா வந்தா... எவன் என்னைக் கும்பிடுவான்..?" அடக்கடவுளே’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’பெரிய பஞ்சாயத்தா இருந்திருக்கும் போல எம்.ஜி.ஆர். நடித்தது அரச கட்டளை ஒளி விளக்கு காவல்காரன் எங்கள் தங்கம் மன்னாதி மன்னன் சிவாஜி நடித்தது ஆண்டவன் கட்டளை பச்சை விளக்கு காவல் தெய்வம் எங்கள் தங்கராஜா மன்னவன் வந்தானடி பந்த பாசம் மிருதங்கச் சக்கரவர்த்தி பணம் பாசம் சக்கரவர்த்தித் திருமகன் பணம் படைத்தவன் அன்பே வா தெய்வத்தாய் திருடாதே புதிய பூமி மருதநாட்டு இளவரசி என் அண்ணன் தாய்க்குப் பின் தாரம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் குடியிருந்த கோயில் சபாஷ் மாப்பிளே அன்பே ஆருயிரே தெய்வமகன் திருடன் புதிய வானம் மருதநாட்டு வீரன் என் தம்பி தாய்க்கு ஒரு தாலாட்டு ராஜராஜ சோழன் என் தங்கை அண்ணன் ஒரு கோயில் சபாஷ் மீனா தங்கை’

 

  • கருத்துக்கள உறவுகள்
 
 
தட்டை இருகையோடு பற்றிப் பிடித்துக் கொண்டு ....
கிடைக்கும் உணவு எது என்றும் பார்க்காமல்..
உணவளிப்பவரின் முகத்தை பார்க்கும் அந்த பார்வை *வலிகளின் உச்சம்.*.
*பசியின் கொடுமையை அனுபவித்த வலியின் உச்சம்*
தான் அந்த பார்வை.. பார்த்ததும் அடி நெஞ்சை கசக்கிய புகைப்படம்...
கோடி ரூபாய் பணம் இருந்தாலும் உணவை வீணடிக்காதீர்..🙏

Peut être une image de 4 personnes

  • கருத்துக்கள உறவுகள்

 

csk winner match to Jaan rok diya tha 🥰

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, barbe et texte qui dit ’mynhet சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன்; குஜராத் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய குஜராத்தை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of eclipse and text

  · 
 
 
ஏரோப்ளேன் ஓட்டும் பைலட் இருட்டுல கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கும் அந்த மனசுதான் சார் கடவுள் !!
  • கருத்துக்கள உறவுகள்
உழைத்து களைத்து பசிக்கு சாப்பிடுபவருக்கு பாத்திரம் எப்படி இருந்தால் என்ன?
பாத்திரத்தில்தான் ஏதாவது இருக்க வேண்டும்

Peut être une image de 1 personne et texte qui dit ’பசி’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’சொந்தகாரன் டேய்.. டேய்.. ஆடி மாசம் வந்தாச்சு.. இன்னும் பொண்டாட்டி பின்னாடியே அலையுற வெக்கமா இல்ல.. புதுமாப்பிள்ளை 90 Kids) யோவ்.. சும்மா கிடந்தவனுக்கு தீடீர்னு கல்யாணத்த பண்ணி வச்சுட்டு. இப்பவும் சும்மா இருடான்னா என்னயா அர்த்தம்..’

  • கருத்துக்கள உறவுகள்

347247775_802891488121106_612466599543440080_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=5iYwsDp8KzIAX99kGbg&_nc_ht=scontent-cdg4-1.xx&oh=00_AfC8PB11QVIZJPdSD-c-EK1PKNH53IMcDhMYvMX9_MgLSQ&oe=6486E800

11 வருடங்களாக கற்றவர்களின் செயல்!
பின்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஆரம்ப கல்வியாக சுய ஒழுக்கம், தன் தேவையை தானே பிறைவு செய்தல், போன்றவைகளைக் கற்றுக் கொடுத்த பிறகே புத்தகப்படிப்பை தொடங்குவார்களாம்.
நம் நாட்டில் பட்டம் பெற்று வெளியேறும் வரை புத்தகப் பாடத்திட்டத்தை தவிர வேறெதனையும் கற்றுக் கொடுப்பதில்லையே!!!
குறிப்பு:
இதற்கு வளர்ப்பும் முக்கிய காரணம்.....!
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de une personne ou plus et texte qui dit ’தன்னை விட., தன் பிள்ளை எல்லா, விதத்திலும் தரம் உயர்ந்து, வாழ வேண்டும்... என்று தவமாகவே வாழும், ஒரே ஜீவன்...! அன்புள்ள அப்பா...!’

அன்புள்ள அப்பா வணக்கம்.......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான். ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு...
"ஹலோ..! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! .
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? .
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!
கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா?"
இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" . இல்லை..!!
நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?..
சாரி..! எனக்கு விருப்பம் இல்லை...
நான் ஒரு ஆப்பர் தரேன். என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்..!
சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க?
இப்ப புரியுதா... நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!
May be an image of phone
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

352543141_3571353176476555_5395617756942

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et animal

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை மருத்துவம்.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’தலை குனிந்து ഉ ணவை ഉ ண்பது பூமிக்கு நன்றி சொல்ல எல்ல தலையை உயர்த்தி தண்ணீர் குடிப்பது மேகத்திற்கு நன்றி சொல்ல’

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத் தேன்நிலா ......!  😍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Work from home: Can| speak to someone higher than you? Me Amma inga vayen... GOLDMINES’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, danser et faire du yoga

 
 
இந்தியா உலகிற்கு வழங்கிய விலைமதிப்பற்ற பரிசுகளில் ஒன்று யோகா 🧘
சர்வதேச யோகா தின
வாழ்த்துக்கள்
 
🧘
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’கர்மா மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய்.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et enfant

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.