Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்த வருடம் போலி துவாரகா

இந்த வருடம் போலி பொட்டம்மான்.

பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றாராம் என்று  புகைப்படம் ஒன்றின் துணையுடன் கதை பரப்புகின்றனர் ஒரு கூட்டம்.

இது பற்றி மேலதிகமாக....

போலிகளை அம்பலப்படுத்துவோம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, வைரவன் said:

கடந்த வருடம் போலி துவாரகா

இந்த வருடம் போலி பொட்டம்மான்.

பொட்டம்மான் உயிருடன் இருக்கின்றாராம் என்று  புகைப்படம் ஒன்றின் துணையுடன் கதை பரப்புகின்றனர் ஒரு கூட்டம்.

இது பற்றி மேலதிகமாக....

போலிகளை அம்பலப்படுத்துவோம்!

🤣.........

நாங்கள் உயிருடன் இருக்கும் வரையும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும் போல...............

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உண்மையை உரைக்கும் காணொளி

Edited by வைரவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைரவன் தமிழ் அடியான் ஆளா ?

இப்படியான செய்திகளை இங்கு இணைப்பதால் வைரவன் என்னத்தை  நிறுவ முயல்கிறார் ?

வைரவன் உண்மையான யாழின் உண்மையான  பெயரில் வருவது நல்லது .

குமரா சாமியார் தேடினார் பெருமாளையும் ***************************** இன்னாரையும் காணவில்லை என்று அந்த இன்னார் இப்படி வைரவன் வேஷம் போட்டுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பெருமாள் said:

புலிகளின் பெயரைச் சொல்லி

வயிறு வளர்க்க நினைக்கும் போலிகளை

மக்களுக்கு இனம் காட்ட முற்பட்டால்

உங்களுக்கு ஏன் குத்துது? குடையுது?

நீங்களும் அந்த கூட்டத்தின் உறுப்பினரோ?

அல்லது அருணா அக்காச்சியின் உறவோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, ரசோதரன் said:

🤣.........

நாங்கள் உயிருடன் இருக்கும் வரையும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும் போல...............

ஏன் சலித்துக் கொள்கிறீர்கள்.

அவர்கள் வேறு யாருமல்ல.. உங்கள் சகோதர சகோதரிகள் மாமன்கள் மாமிகள்.. மச்சான்கள் மச்சாள்கள். எந்த உறவுமே அல்லாத சிங்களவனை ஆயுதத்தோடு சேர்த்து வைச்சு கூடி வாழப் பழகிவிட்ட வடக்குக் கிழக்கு தமிழர்களுக்கு.. இதைக் கேட்பதில் என்ன சலிப்போ..??!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nedukkalapoovan said:

ஏன் சலித்துக் கொள்கிறீர்கள்.

அவர்கள் வேறு யாருமல்ல.. உங்கள் சகோதர சகோதரிகள் மாமன்கள் மாமிகள்.. மச்சான்கள் மச்சாள்கள். எந்த உறவுமே அல்லாத சிங்களவனை ஆயுதத்தோடு சேர்த்து வைச்சு கூடி வாழப் பழகிவிட்ட வடக்குக் கிழக்கு தமிழர்களுக்கு.. இதைக் கேட்பதில் என்ன சலிப்போ..??!

🤔.............

நான் 'சலித்ததை' வாபஸ் வாங்கிக் கொள்வதாக முடிவெடுத்து இருக்கின்றேன்.........சந்தோஷம் தானே நெடுக்காலபோவான்....... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரசோதரன் said:

🤔.............

நான் 'சலித்ததை' வாபஸ் வாங்கிக் கொள்வதாக முடிவெடுத்து இருக்கின்றேன்.........சந்தோஷம் தானே நெடுக்காலபோவான்....... 

வரவேற்கிறோம் சகோதரா.

அவர்கள் வாழ்ந்ததும் நமக்காக.. இறந்ததும் நமக்காக.. வாழ்ந்தாலும் நமக்காக.. என்ற எண்ணம் எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nedukkalapoovan said:

வரவேற்கிறோம் சகோதரா.

அவர்கள் வாழ்ந்ததும் நமக்காக.. இறந்ததும் நமக்காக.. வாழ்ந்தாலும் நமக்காக.. என்ற எண்ணம் எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும். 

நீங்கள் கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் போல உள்ளது, நெடுக்காலபோவான்.

அவர்களை நினைத்து நான் சலிப்படையவில்லை. உண்மையிலேயே அவர்கள் எனது மாமனும், மச்சானும், அண்ணனும், தம்பியும், அக்காவும், தங்கையும் தான்.

நான் சலிப்படைவது 'இருக்கின்றார்கள்.......இருக்கின்றார்கள்......' என்று யூட்யூப் துண்டுகளை விடுபவர்களையே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, வைரவன் said:

புலிகளின் பெயரைச் சொல்லி

வயிறு வளர்க்க நினைக்கும் போலிகளை

மக்களுக்கு இனம் காட்ட முற்பட்டால்

உங்களுக்கு ஏன் குத்துது? குடையுது?

நீங்களும் அந்த கூட்டத்தின் உறுப்பினரோ?

அல்லது அருணா அக்காச்சியின் உறவோ?

லண்டன் யுனிவேர்சல் கிரடிட்டில் வயிறு வளர்ப்பவர்களுக்கு உண்மை சுடும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பெருமாள் said:

லண்டன் யுனிவேர்சல் கிரடிட்டில் வயிறு வளர்ப்பவர்களுக்கு உண்மை சுடும் .

அதனால் தான் போலிகளை இனம் காட்டியவுடன்

உங்களுக்கு சுட்டதோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, வைரவன் said:

அதனால் தான் போலிகளை இனம் காட்டியவுடன்

உங்களுக்கு சுட்டதோ!

அப்ப இந்த ஐடியை புலிக்கு எதிரானவர்கள் பலரும் உபயோகபடுத்துகினம் என்பது நிருபனம் ஆகின்றது  கொஞ்ச நாளைக்கு முன் எனக்கு எதிரா என்ன எழுதுனது என்பதே உங்களுக்கு தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விளங்க நினைப்பவன் said:

இந்த தமிழ் அடியனும் கதை பரப்பிவிட தானே முயற்சிக்கின்றார்.

அவரின் ஆரம்பகால யுடுப் பொய்களால் நிரப்ப பட்டு உள்ளது உதாரணம் லங்கா கிபிர் போன்றவை  ஆனாலும் யுனிவேர்சல் கிரடிட் பற்றி அவர் சொல்லும்போது தான் தெரிந்தது லண்டனில் எவ்வளவு சோம்பேறிகள் உருவாகிறார்கள் என்று .நானும் லைக் பண்ணினேன் அவரின் பதிவுகளுக்கு காரணம் தமிழர்களும் அதை உபயோகபடுத்தனும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உயிரையும் உடலையும் தமிழ் ஈழத்துக்காக அர்பணித்து

மாவீரர்களாகிப் போனவர்களை

அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தி

உயிருடன் இருக்கின்றார்கள் என்று நாடகமாடுகின்றவர்களின் கபடத்தை

தோலுரித்து காட்ட முற்படும் போது

அது எப்படி புலிகளுக்கு எதிராக போகின்றது?

அப்படி காட்ட , சரியான விளக்கத்துடனான

காணொளிகளை இணைக்கும் போது ஏன் பதறுகின்றீர்கள்?

ஒரு உண்மையான தமிழ் தேசியவாதி அல்லது

புலிகள் மேல் விசுவாசம் கொண்டவர் என்றால்

ஆதரவு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்?

மாறாக ஏன் பதறுகின்றீர்?

உண்மையை சொல்லும் போது தேள் கொட்டியது போன்று ஏன் அலறுகின்றீர்?

ஒன்றில் நீங்கள் அந்த கேடு கெட்டவர்களின் கூட்டாக இருப்பீர்கள்

அல்லது

இரவில் xxxx ஏறி என்ன உளறுகின்றோம் என புரியாமல்

இங்கு எழுதுகின்றீர்.

அல்லது யார் என்று குழம்பி என்னை எவரோ என நினைத்து எழுதுகின்றீர்,

Xxxxxxxx

ஏனெனில் அண்மைக் காலத்தில் உங்களின் எந்த கருத்துக்கும்

எதிர்வினை ஆற்றவில்லை

51 minutes ago, பெருமாள் said:

அப்ப இந்த ஐடியை புலிக்கு எதிரானவர்கள் பலரும் உபயோகபடுத்துகினம் என்பது நிருபனம் ஆகின்றது  கொஞ்ச நாளைக்கு முன் எனக்கு எதிரா என்ன எழுதுனது என்பதே உங்களுக்கு தெரியவில்லை .

, ஆனால் எழுதியுள்ளேன் என்கின்றீர்!

Edited by நிழலி
அவதூறு சொல் நீக்கம். கள விதிகளை மீற வேண்டாம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, வைரவன் said:

உயிரையும் உடலையும் தமிழ் ஈழத்துக்காக அர்பணித்து

மாவீரர்களாகிப் போனவர்களை

அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தி

உயிருடன் இருக்கின்றார்கள் என்று நாடகமாடுகின்றவர்களின் கபடத்தை

தோலுரித்து காட்ட முற்படும் போது

அது எப்படி புலிகளுக்கு எதிராக போகின்றது?

அப்படி காட்ட , சரியான விளக்கத்துடனான

காணொளிகளை இணைக்கும் போது ஏன் பதறுகின்றீர்கள்?

ஒரு உண்மையான தமிழ் தேசியவாதி அல்லது

புலிகள் மேல் விசுவாசம் கொண்டவர் என்றால்

ஆதரவு அல்லவா கொடுத்திருக்க வேண்டும்?

மாறாக ஏன் பதறுகின்றீர்?

உண்மையை சொல்லும் போது தேள் கொட்டியது போன்று ஏன் அலறுகின்றீர்?

ஒன்றில் நீங்கள் அந்த கேடு கெட்டவர்களின் கூட்டாக இருப்பீர்கள்

அல்லது

இரவில் மப்பு ஏறி என்ன உளறுகின்றோம் என புரியாமல்

இங்கு எழுதுகின்றீர்.

அல்லது யார் என்று குழம்பி என்னை எவரோ என நினைத்து எழுதுகின்றீர்,

ஏனெனில் அண்மைக் காலத்தில் உங்களின் எந்த கருத்துக்கும்

எதிர்வினை ஆற்றவில்லை

, ஆனால் எழுதியுள்ளேன் என்கின்றீர்!

ஒரே ip முகவரியில் முதலில் எழுதுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, பெருமாள் said:

ஒரே ip முகவரியில் முதலில் எழுதுங்க .

இங்கே எழுகின்றவர்களிம் ஐபி எப்படி தெரிகின்றது உங்களுக்கு?

Are you a hacker?

53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த தமிழ் அடியனும் கதை பரப்பிவிட தானே முயற்சிக்கின்றார்.

காணொளியை பார்த்து விட்டா

இந்தக் கருத்தை பதிந்தீர்கள் ஐயா?

ஏனெனில் கதை பரப்பியவர்களுக்கு எதிரான காணொளிகள் அவை.

ஒன்றில் காணொளி யை நீங்கள் பார்க்கவில்லை

அல்லது

பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்ட விடயமே உங்களுக்கு தெரியாது

Edited by வைரவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, வைரவன் said:

இங்கே எழுகின்றவர்களிம் ஐபி எப்படி தெரிகின்றது உங்களுக்கு?

Are you a hacker?

அப்ப நீங்கள் வேறு வேறு ip முகவரிகளில் எழுதுவது உண்மையாகுது  அதுக்கு நான் காக்கர் ஆக இருக்க தேவையில்லை நானும்

**************சம்பள பே சிட் உள்ளது .

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பெருமாள் said:

அப்ப நீங்கள் வேறு வேறு ip முகவரிகளில் எழுதுவது உண்மையாகுது  அதுக்கு நான் காக்கர் ஆக இருக்க தேவையில்லை நானும்

**************சம்பள பே சிட் உள்ளது .

போலிகளை இநனம் காட்ட முற்படும்போது 

அதை விரும்பாமல் 

திருடனுக்கு தேள் கொட்டியது போன்று 

உண்மையை எழுத முற்பட்ட என்னை 

கேள்விகள் கேட்கின்றீர்கள் இதில் இருந்தே தெரிகிறது உங்கள் வண்டவாளங்கள்.

நான் ஒன்று அல்ல 100 ஐடிக்ளில் வந்தாலும் நான் எழுத முற்படும் விடயத்தை பற்றி பேசாமல் என்னைப் பற்றி பேசுகிறீர்கள் 

உங்களின் வேடம் களைந்து விட்டது 

மப்பு கூடினால் போர்துக் கொண்டு படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வைரவன் said:

நான் ஒன்று அல்ல 100 ஐடிக்ளில் வந்தாலும் நான் எழுத முற்படும் விடயத்தை பற்றி பேசாமல் என்னைப் பற்றி பேசுகிறீர்கள் 

நீங்க எத்தினை ஐடியில் வந்தாலும் வாங்க ஆனால் உங்க சொந்த ஐடி யில் வந்து எழுதுங்க உங்க சொந்த கருத்தை யாரோ சொல்லிய இரவல் கருத்தை அல்ல  மப்பு எனக்கல்ல உங்களுக்கே அதனால்தான் பிடிகொடுத்தது தெரியாமல் இங்கு உளறி கொட்டிக்கொண்டு இருகிறீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, வைரவன் said:

காணொளியை பார்த்து விட்டா

இந்தக் கருத்தை பதிந்தீர்கள் ஐயா?

ஏனெனில் கதை பரப்பியவர்களுக்கு எதிரான காணொளிகள் அவை.

ஒன்றில் காணொளி யை நீங்கள் பார்க்கவில்லை

அல்லது

பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்ட விடயமே உங்களுக்கு தெரியாது

பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்டதே இந்த திரி மூலமே எனக்கு தெரியும் .இந்த முதலாவது வீடியோவை நான்  கஷ்டபட்டு பார்த்து விளங்கி கொண்டது தமிழ் அடியனும் கதை பரப்பி விடுகின்றார்.  பெருமாளும் சொன்னாரே தமிழ் அடியன் முன்பும் பல பொய்கள் சொன்னவர் என்று.  இரண்டாது வீடியோ நான் இன்னும் பார்க்கவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பெருமாள் said:

நீங்க எத்தினை ஐடியில் வந்தாலும் வாங்க ஆனால் உங்க சொந்த ஐடி யில் வந்து எழுதுங்க உங்க சொந்த கருத்தை யாரோ சொல்லிய இரவல் கருத்தை அல்ல  மப்பு எனக்கல்ல உங்களுக்கே அதனால்தான் பிடிகொடுத்தது தெரியாமல் இங்கு உளறி கொட்டிக்கொண்டு இருகிறீர்கள் .

யாழில் சொந்தப் பெயரில் வந்து தான் எழுத வேண்டும் என விதி இல்லை

பெருமாள் என்பது சொந்தப் பெயரா

ஆம் எனில் பிடுங்கித் தின்ற பெருமாளா?

திரியின் நோக்கம் மாவீராகிப் போன பொட்டம்மானை 

உயிருடன் இருப்பதாக நிறுவ முற்படும்

போலிகளை இனம் காட்டுவது

ஆனால் அந்த நோக்கத்தை ஒட்டி கருத்தாடாமல்

நான் யார், சொந்த பெயர் என்னவென ஆராயும் போதே புரிகிறது

புலிகளின் தியாகங்களை கொச்சைப் படுத்தி

குளிர் காயும் கூட்டத்தை சேர்ந்தவர் என

வேடம் கலைந்து விட்டது 

13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்று பரப்பப்பட்டதே இந்த திரி மூலமே எனக்கு தெரியும் .

நல்லது

இப்பவாவது தெரிந்து கொண்டீர்கள்.

போலி துவாராகா பற்றி பலர் சொல்ல முன்

தகுந்த ஆதாரம் மற்றும் காணொளியுடன் நாம் தான் முதலில் யாழில் பகிர்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என நிறுவ முற்படும் சுயநல கூட்டம் பயன்படுத்திய புகைப்படத்தில் இருப்பவர் இவர் தான்:

https://br.linkedin.com/in/dos-anjos-antonio-carlos-silva-93730254

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, வைரவன் said:

யாழில் சொந்தப் பெயரில் வந்து தான் எழுத வேண்டும் என விதி இல்லை

பெருமாள் என்பது சொந்தப் பெயரா

ஆம் எனில் பிடுங்கித் தின்ற பெருமாளா?

உண்மை வெளித்து விட்டது நாளை  காலையில் பார்த்து கொள்ளுங்க முக  கண்ணாடியில் 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நான் ஆறுதல் ஆக அமைதியாக கோப்பி குடித்தது கொண்டு இருப்பேன் 😀

Edited by பெருமாள்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.