Jump to content

"ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 "ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS"
 
The total letters in Tamil are 247, out of these 45 letters are one letter word. That means these 45 letters have a separate meaning. Let us know them!! / 247 தமிழ் எழுத்துக் களில் 45 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழில் உள்ள அந்த ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும் கிழே தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழவும்.
 
ஆங்கில மொழியில் அப்படி ஒரு 2 அல்லது 3 சொல் மட்டுமே உண்டு. அவை: 'A' – used when mentioning someone or something for the first time in a text or conversation. 'I' – Used to refer to oneself as speaker or writer. 'O' – Used to express surprise or strong emotion, commonly used in poetry
 
அ =எட்டு
அ = அழகு
ஆ =பசு
ஈ =ஒரு பூச்சி, கொடு 
உ =சிவன்
ஊ =தசை
ஐ =ஐந்து
ஓ=மதகு, நீர் தாங்கும் பலகை
கா =சோலை
கு =பூமி
கூ =பூமி
கை =கரம்
சா =இறப்பு
சே =அழிஞ்சில் மரம், எருது
சோ =மதில்
தா =கொடு
து =பறவை இறகு
தே =நாயகன்
தை =ஒரு மாதம்
நா -நாக்கு
நௌ =மரக்கலம்
பா =பாட்டு
பூ =மலர்
வை =வைக்கோல்
பே =மேகம்
பை =பாம்புப் படம், உறை
மா =மாமரம், பெரிய 
மீ= ஆகாயம்
மூ =மூன்று
மை =அஞ்சனம்
யா =அகலம்
வீ=பறவை
தீ =நெருப்பு
து= உணவு
நீ = முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்
கோ = அரசன் என்று பொருள்
போ = கட, முன்னேறு, போய்விடு, புறப்படு
 
13590525_10206812304408956_8064651371327332228_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=aagLBsqRPD4Q7kNvgHscFqp&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAux4Bgi-ph6QKjSbX9jR13fUOWYEId0U6cXzjiQG0-7w&oe=66B5E769  13532816_10206812305728989_8933442536939004433_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=v2PHCXpmdkgQ7kNvgGF38Qs&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDYUcgYeliV7Tgw--TbJFhEC4IaOs6DKyawGOF8t3MksQ&oe=66B6030C 13600314_10206812306249002_4550606009436845001_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=R99HJ1fXvVgQ7kNvgHXuCFe&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYB1CjJxtraECdwANa8NV0NJYvurWx0oymr5GF8kaCUWuA&oe=66B5E5A1 13615423_10206812307089023_3703253600954152721_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=sUht9njf-dAQ7kNvgE0SMs-&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYBBg30DQXBPQo2XzRicrPya6rs1IsVdsoQmU-L3wj9z7g&oe=66B5FA70
 
 
 
Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில சொற்கள் தெரிந்தாலும்

சில சொற்கள் புதிதாக இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி தில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.