Jump to content

மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு!

தொன்மை வாய்ந்த மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில், அவற்றின் புனரமைப்புக்காக 8 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்தே அடுத்தமாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.   (ப)

#Eelam #srilanka #jaffna #uthayan #digital #newuthayan #sanjeevi #newupdet

மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு! (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு!

இங்கேயும் தொல்லியல் திணைக்களம் தனது கைவரிசையை காட்ட புறப்பட்டுட்டு விட்டதா.? புத்தர் சிலையை ஆலய வீதியில் புதைத்துவிட்டு அதை காரணம் காட்டி  இந்து கோவில்களை   கையகப்படுத்தும் திட்டம் தெரிந்ததுதானே.

 

10 hours ago, பிழம்பு said:

சோழர் காலத்துக்குரியது என நம்பப்படும் மண்ணித்தலை சிவன் கோவில் மற்றும் கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயம் என்பன தொன்மை வாய்ந்த தலங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தபட்டிருந்த நிலையில்,

இரண்டு இடங்களிலும் ஆதி சிவன் கோவில்களே இருப்பதாக தெரிகிறது. பிள்ளையார் கோவில் இருப்பது கெளதாரி முனைக்கு அருகாமையில் உள்ள கிராமம்.

https://www.google.com/maps/place/Manniththalai+Ancient+Lord+Shiva+Temple+மண்ணித்தலை+ஆதி+சிவன்+கோவில்/@9.5899824,80.094724,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPIlC0JYeXvgUoRjvAA29ODbBWZnvuNIxQsXqdF!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPIlC0JYeXvgUoRjvAA29ODbBWZnvuNIxQsXqdF%3Dw92-h86-k-no!7i3236!8i3006!4m11!1m2!2m1!1smannithalai+sivan!3m7!1s0x3afe57fcf14fba79:0x7fc426f2d343fd6!8m2!3d9.5896462!4d80.0943979!10e5!15sChFtYW5uaXRoYWxhaSBzaXZhbloTIhFtYW5uaXRoYWxhaSBzaXZhbpIBDGhpbmR1X3RlbXBsZZoBJENoZERTVWhOTUc5blMwVkpRMEZuU1VOMWEyWjJYM05CUlJBQuABAA!16s%2Fg%2F11c52l1yvp?entry=ttu#

 

https://www.google.com/maps/place/Kawtharimunai+Aathi+Sivan+Kovil/@9.5710781,80.1175347,3a,80.4y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPtjl95mvs3N5Domo12EvmQg-wQAPBo9ZYJDrj4!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPtjl95mvs3N5Domo12EvmQg-wQAPBo9ZYJDrj4%3Dw122-h86-k-no!7i969!8i683!4m7!3m6!1s0x3afef7113abd172f:0xa7f510f64a014f0d!8m2!3d9.5710781!4d80.1175347!10e5!16s%2Fg%2F11gmcb7pz6?entry=ttu#

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.