Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்களின் பேச்சு 16.33 வரை, அதன் பின்பு நடுவரின் பேச்சு.

குடும்ப மரம் (Family tree) என்பது குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை ஆகும். இதை கொடிவழி என்றும் கூறுவர்.

இது மரத்தின் அமைப்பினை தலைகீழாக மூதாதை முதல் பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது.[1][2][3]

இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும்.

இதனை தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள், மணவழிக் குடும்பம், உறவுமுறைகளை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அய்யா சொல்லுமாப்போல எல்லாக் கொடுமையும் நாங்கள் கொண்டு வந்து யாழில் தானே சொருகிறோம்.😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, யாயினி said:

இந்த அய்யா சொல்லுமாப்போல எல்லாக் கொடுமையும் நாங்கள் கொண்டு வந்து யாழில் தானே சொருகிறோம்.😀

சரி அக்கா, இனி குறைவாக இணைக்கிறேன்.
20 நிமிடத்திற்கு பின்னர் குடும்ப மரத்தைப் பற்றி பேசி இருந்தார். ஜப்பானியர்களுக்கு 25 தலைமுறையின் பெயர்கள் தெரிந்திருக்குமாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

சரி அக்கா, இனி குறைவாக இணைக்கிறேன்.
20 நிமிடத்திற்கு பின்னர் குடும்ப மரத்தைப் பற்றி பேசி இருந்தார். ஜப்பானியர்களுக்கு 25 தலைமுறையின் பெயர்கள் தெரிந்திருக்குமாம்!

ஏன் நான் சண்டையா போட்டனான் இல்லயே..சிரிப்பு குறி போட்டு தானே எழுதினான்.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, யாயினி said:

ஏன் நான் சண்டையா போட்டனான் இல்லயே..சிரிப்பு குறி போட்டு தானே எழுதினான்.. 

Free Vector | Blank white flag waving on blue sky background

அக்கா சிரிப்புக் குறி தானே எனக்கு கறுப்பு வெள்ளையாகத் தெரிகிறது! அதனால விளங்கவில்லை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.