Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

images?q=tbn:ANd9GcRquWg07QP6mZHUa6lbDTf   e325c-fb_img_154470194590965412267.jpg

மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"

கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு"

ம;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"

க;"என்னா சொன்னாங்க"

ம; "நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?

க; "ஏனாம்?

ம;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."

க;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்"

ம; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"

க; "கிடைச்சுட்டாங்க"

ம; "அப்படியா யாரு?"

க;"உங்கம்மா.இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்"

ம;"என்னது?பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?"

உங்கம்மானா அம்மா! எங்கம்மானா சும்மாவா?

Rajagopal Gopal  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெற்றோரை அவர்களது முதுமையில் அரவணைத்துப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளதும் உரிமையும் கடமையும் ஆகும். 

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் அடி

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.