Jump to content

மன்/புனித சவேரியார் பெண்கள்  கல்லூரி மாணவி   தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட்  போட்டியில்  2ம் இடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்/புனித சவேரியார் பெண்கள்  கல்லூரி மாணவி   தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட்  போட்டியில்  2ம் இடம்

adminOctober 15, 2024
WhatsApp-Image-2024-10-15-at-8.11.09-AM.

கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட்  போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள்  கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா  அன்ரோனியோ குபேரக்குமார்  இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற  தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை       படைத்துள்ளாா்.  இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும்    குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/207538/

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.