Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் எழிலவன் எ ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளின் போது

6/02/2002

இலுப்படிச்சேனை

 

 

"உச்சிவரை முகர்ந்து
உயிர் நனைய உறவாடிய 
உதயத்தின் காதலருக்காக"

 

 

lt. col. jeevan statue iluppadichenai 6-2-2002.jpg

அன்னாரின் சிலையை அவரது தாயார் திறந்துவைக்கிறார்

Edited by நன்னிச் சோழன்

  • Replies 87
  • Views 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு     நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது.   நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் நினைவுக்கல் அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ்     23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.                              

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மாவீரர் பொது நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகம்   புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் நினைவாலயம்

மட்டு

 படிமக்காலம்: 25/08/2003

25/08/1995 அன்று அம்பிளாந்துறையிலிருந்த விசேட  அதிரடிப்படையினரின் படைமுகாம் தகர்ப்பின் போது வீரச்சாவடைந்த மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம். 

Major Johnson.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த 5 போராளிகளுக்குமான நினைவுக்கல்

 மட்டு

 

 தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த வீரவணக்க நினைவாலயம்.

lt. col. sivakami.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"தியாக தீபம்" அன்னை பூபதியின் நினைவாலயம்

"வதைபட்டுக் கிடந்தவரை வாழ்விக்க வந்த படை
வதைசெய்தல் கண்டு மனம் பொங்கினாள் - அவரை
வழியனுப்பி வைத்திடவே முந்தினாள்"

இதற்குள் அன்னாரின் பூதவுடல் உள்ளது.

annai poopathy (3).jpg

annai poopathy (2).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விசாலகன் சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் வினோதனின் நினைவிடம்

மட்டக்களப்பு

 

 

28 மே 2003 அன்று திறந்துவைக்கப்பட்டது. இவர் நினைவாய் உருவானதே "வினோதன் படையணி" ஆகும். 

 

"மாவீரன் வினோதன் படைச்சதைக் கேளு"

 

 

Vinothan Event

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2ம் லெப். மாலதி நினைவுக்கல்

கோப்பாய்

2004

அவர் வீரச்சாவடைந்த இடத்திலேயே இது கட்டப்பட்டது.

malathy_2004_03_30268_435.jpg

First-Female-Martyr-Malathy-7.jpg

 

கோப்பாய்.jpg

Tamil Eelam - Tamil Tigers (4).jpg

 

Tamil Eelam - Tamil Tigers - Lt. Malathy.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2 லெப். மாலதி அவர்களின் சிலை

 

 

71769810_2451496895170419_7633832922964819968_n.jpg

 

2nd Lt Malathy.png

 

A cut out in Kilinochchi.jpg

 

malathy_memorial_kili_01.jpg

 

DSCN9574.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாருக்கான நினைவுத்தூண் என்பது தெரியவில்லை 

யாழில்

 

g332.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். சீலன், வீரவேங்கை ஆனந்தன் எ ஆனந் ஆகியோருக்கான நினைவுக்கல்

மீசாலை, அல்லாரை

 

 

இந்நினைவுச்சின்னமானது அன்னவர்கள் வீரச்சாவடைந்த அதே வெட்டையில்தான் அமைக்கப்பட்டது. இவ்வெட்டையானது பின்னாளில் தோப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாரை.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழர் வரலாற்றின் சிறப்புமிக்க தரையிறக்கமும் நோர்மண்டி தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதுமான

'குடாரப்பு தரையிறக்கத்தின்'

நினைவுத்தூண்

 

 

 

தரையிறக்கம் நடந்த குடாரப்பின் கடற்கரையில் கட்டப்பட்டிருந்தது.

kudaarappu 26-3-2003.png

 

 

 

elephant-ltte-pass-landing-1024x768.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திலீபன் நினைவாலயம்

 முல்லைத்தீவில்:

mullaitiivu.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவாலயம்...

யாழில் 1994

 

kittu.jpg

 

இடிக்கப்பட்ட பின்னர் சமாதான காலத்தில் சிறிது கட்டப்பட்டு எடுக்கப்பட்ட படிமங்கள்:

1398216_10202524154967846_1457485795_o.jpg

 

Colonel-Kittu-43.jpg

 

Colonel-Kittu-42.jpg

 

Colonel-Kittu-41.jpg

 

tamil eelam (2).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈழப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் வீரச்சாவடைந்த மாவீரர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண்


நாவாந்துறை:

 

புலிகள் யாழில் இருந்த போது இது நாவாந்துறை மக்களால் கட்டப்பட்டது.

1390666_10202524153167801_2137886370_n.jpg

 

Sri-Lanka-235.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதயபூமி - 01 நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான வீரவணக்க நினைவாலயம்

 வன்னி

 

இதயபூமி நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவில்...jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆனையிறவு வெற்றிச் சின்னம்

 

இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட நிழற்படம்

kjhk.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு

 

 

நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது.

Captain Akkaachchi Resurgence Settlement.jpg

 

நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

Capt. Akkaachchi.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் நினைவுக்கல்

அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ்

 

 

23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.

 

Lt.Sellakili,  Thirunelvely post office junction..jpg

 

lt. sellakkili (1).jpg

 

lt. sellakkili (2).jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SellakilliMemorial2003.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பொது நினைவாலயம்

யாழ் பல்கலைக்கழகம்

 

புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.

 

374698_131032113671504_2070263945_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த சின்னம்

 

 

பளையில் இருந்த ஆட்டிவத்த என்ற சேணேவித்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 2 தரைக்கரும்புலிகளின் நினைவாக அச்சேணேவித்தளம் இருந்தவிடத்தில் எழுப்பப்பட்ட நினைவுக்கல். இஃது அவர்களின் பெற்றோரால் 28/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. 


large.578412123_Elephantpassmemorialston

large.1094980585_Elephantpassmemorialsto

0d2.png

 

 

elephant-pass-landing-heros--1024x768.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப்.-Lt. செந்தூரன் அவர்களின் சிலை,

செந்தூரன் சிலையடி, இரணப்பாலை, முல்லை 

 

Web_1_17.jpg

'சிங்களவன் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த போது, 2009இல்'


இந்த சிலைக்குப் பின்னால் எமது மக்களின் போராட்ட பற்றின் வீரியம் இருப்பது பலரறியாதது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பகுதிக் கட்டளையாளராய் இருந்து பின்னர் ஈழ மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளின் சுற்றிவழைப்பின் போது குப்பி கடித்து வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாய் இரணைப்பாலை மக்கள் தாமாகவே அவரிற்கான திருவுருவச் சிலையினை நிறுவினர். இதுதான் மக்களின் பேராதரவு என்பது.

கதை இப்படி இருக்க.. இந்தச் சிலைக்கு சிங்கள ஆக்கிரமிப்படையின் ஓட்டை ஊடகங்கள் 2009 ஆம் ஆண்டு ஒரு கதை எழுதின. ஆம், ஒரு திரிபுக் கதை. அது முதலில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்(Defence.lk) வெளியாக அதை தென்னிலங்கை ஊடகங்கள் சத்தியெடுத்தன. கதை யாதெனில், இந்த சிலையானது தலைவர் மாமாவின் சிலையெனவும் அவர் உயிரோடு இருக்கும்போதே தவிபுவினர் அவருக்கு சிலை வைத்துவிட்டனர் எனவும் ஒரு நாள் முழுக்க பொங்கின. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த செய்தி அப்படியே நூந்துபோய்விட்டது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் இரண்டு வெற்றி நினைவுத்தூண்

கிளிநொச்சி ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள காக்கா கடைச் சந்தி

(கிளிநொச்சி குளச்சந்தி)

 

2004 நவம் 27 திறக்கப்பட்டது

 

 

A Tamil man rides past on his bicycle, a plaque, which says commemorating the liberation of Kilinochchi city from the Sri Lankan army on Sept. 19, 1998, in Kilinochchi, june 20, 2006.jpg

 

 

image.png

 

EmPEpZZW4AMSDLh.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முள்ளிக்குளம் நினைவுத்தூண்

முள்ளிக்குளத்தில் இருந்த தேசவஞ்சக கும்பலான புளட்டின் முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளிற்கான நினைவாலயமாகும்.

fw.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இக்கவசவூர்தியில் எழுதப்பட்டுள்ளவை:


"மேஜர் தயாளினி
மேஜர் ஐயள்
கப்டன் ??ய்
கப்டன் மணியிழை"

இவர்கள் நால்வரும் சோதியா படையணிப் போராளிகள் ஆவர். இந்தப் போராளிகளே இக்கவச ஆளணி காவியினை அழித்தவர்கள் ஆவர்!

 

apc.jpg

during 2001 battle.png

 

இத்தாவில் பெட்டிச் சமரில் அழிக்கப்பட்ட இந்த வகை-63 கவச ஆளணி காவியானது வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு காப்பகம் அமைக்கப்பட்டு 26 மார்ச் 2005 அன்று பளையில் பிரிகேடியர் தீபன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைக்க சோ.தங்கன் அவர்களால் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.

 

26 March 2005.jpg

 

War memorial declared open in Ithathavil, Pallai.jpg

 

2000.png

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இடிவாருவக காப்பூர்தி | Bulldozer Protective Vehicle

சமர்க்களத்தில் செயலிழக்க செய்யப்பட்ட பின்னர்:

large.rightafterthebattle.jpg

large.rightafterthebattle(2).jpg


புலிகளின் காலத்தில் எடுத்த படிமங்கள் (2003):

tamil eelam photos (15).jpg

படிமப்புரவு (Image court.): அமரர் சுரேஸ் சுரேந்திரன்

  

large.TamilEelamimages(21).jpg.cf014698a

 

இதை மேஜர் கேசரியும் கப்டன் டக்ளஸும் ஆகாய கடல் வெளி நடவடிக்கையின் (1991) போது செலுத்தினர். 

main-qimg-ae42caca907acf1aedea88561e9b55

புலிகள் இதைக் கவசவூர்தி என்று குறிப்பிடவில்லை என்பதை கவனிக்குக:

large.88370904_137874417710572_334409090


 

 

 2009இற்குப் பின்னான் காலத்தில் எடுத்த படிமங்கள்:

main-qimg-2e83c8f5e76082e72098a185defe65

 ஆகாய கடல்வெளிச் சமரில் பாவிக்கப்பட்ட காப்பூர்திகள் தொடர்பான ஆவணம்:

  

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.