Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Muslim Homeguard Attacks on Tamil Civilians in Sri Lanka

Featured Replies

Scribd
No image preview

[Final] Attacks on Civilians Attributed Home Guards 30 Se...

Final Revision – Documenting the Sri Lankan Home Guards' Attacks on Tamil Civilians This article is a fully referenced and thoroughly researched account of the massacres attributed to the Sri Lanka
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
On 30/9/2025 at 15:57, Outisk said:
Scribd
No image preview

[Final] Attacks on Civilians Attributed Home Guards 30 Se...

Final Revision – Documenting the Sri Lankan Home Guards' Attacks on Tamil Civilians This article is a fully referenced and thoroughly researched account of the massacres attributed to the Sri Lanka

இந்த விக்கி முன்மொழிவிற்கான கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பல தாக்குதல்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதில் 1984ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட 12 தாக்குதல்களை நான் இரட்டை சரிபார்ப்பிற்குட்படுத்தினேன். இவை முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் அவர்தம் ஆற்றுகையாலும் செய்யப்பட்டதாக அவ் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு முன்மொழிவாளரால் வழங்கப்பட்டிருந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக வாசித்தேன். அதில் மூதூரில் திசம்பர் 25, 1985 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்புணர்ச்சி மட்டுமே (ஒன்றே ஒன்று) நான் ஆய்வுக்குட்படுத்திய 12 தாக்குதல்களில் முஸ்லிம் "ஊர்காவல் படை" ஆல் மேற்கொள்ளப்பட்டுள்ளது (வழங்ககப்பட்டுள்ள ஆதாரம், pg18). ஏனையவை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மேலும் முல்லைத்தீவில் தாக்குதல் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்றும் எழுந்தமானமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் "ஊர்காவல் படை" என்ற சொல் ஆதாரங்களில் வருவதாலே அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம்கள் செய்தவையென்று, ஊகிக்கிறேன்.

மேலும் மொழிப்பொத்தானை என்ற இடத்தில் சூலை 10, 1986 அன்று தவிபு ஆல் கொல்லப்பட்டார்கள் என்று ஐயப்படும் 11 பேரின் விபரமும் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது!

முஸ்லிம்களால் தமிழர்கள் மீது 1954ம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவை படுகொலைகளாக, விரட்டியடிப்புகளாக, வன்புணர்ச்சிகளாகவென்று பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. கொஞ்சம் தெளிவாக எடுத்துரைத்தால், ஈழத்தீவில் முதன் முதல் தமிழர்களை அழித்தது இந்த முஸ்லிம்கள் தான்; 1954ம் ஆண்டு வீரமுனை ஊர் எரியூட்டப்பட்டது!

இது இவ்வாறு இருக்கையில் அவர்கள் மேல் வலிந்து குற்றமேற்ற வேண்டிய தேவை இருக்கவேண்டியதில்லை. நடந்ததை அவ்வாறே வரலாற்றில் பதிக்க வேண்டும். சோடினைகள் வேண்டியதில்லை.

முஸ்ளிம்களால் தமிழருக்கு மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் குறித்து கட்டுரையொன்று விக்கியில் ஏற்றப்பட வேண்டும் தான், எனினும் அதற்காக பொய்யான சோடிக்கப்பட்டவற்றை ஏற்றுதல் மிகவும் தவிர்க்கப்பட வேண்டும். அதன் பின்விளைவுகள் வளரி போன்று எமக்கே திரும்ப வரக்கூடும்

முயற்சியாளருக்கு வாழ்த்துக்கள், எனினும் தெரிந்தே பொய்களை ஏற்றியுள்ளதால் அவரின் கட்டுரைக்கு "- 1" சிவப்பு புள்ளி வழங்கியுள்ளேன்.

உண்மையில் தங்களுக்கு ஏற்ற விருப்பமிருந்தால் கீழுள்ள எனது இந்த ஆவணக்கட்டை தாராளமாக பாவித்து விக்கியில் ஏற்றுங்கள். இதற்குள் 1954ம் ஆண்டு முதல் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் காலவரிசையில் பதிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தரவு சரி பார்புக்கு நன்றி நன்னி.

கட்டுரையை பகிர்ந்தவர் நன்னியின் நியாயமான விமர்சனத்துக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்கிறேன்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.