Jump to content

உண்மையான தமிழ் மாதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை

கேள்வி : ஒரு வருடத்தின் எல்லாப்பருவங்களும் முடிந்து மீண்டும் முதல் பருவம் தொடங்கும் நாளைத்தானே புத்தாண்டாகக் கொண்டாடத் துவங்கி இருப்பர்? அப்படி இருக்கும் போது சித்திரை கோடைக்காலத்தின் ஆரம்பம் என்பதால் லாஜிக்கலாக பொருந்துகிறதே

பதில் :அப்படி காலண்டர் வகுப்பதில்லை, சூரியன் மகர ரேகை ,கடக ரேகை என மாறும் நிலைகளை வைத்து தான் ஆண்டின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது.இது சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டர்.

பொங்கலை மகர சங்கராந்தி என்று அழைப்பதும் சூரியன் அன்று மகர ரேகைக்கு பிரவேசிப்பதால் தான், எனவே அதனை புத்தாண்டாக தீர்மானிப்பதில் தவறில்லை.

வட இந்திய வழி வந்த காலண்டர்களில் எப்படி சித்திரை வந்தது எனலாம் அவர்கள் நிலாவை வைத்து மாதங்கள் கணிப்பவர்கள்.

சூரியக்காலண்டர் அல்ல. சூரியனின் அடிப்படையில் ஆங்கிலப்புத்தாண்டை கூட ஜனவரி 1க்கு பின்னர் தான் மாற்றினார்கள், ஜூலியஸ் சீசர் காலத்தில் நடந்தது.அதற்கு முன்னர் ஏப்ரல் 1 தான் ஆங்கிலப்புத்தாண்டு, அப்படி நாள் மாற்றிய பின்னரும் ஏப்ரல் 1 இல் புத்தாண்டு கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று அழைக்கும் வந்தது, அதுவே பின்னர் முட்டாள்கள் தினமாக ஆயிற்று!

காவடியின் கருத்து : அப்போ ஏப்ரல் 14 இன்னொரு முட்டாள்கள் தினம் வருமா? :)

மேலதிக விபரங்களுக்கு

http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாகத் தமிழர் போற்றி வந்த தைப்பொங்கலுக்குள் புத்தாண்டு என்று மாட்டைச் செருவதன் மூலம், தைப்பொங்கலை இடம் தெரியாமல் அழிப்பதற்கு சில முட்டாள்கள் கூறுகின்ற நியாயங்கள். சொந்த்த தள்ததில் இருந்து என்றைக்குமே இந்தத் திராவிடக் கும்பல்கள் சிந்திப்பதில்லை. ஆரியனுக்கு மலம் கீழால் போகின்றது என்றால், ஆரிய எதிர்ப்பு என்று, இவர்கள் மேலால் போக வைப்பார்களாக்கும்.

திருவள்ளுவரின் காலத்தை ஜீசஸ் பிறந்ததில் இருந்து வெறும் 30 ஆண்டுகளுக்குள் சுருக்கி, அவரது காலத்தைக் குறைத்து தமிழனின் வரலாற்றைச் சிறுமைப்படுத்திய இவர்கள், திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடுவது என்றால், அவருடைய பிறந்த தினத்தையல்லவா புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும்.

தைப்பொங்கலை ஏன் சிதைக்க முனைகின்றார்கள்??

சூரியக்காலண்டர் அல்ல. சூரியனின் அடிப்படையில் ஆங்கிலப்புத்தாண்டை கூட ஜனவரி 1க்கு பின்னர் தான் மாற்றினார்கள், ஜூலியஸ் சீசர் காலத்தில் நடந்தது.அதற்கு முன்னர் ஏப்ரல் 1 தான் ஆங்கிலப்புத்தாண்டு, அப்படி நாள் மாற்றிய பின்னரும் ஏப்ரல் 1 இல் புத்தாண்டு கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று அழைக்கும் வந்தது, அதுவே பின்னர் முட்டாள்கள் தினமாக ஆயிற்று!

காவடியின் கருத்து : அப்போ ஏப்ரல் 14 இன்னொரு முட்டாள்கள் தினம் வருமா?

கட்டுரையாளன் புலம்பலைப் பார்க்க, மேலைத்தேயர் கிறிஸ்தவ மதம் தழுவிய பின்னர், ஐனவரிக்கு புத்தாண்டை மாத்தியதற்கு இணங்கத் தான், தமிழ் புத்தாண்டைத் தையிற்கு மாத்தத் துடிக்கின்றார்கள் போலும். அதில் தமிழ் பற்று, இனப் பற்று என்று நடிப்பும், அபிநயமும் வேறு காட்டுகின்றார்கள்.

காவடிக்கு

ஏப்ரல் 14ம் திகதி முட்டர்தினம் ஆக்கத் தேவையில்லை. தைப்பொங்கலச் சிதைக்க அதைப் புத்தாண்டாக மாற்றியதன் மூலமே முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள் இந்த்த திராவிடக் கும்பல்கள். இதன் பிறகு தனிய ஒரு நாள் கொண்டாட வேண்டுமோ??

எல்லா நாளும் கொண்டாடுங்கள்.

இந்த நேரத்தில் சமீபத்தில் தாங்கள் கேட்ட கேள்வி ஒன்றும் ஞாபகம் வந்து தொலைக்கின்றது. தமிழன் காலம், காலமாகத் தைப் பொங்கலைத் தான் புத்தாண்டாக்க கொண்டாடினான், எனப் புலத்து அரைகுறை, அண்டப்புழுகு வரலாற்றாசிரியர்கள் சிலர் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படிப் பார்த்தால் மாட்டுப் பொங்கலை ஏன் தமிழன் கொண்டாடினான்?? அது மாடுகளுக்கான புத்தாண்டா??

Link to comment
Share on other sites

அப்படிப் பார்த்தால் மாட்டுப் பொங்கலை ஏன் தமிழன் கொண்டாடினான்?? அது மாடுகளுக்கான புத்தாண்டா??

நல்லதொரு கேள்வி அக்சுவலா இப்ப வெள்ளைகாரன் என்வைரமன்ட் டே அந்த தினம் என்று எல்லாம் கொண்டாடினம் தானே :lol: அது எல்லாம் இந்த மாட்டு பொங்கலை பார்த்து தான் என்றா பாருங்கோவேன் :lol: அந்த காலத்திலையே நம்ம ஆட்கள் இப்படியான தினம் எல்லாம் கொண்டாடி இருக்கீனம் என்றா என்னால முடியல...!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கேட்கிறவன் கே.....யனா இருந்தா ஜம்மு பேபி கூட ஏரோபிளேன் ஓட்டும் விட்டா காவடியும் எடுக்கும்" :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்ப். இன்.   முதல் கையெழுத்தால் லட்சக்கணக்கான இந்தியார்கள்.  பாதிக்கப்படுவார்கள்  என்று     செய்திகள் சொல்கின்றன     உங்கள் பொன்னான கருத்துகள் எதிர்பார்கப்படுகிறது 🤣
    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.