Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரகேசரியின் திருகுதாளம்

Featured Replies

மிசுடர் மின்னல். நீங்கள் கேட்ட கேள்விக்கு பல விடயங்களை விடைகளாக தரமுடியும் ஆனால் சிலவற்றை தருவதைனை யாழ் கள நிர்வாகம் அனுமதிக்காது என்பதனாலும் சில விடயங்களை தர விரும்புகின்றேன்.

1. தமிழிழ தேசிய பத்திரிகை தான் மட்டும் தான் என்ற வகையில் பிதற்றும் உதயன் திரை மறைவில் செய்யும் கூத்துக்கள் யாழில் உள்ளவர்களை ஏன் உதயனில் வேலை புரிபவர்களை கேட்டாலே புரியும்.

2000 ஆண்டு மே மாதம் 19 திகதி இரவு நாவற்குழி பிரதேசத்தை புலிகள் கைப்பபற்றி நிலை கொண்டு முன்னேறிய பொழுது சில நாட்களில் உதயனுக்கு இராணுவத்தினரால் சீல் வைக்கப்பட்டு முடப்பட்டது

பின்பு சில வாரங்கள் வெளிவரவில்லை ஆனாலும் தேசிய உணர்வு மற்றும் தமிழிழ தேசிய உத்தியோக புர்வ பத்திரிகை என்று தமக்கு தாமே மகுடம் சுடிக் கொள்ளும் உதயன் நிவ்வாகிகள் அல்லது நிர்வாகி தமது பத்திரிகையில் பல முறை தேசத்துரோகி இனத்துரோகி என்ற சிறப்பு பட்டங்களை வழங்கி கௌவித்த டக்கிளசு தேவானந்தாவிடம் சென்று சில உறுதி மொழிகளை வழங்கி சில ஓத்தாசைககை பெற்று பின்பு பேச்சு முடிந்து வரும் பொழுது "சேர்" என்று வந்தனம் செய்து வாகனத்திற்கு பெற்றோலும் அடித்து வந்ததையும் அதன் பின்பு பத்திரிகை வெளிவரத் தொடங்கியதை யாழ் மக்கள் அறிவர்.

ஆகவே அதற்காக யாழில் உள்ள எல்லோரும் உதயன் வாசிப்பதை நிறுத்திவிட்டார்களா அல்லது உதயன் தொடாந்தும் தமிழ் மக்கள் யாழில் படும் துயரங்களை வெளிப்படுத்தவில்லையா ? ஆகவே இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து பத்திரிகை வெளியிடும் பொழுது சில விடயங்கைளை அனுசரிக்க வேண்டித் தான் வரும்.

இலங்கையில் தமிழன் இருப்பிற்கே இடமில்லாது அடிபடும்போது இந்தியாவில் ஒரு நாய் தெருவில் அடிபட்டு செத்தால் அதைச் செய்தியாகப் போடும் வீரகேசரியைவிட 'தினகரன்' பத்திரிகை எவ்வளவோ மேல்.

எதிரிகண்ணுக்குத் தெரிவான் ஆன கூடவே இருந்து கழுத்தறுக்கிறவங்க கழுத்த அறுத்த பிறகு தான் தெரிவினம்.

--

"If you are neutral in situations of injustice, you have chosen the side of the oppressor. If an elephant has its foot on the tail of a mouse and you say that you are neutral, the mouse will not appreciate your neutrality."

- Desmond Tutu

ஒரு அநியாயம் நடக்கும் போது நீங்கள் நடுநிலையாளர் எனக் கூறிக்கொண்டிருப்பீர்களேயா

Edited by சுடர்

தவறுகளை

தவறென்றால்

தவறு- அந்த

தவறுகளை

தவறென்றால்

தவறு...??

ஆக மொத்தம் .... :rolleyes::D:unsure::rolleyes:

ஆஹா ஆஹா அருமையான கருத்தான சொற்செறிவான அற்புதமான சந்தம் நிறைந்த கவிதை மூலம் வீரகேசரி என்னும் தமிழ் தேசியப் பற்றுக் கொண்ட ஊடகத்தை விமர்சிப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள். :rolleyes::rolleyes::rolleyes:

Edited by kaviya

உண்மை தான் நடுநிலை என்பது எல்லாம் மலையேறிவிட்டது . இப்பொழுது நடு நிலையில் நின்று பத்திரிகை நடாத்தும் நிலையில் இலங்கையில் எவருமே இல்லை என்பது வெளிப்படை அது தமிழ் ஊடகமாகலாகலாம் அல்லது சிங்கள ஊடகமாக இருக்கலாம் ஏன் எனில் அந்தளவிற்கு எல்லோருக்குமே புரிந்துவிட்டது. குறிப்பாக தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தமிழ் தேசியத்திற்காகவே செயற்பட வேண்டிய தேவை அல்லது நிர்ப்பந்தம் என்றில்லாமல் அதற்கான தேவையை புரிந்து கொண்டு செயற்படுகிறார்கள் இது யாவரும் அறிந்ததே ஆனாலும் இடையிடையே சில சில சலப்புக்கள் வந்தாலும் மொத்தத்தில் தேசியத்திற்காகவே செயற்படுகிறார்கள்

இவற்றை விட குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவரும் கட்டுரைகளை பாhத்ததாலே புரியும் அவற்றையும் விட வீரகேசரியின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பில் வெளிவந்த கட்டுரைக் காரர்கள் தான் கடத்தி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றோம்.

வீரகேசரியின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பில் வெளிவந்த கட்டுரைக் காரர்கள் தான் கடத்தி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றோம்.

அவர்கள் வீரகேசரியில் கட்டுரை வரைந்தமைக்காக படுகொலை செய்யப்படவில்லை.

மாறாக அவர்கள் தமிழ் தேசியத்தின் மீதான பற்றுக்காக அதற்காக தமது உழைப்பை வழங்கியமைக்காகவே மாமனிதர் சிவராமும், நாட்டுப்பற்றாளர் நடேசனும் படுகொலை செய்யப்பட்டனர்.

வீரகேசரி என்னும் தமிழ் தேசியப் பற்றுக் கொண்ட ஊடகத்தை

என்ன காவிய நக்கலா?

அப்ப ரிவிஎம்பி போராளிகளும் தேசியத்திற்காக உழைக்கிறார்களா?

Edited by மின்னல்

மின்னல் !

அவர்களது தமிழ் தேசியத்திற்கான உணர்வு வீரகேசரியினூடாக தான் பெரும்பாலும் வெளி வந்திருந்தது.

ஏன் .ன்றும் பல உணர்வுள்ளவர்களின் பந்திகள் வெளி வந்த வண்ணமிருதுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.