Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரெலியாவில் சுற்றுலா - பகுதி 1 பிரிஸ்பனும், சூழவுள்ள இடங்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

அரவிந்தன் , படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. உங்கள் பயண அனுபவங்களை படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

உங்களின் கருத்துக்கு நன்றிகள்.

  • Replies 172
  • Views 19k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

img0229p.jpg

img0230m.jpg

img0232ta.jpg

img0238l.jpg

img0237u.jpg

img0233c.jpg

img0234hn.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

புலிகளின் சாகசக் காட்சிகளையும் இங்கே கண்டு களிக்கலாம்.

img0207z.jpg

img0208ws.jpg

  • தொடங்கியவர்

மரத்தில் ஏறும் புலியை மேலே உள்ள படத்தில் பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் புலிகள் பந்தினைப் பாய்ந்து கெளவுவதனைக் காணலாம்.

img0209v.jpg

முதலைகள், கங்காருகள், கோலா உட்பட பல உயிரினங்களை இங்கே காணலாம்.

img0218ex.jpg

img0220uf.jpg

img0221cy.jpg

img0265pq.jpg

img0223z.jpg

கங்காரு, கோலா, கழுகு போன்றவற்றின் அருகில் இருந்து புகைப்படங்களும் இங்கே எடுக்கலாம்.

'Dream World'க்கு மிக அருகில் இருப்பது 'White Water World'.

இரண்டையும் ஒரே நிறுவனத்தினர் நடாத்துகிறார்கள். இரண்டுக்கும் செல்வதற்குத் தேவையான நுளைவுச்சீட்டினை வாங்கினால் விலைச் சலுகைகள் தருகிறார்கள். அத்துடன் குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பு எத்தனை முறையும் இங்கே சென்றுவர சலுகை அடிப்படையில் நுளைவுச்சீட்டினைப் பெறலாம். வருடத்துக்கு எத்தனை முறைவேணுமென்றாலும் சென்றுவரவும் சலுகைகள் உண்டு.

  • தொடங்கியவர்

இதே போல முன்பு நான் பதிந்த 'Movie World','Sea World', 'wetnwild' ,'outbackspectacula' ,paradisecountry farm tour' வேறு ஒரு நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்றன. இவர்களும் நுளைவுச்சீட்டில் பல சலுகைகள் வழங்குகிறார்கள். ( 'wetnwild' ,'outbackspectacula' ஆகியவை பற்றி இன்னும் நான் இங்கு பதியவில்லை)

'Dream World'ல் மாலையில் சேர்க்கஸ் காட்சிகளை நடாத்துகிறார்கள்.

img0239qa.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

'White Water World' முற்றுமுழுதாக நீரில் சவாரி செய்யும் இடமாகும்.

img0242hp.jpg

img0244jv.jpg

img0243d.jpg

நீரில் சவாரி என்பதினால் கட்டாயம் எல்லோரும் நீரில் நனைந்துவிடுவார்கள்.

img0259w.jpg

img0247s.jpg

கீழே உள்ள படங்களில் உள்ள நீர் நிலையில் செயற்கை அலைகளை உருவாக்கியுள்ளார்கள்.

பலர் இங்கு விரும்பிக் குளிப்பார்கள்.

img0263fe.jpg

img0250uv.jpg

img0264n.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

உலகிலே உயர்ந்த கட்டிடம் உள்ள இடம் டுபாயில் (Burj Khalifa in Dubai, United Arab Emirates) இருக்கிறது. ஆனால் 90வீதத்துக்கு அதிகமான மக்கள் வாழும் குடியிருப்புக்களை உடைய உயரமான கட்டிடம் அவுஸ்திரெலியா கோல்ட் கோஸ்ட்டில் இருக்கும் Q1 கட்டிடமாகும். 78 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் உயரம் 323 மீற்றராகும்.

img0304dc.jpg

  • தொடங்கியவர்

உயரமான குடியிருப்புக்களாக அடையாளப் படுத்தப்படும் இடங்களில் குறைந்தபட்சம் 90 வீதமான குடியிருப்புக்கள் இருக்கவேண்டும். பெரும்பாலானவை டுபாயிலும் கொங்கொங்கிலும் அமைந்திருக்கின்றன. அமெரிக்காச் சிக்காக்கோவில் Chicago Spire என்ற கட்டிடம் 610 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகின்றது. இக்கட்டிடம் கட்டி முடிக்கப்படுமானால் Q1 சாதனை முறியடிக்கப்படலாம்.

  • தொடங்கியவர்

நான் Q1 கட்டிடத்துக்கு சென்றிருக்கிறேன். இங்கு 77,78வது மாடிக்கு சென்று கோல்ட்கோஸ்ட் நகரின் அழகினைப் பார்க்க முடியும். இங்கு செல்வதற்கு கட்டணம்செலுத்த வேண்டும். கீழ்வரும் புகைப்படங்களில் Q1 கட்டிடத்தைக் காணலாம்.

img0305ee.jpg

img0303dw.jpg

img0284yc.jpg

  • தொடங்கியவர்

ஸ்ரிவ் ஏர்வினின் மிருகக்காட்சி சாலை பற்றி முன்பு இப்பதிவில் சொல்லியிருக்கிறேன். மிருகக்காட்சி சாலை இருக்கும் இடம் 'Sunshine Coast'. Sunshine Coastல் 'Maroochydore' என்ற இடத்தில் உள்ள 'Maroochy' ஆறு பிரபல்யமானது. அவுஸ்திரெலியா ஆதிகுடிமக்களான அபோரிஜினல்ஸ் சொல்லான 'Maroochy' என்பது 'கறுப்பு நிற அன்னங்களின் இடம்" என்று பொருள்படும். இங்கு பலர் பொழுதுபோக்க, இயற்கை அழகை இரசிக்க , மீன் பிடிக்கவும், படகுகளை வாடகைக்கு எடுத்து ஆற்றில் செல்லவும் பலர் விரும்பிச் செல்வார்கள். குளிர் காலங்களிலும் இங்கு பலவகையான மீன்களைப் பிடிக்கலாம்.

படகுகளை வாடகைக்கு வாங்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆற்றில் பயணிப்பார்கள். சிறுவர்கள் , பெரியவர்களின் உதவியுடன் படகினை ஒட்டலாம்.

shopfront.jpg

swanboatlandscape.jpg

bbqboats.jpg

pc270081.jpg

  • தொடங்கியவர்

நான் கோல்ட் கோஸ்டிற்கு சென்ற போது தங்கியிருந்த விடுதிகளில் ஒன்று The Towers of Chevron Renaissance .

picture066ei.jpg

இது கோல்ட் கோஸ்ட் Surfers Paradise ல் அமைந்திருக்கிறது. மூன்று ஐம்பது மாடிகளைக் கொண்ட கட்டிடங்களைக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டிடங்களின் 5ம் மாடிகளின் நடுவிலே , கட்டிடங்களை இணைத்து குளிப்பதற்கு குளம் கட்டியிருக்கிறார்கள்.

pc240009.jpg

pc250013.jpg

pc270062.jpg

  • தொடங்கியவர்

The Towers of Chevron Renaissance விடுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

pc240010f.jpg

pc240011.jpg

pc270063.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

img0282od.jpg

img0283c.jpg

img0302bu.jpg

  • தொடங்கியவர்

img0285lf.jpg

img0286os.jpg

img0306p.jpg

img0307e.jpg

  • தொடங்கியவர்

இந்த விடுதியில் உள்ள திரையரங்கில் , இவ்விடுதியில் தங்கியவர்கள் விரும்பிய திரைப்படத்தை இலவசமாகப் பார்க்கமுடியும். அந்த திரையரங்கினை முன்பதிவு செய்தபின்பு விரும்பிய திரைப்படத்தை விடுதியில் தங்கியோர் பார்ப்பார்கள்.

img0292ie.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

The Towers of Chevron Renaissance ல் தங்குவதற்கு கட்டணம் அதிகம். ஆனால் நான் சென்ற போது என்னுடன் கிட்டத்தட்ட 15 பேர் இருந்தோம். 15 பேருக்கும் பிரிக்கும் போது ஒருவருக்குரிய கட்டணம் குறைவாக இருக்கும். கோல்ட் கோஸ்ட்டில் நான் தங்கிய இன்னுமொரு விடுதி ISLE OF PALM.

dsc00959k.jpg

கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்திற்கு அருகில் இவ்விடுதி இருக்கிறது.

  • தொடங்கியவர்

ஏரியின் அருகில் இந்த விடுதி இருக்கிறது.

dsc00890b.jpg

dsc00905cb.jpg

dsc00928t.jpg

dsc00788d.jpg

dsc00789r.jpg

  • தொடங்கியவர்
dsc00879bx.jpg
  • தொடங்கியவர்

இத்துடன் அவுஸ்திரெலியாவில் சுற்றுலா பகுதி 1 - பிரிஸ்பனும் சுழவுள்ள இடங்களும் நிறைவு பெறுகிறது.

33975928surfersp.jpg

அடுத்தது 2005ல் தாயகம் சென்ற போது பார்த்தவை.

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் இவ்வளவு காலமும் பொறுமையாக இருந்து படங்களோடு சேர்ந்த அவுஸ்ரேலியா பற்றிய சுற்றுலா விளக்கத்தை தந்தமைக்காக நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் போய் குடியேறலாம் போல் உள்ளது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி அரவிந்தன்! பயனுள்ள தகவல்களும் படங்களும் அருமை!! :lol:

  • தொடங்கியவர்

அடுத்தது 2005ல் தாயகம் சென்ற போது பார்த்தவை.

http://www.yarl.com/forum3/index.php?showforum=49

மிகவும் நன்றி அரவிந்தன்! பயனுள்ள தகவல்களும் படங்களும் அருமை!! :wub:

அவுஸ்திரேலியாவில் போய் குடியேறலாம் போல் உள்ளது..! :D

அரவிந்தன் இவ்வளவு காலமும் பொறுமையாக இருந்து படங்களோடு சேர்ந்த அவுஸ்ரேலியா பற்றிய சுற்றுலா விளக்கத்தை தந்தமைக்காக நன்றி.

நன்றிகள். நான் எழுதியது பிரிஸ்பனும் சூழவுள்ள இடங்கள் மட்டுமே. ஆனால் அவுஸ்திரெலியாவில் ayers rock, tasmania, cairns போன்ற இடங்கள் அழகானவை.

பிற்காலங்களில் யாழ் இணையம் தொடர்ந்து இயங்கினால், எனக்கு நேரம் கிடைத்தால் இவை பற்றி உங்களுடன் பகிர்வேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.